10,513 Photos and videos
என்னை எவனும் அடிக்க முடியாது, ஞாபகம் வச்சுக்க 🖤❤️ #DMK4TN
5
6
21
5,831
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திமுக கூட்டணில இருக்க வரைக்கும்தான் இவங்களுக்கு முற்போக்கு முகமூடி தற்காலிக பணியாளர்கள் 50% சம்பளம் குறைப்பு ஆணவப்படுகொலை கரண்ட் கட் தவெக நிர்வாகிகள் பாலியல் வழக்கு மேகதாது அணை குறுவை சாகுப்படி தண்ணீத் திறப்பு இல்லை
14
230
421
4,105
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | மதுக்கடைகளை மூடியதாக நாடகமாடும் த.வெ.க. அரசு! கங்கை அம்மன் கோயில் தெருவில் மருத்துவமனை அருகே இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! #Tasmac | #chennai | #tvkfails | #cmvijayfails | #Kalaignarseithigal
3
136
187
1,632
மூடப்பட்ட 717 மதுக்கடைகள் பட்டியல் கேட்டால், சமூக வலைதளத்துல இருக்குனு பதில் கொடுக்கின்றார் அமைச்சர்.. வெளங்கிடும் டா யப்பா..🤦‍♂️ #TVKFails #SofaModel
1
2
21
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திமுக ஆட்சியில் வேணாம்னு தூக்கி அடிச்ச ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு, இப்ப இந்த அரசு அனுமதி கொடுக்குதான்னு கேட்டா, பதில் சொல்லத் துப்பில்லாமல் பயந்து ஓடுறாரு 'சுற்றுலாவா, சுற்றுச்சூழலா'ன்னு குழம்பிப் போன அமைச்சர்! மைக்கைப் பார்த்தாலே இவங்களுக்கு ஏன்தான் இப்படி ரெஸ்ட் ரூம் வருதோ? இவங்க தொடைநடுங்கித் தலைவர்தான் கேள்வி கேட்டா பதில் சொல்லத் துப்பில்லாமல் ஓடி ஒளியுறாருன்னு பார்த்தா, கட்சியில இருக்கிற மொத்தப் பேரும் தொடைநடுங்கிங்கதான் போல! இவனுங்க பம்முறதைப் பார்த்தா, இவனுங்களுக்குப் புரியுற மொழியில refrence வச்சி சொல்லணும்னா, தெறி படத்துல வர்ற "பாட்டி, காசு வாங்கிட்டாங்க பாட்டி" டயலாக்தான் நினைவுக்கு வருது. ஆக மொத்தத்துல, காவிரித் தண்ணீரும் வாங்கித் தராமல், ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் உள்ளே விட்டு, டெல்டாவை 'டெட்பாடி' ஆக்காமல் விடமாட்டார்கள் போல! #TVKFails
26
768
1,325
22,660
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பாட்டிலுக்கு ₹10 செந்தில் பாலாஜிக்கும், ஸ்டாலினுக்கும் போகுதுன்னு பாட்டு பாடி ஆட்சியை புடிச்சுட்டு… இப்போ கேட்டா அது வந்து EB bill க்கும் & கடை ரெண்ட் க்காகவாம் 🤡 நெல்லு ஒரு மூட்டைக்கு ₹40 வாங்குறாங்கன்னு அலறிட்டு … இப்போ கேட்டா அது “நிர்வாக செலவு”க்குனு லெக்சர் 📚 எலக்ஷன் டைம் ல 50-வருஷமா திமுக தமிழ்நாட்டை சீரழிச்சிட்டீங்கன்னு கதறிட்டு … இப்போ NITI Aayogல போய் “நாங்க top state”னு self review குடுத்துட்டு இருக்கான் தற்குறி😂 மொத்தத்துல அண்ணன் ஆட்சி யை புடிச்சதே fullஆ scam பண்ணி தான்னு அவரே கன்பர்ம் பண்ணிட்டாரு.✔️ 2025-ல ஸ்டாலின் NITI Aayog photo-வை வைச்சு பாஜக வுடன் கள்ள கூட்டணி “பூனைக்குட்டி வெளியே வந்துச்சு”ன்னு சொன்ன ஆளு இப்போ எங்க நீக்கிறாருன்னு பாத்தா அதே front rowல, அதுவும் பம்மிகிட்டு — இப்போ எந்த குட்டி வெளியே வந்துச்சு ப்ரோ? 🤔 இப்போ இதுக்கும் இந்த தற்குறிங்க ஃபயர் விட்டுட்டு இருக்கானுங்க🤣 அச்சா.. பகுத்!!! அச்சா!!! @TVKVijayHQ
36
1,435
2,654
50,455
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கேள்வியே புரியாதவங்க கிட்ட போய் மைக் நீட்டினா இந்த லட்சணத்துல தான் பதில் வரும்! இதுனால தான் அவங்க கட்சித் தலைவர் பிரஸ் மீட்னாலே அலறி அடிச்சுட்டு ஓடுறார். #TVKFails
28
925
1,855
28,325
தி.மு.க-வில் இணைந்த மீனவ அமைப்பினர்! #DMK4TN #DMK
2
2
5
25
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
303
1,571
3,595
69,197
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
எதை எழுதிக் குடுத்தாலும் வாந்தி எடுக்கும் silencer, ஒரு நாள் script writer கோபத்துல அவரையே திட்டி எழுதிக் குடுத்தாலும் அப்படியே வாந்தி எடுப்பார். ஏன்னா இந்த silencerக்கு தான், என்ன பேசுறோம், எதுக்கு பேசுறோம்னே தெரியாதே! #TVKFails
