அது என்னன்னு தெரியல… Army-ல 15 years service முடிச்சிட்டு வந்த பிறகும், பல companies அவர்களுக்கு security duty / gate man வேலைதான் offer பண்றாங்க போல.
Army man-na gate-ல நிக்குற வேலைக்குத்தான் suitable-nu நினைக்காதீங்க please.
அவர்கள் service-ல இருக்கும்போது radioset, ammunition, wireless communication, drone operations, vehicles handling nu நிறைய technical responsibilities handle பண்ணிட்டு வர்றவர்கள்.
இங்க quarters-ல இன்னிக்கு ஒருத்தர் வேலைக்காக போயிருந்தாரு… “15 வருட service க்கு அப்புறம் நமக்கு நல்ல வேலை கிடைக்குமோ இல்லையோ…”ன்னு பயத்தோட போயிருந்தது கேக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. 😢
கொஞ்சம் companies-மும் concern பண்ணுங்க please…
Army veterans-ஐ gate man duty க்கு மட்டும் போடவே போடாதீங்க, அவர்களோட experience, discipline, technical skills-க்கு ஏற்ற மாதிரி opportunities கொடுக்கணும். 🙏
இது யாரையும் புண்படுத்தும் பதிவு இல்லை...