No guts No glory 💥 ⬛️🟥

Joined February 2010
2,284 Photos and videos
Pinned Tweet
Jan 5
Language imposition is when someone in power forces another person to use one language instead of their own. For example: a person speaks language X, but someone in power says they must stop using X and use only Y in schools or public places. #Parasakthi
1
1
466
Neel retweeted
Replying to @trollingmyway
When I visited Switzerland I saw some of the most beautiful mountains in the world doesn't mean I wanna settle there. 🤡 I settle where my work and family is.
2
6
396
20,351
Wondering if #AGS will be the #RedGiant ? I strongly believe over the next 5 years their revenue growth will be 10x & more
12
Jun 11
Lost someone like her in the past 🥹
If god exists, He might have taken 10,000 hours to perfect this fine woman
104
Jun 9
TN right now 🙏
16
Jun 8
Content is King 🤴
#CinemaBytes | ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான 'Obsession' படம் உலக அளவில் ரூ.2000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை #SunNews | #Obsession | #boxoffice
69
Jun 6
Until #Pushpa No had talked about Vul*arity . Why on #Peddi . 🤷🏻‍♂️ #TargetedAttacks ??
1
214
Jun 6
I would rather go to death bed than the jail bed - Ambu 🤣
22
Neel retweeted
You declared yourself Pradhan Sevak after becoming the PM! That impressed most Indians and they supported you for everything hoping that you will bring the reforms and provide jobs to youth. What a narcissist you have turned out to be Modi ji! Time to step down?
Daman’s Namo Airport gets a modern terminal building that will cater to the growing infrastructure needs of this Union Territory. It will boost tourism and commercial activities. Glad to have inaugurated the terminal building earlier this evening.
1
84
Jun 5
I just can’t believe the man who wrote such excellent female character ever also wrote the worst one of all. #Uppena - #Peddi
244
Neel retweeted
தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க.. கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள். #TVKFails
124
1,404
3,487
61,967
Jun 4
நல்லாத்தானே இருக்கு #Kara 🔥
60
Neel retweeted
இதுக்கும் விஜய்க்கும் ஒரு தொடர்பும் இல்ல. இந்த ஐடியா முதல்வர் ஆதவ் அர்ஜுனாவோடது..
விஜய் அவருக்கு வர வேண்டிய ராஜ்யசபா எம் பி பதவியை காங்கிரஸூக்கு குடுத்து இருக்காரு. காரணம் அவரு கட்சி எம் பி ஆனா நாடாளுமன்றத்துல பி ஜே பி கொண்டு வர்ற மக்கள் விரோத மசோதாவை எல்லாம் “நேரடியா” கடுமையா எதிர்த்து பேசணும். காங்கிரஸ்கிட்ட தள்ளி விட்டா அவங்க பார்த்துக்குவாங்க. எதுக்கு நம்ம நேரடியா பகைச்சிகிட்டு!! சினிமாலதான் சண்டையெல்லாம்!! ரியல் லைஃப்ல பார்ட்டிக்கு கொஞ்சம் “பேஸ்மெண்ட்” வீக்கு.
2
64
190
6,023
Tvk ஆட்சியின் 1 month சாதனைகள் List 🔥🔥 தளபதி blast 1. 70 கொலை 2.30 பாலியல் குற்றங்கள் 3.100 பாலியல் சீன்றல் கள் 4.10 ஜாதி கொலை கள் 5. Tvk கந்து வட்டி 6. Current cut daily 5 hours 🔥 7.Tasmac la bottle ku 30 ரூபாய் increase 8.industry sector 📉📉 downfall 9. TNSTC Downfall 📉 10.Daily சட்டம் ஒழுங்கு பிரச்சனை 11. Daily மக்கள் போராட்டம் 12.அரசு துறைகளில் ஊழல் 13. பெண் போலீஸ் கு கூட பாதுகாப்பு இல்லை 14.tvk கட்சி காரர் களே, கஞ்சா போதை supply 🔥🔥
56
1,496
2,956
58,939
Neel retweeted
என்னைப்போன்ற லட்சக்கணக்கான ஊர்க்குருவிகளை படிக்க வைத்து பருந்தாக்கி பறக்கவைத்த தலைவனுக்கு நன்றியும், நினைவுகளும் 🙏💐 #Kalaignar103 #KalaignarForever
9
179
275
7,350
Neel retweeted
Why do we fall ?.... To rise back ... உதய சூரியன் டா‌‌.....,
#GenZDMKMeetup: எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக! வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!
155
760
3,138
46,422
Neel retweeted
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
312
4,692
16,957
516,019
May 27
மொத்த சவுத்தையும் வளைச்சு விஜயநகரப் பேரரச மாத்துறோம் #ரூட்டு கைக்கூலிஸ்
24
May 27
The Wall Continues to hunt 🤩 #Baddie @baradwajrangan bro patheengala 🤣
55
May 27
Thanks na 🙏
📢 Tamil Nadu🛣️ In Tamil Nadu, we have approved ₹1,427.61 crore for the construction of a 4-lane Thiruvarur Bypass on the Nagapattinam–Thanjavur section of NH-83, spanning 14.9 km, along with 2 additional ROBs on NH-129A & NH-134A. This strategic project will strengthen connectivity between key industrial hubs like Tiruchirappalli and Coimbatore with the port towns of Karaikal and Nagapattinam, boosting regional economic activity. The bypass, starting from Adiyakkamangalam–Thandalai, will pass through key locations including Athipuliyur, Andipalayam, Kidaramkondan, Pallivaramangalam, Perumpugalur, Elavangarkudi, and Anaivadapathy Colony, among others. Once completed, it will significantly decongest Thiruvarur town, reduce travel time by approximately 1️⃣5️⃣ minutes, and enhance road safety by diverting traffic away from densely populated and commercial areas. The alignment will also improve connectivity to SH-23, SH-65, and the revered Thyagaraja Swamy Temple, contributing to both infrastructure development and ease of travel in the region. #PragatiKaHighway #GatiShakti @PMOIndia @TVKVijayHQ @DrLMurugan @NainarBJP @BJP4TamilNadu
45
May 23
VSB EFFECT ?
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வணக்கம், இன்று முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்கிறேன், மேலும் நான் இதுவரை பயணித்த இந்த அரசியல் பயணத்தில் என்னுடன் இணைந்து என்னை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி!
107