25
1,015
1,796
29,342
Hello @madan3 sir... பாலியல் மற்றும் கஞ்சா வழக்குல, TVK கடாசிகாரன் வாரத்துக்கு 2 பேரும் மாட்டுறான், இது வரைக்கும் அத பத்தி நீங்க எதுவுமே பேசவே இல்ல... பேசுவீங்களா பேச மாட்டீங்களா? #TVKFails
1
16
Hello @madan3 sir... ஸ்ரீவைகுண்டத்துல தவெக பெண் நிர்வகிக்கு கட்சி நிர்வாகிகளே பாலில் துன்புறுத்தல் கொடுத்திருக்காங்க, இதுல அந்த தொகுதி TVK MLA சரவணனுக்கும் சம்பந்தம் இருக்குனு அந்த பெண்ணு சொல்றாங்க... இத பத்தி எல்லாம் எப்ப பேசுவிங்க? பேசுவீங்களா பேச மாட்டீங்களா #TVKFails
2
15
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மாற்றம்... தலைமை செயலகத்திலேயே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இவர்களா தூய சக்தி.?
18
1,193
2,170
34,466
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரின் கள்ள லாட்டரி வியாபாரத்திற்கு கமிஷன் ஏஜென்ட்டாக பணியாற்றிய பெண் கூறும் கூட்டு பலாத்கார புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், பல ஏஜென்ட்டுகளை பணியமர்த்தி போலி லாட்டரி வியாபாரத்தை ஒருவர் பல ஆண்டுகளாக நடத்தி வந்து,சட்டமன்ற உறுப்பினரே ஆகிவிட்டார் என்பது தான் வியப்பாக உள்ளது
Sexual assault case: Thoothukudi woman filed a complaint with Tirunelveli DIG office demanding action against Srivaikuntam TVK MLA Saravanan
12
495
788
22,022
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள் குறித்து, சில செய்தி ஊடகங்களில் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் முற்றிலும் உண்மைக்கு முரணான அவதூறு செய்திகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதை தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைக் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார். காணொளிகளை வெட்டி ஒட்டி, தாமாகவே ஒரு பொய்க் கதையை உருவாக்கி செய்தியாக வெளியிடுவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும். நடைபெறாத ஒரு விஷயத்தைத் திணித்து, இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுவதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.
57
464
948
30,123
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மக்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயல்படாமல், விளம்பர வெறி முத்திப்போன எதிர்கட்சி போல செயல்படும் @NewsTamilTV24x7 தொடர்ந்து திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை தொடர் கதையாக வைத்துள்ளது. பேசாமல் உங்கள் சேனலின் பெயரை SlanderTV24x7 என மாற்றிக்கொள்ளுங்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கையின் பெயரை களங்கப்படுத்தாதீர்கள்! கழகப் பொதுச்செயலாளர் அவர்கள், மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதைத் தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து திரும்பி சென்ற துரைமுருகன்! #Chennai #Annaarivalaiyam #DMK #Meeting #Duraimurugan #NewsTamil24x7
74
647
1,370
113,840
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
சத்தமே இல்லாம மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கு விஜய் அரசு. சன் நியூஸ் தவிர எல்லா சேனலும் கோமாவுக்கு போயிட்டானுங்க போல மானங்கெட்ட ஊடகங்கள் @PttvNewsX @polimernews @News18TamilNadu @NewsTamilTV24x7 @ThanthiTV 💦💦
EB bill மூணு மடங்கு உயர்வு போல, சத்தமே காணும்
36
1,361
2,045
64,433
முதலில் தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று எங்கள் தலைவரைத் தெரிந்து கொள்ள சொல்லுங்கள்" என்று அந்தப் பொறுக்கிகள் உங்களை நோக்கியே கை நீட்டினால், என்ன செய்வீர்கள் CM சார்? #யார்_அந்த_மேலிடம் #TVKFails #sofamodel #காம_சக்தி_தவெக
1
20
பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி மணிகண்டன் கைது #TVKFails #sofamodel #காம_சக்தி_தவெக
1
1
16