Joined December 2021
1,210 Photos and videos
Preemila Pannir retweeted
பாஜக எங்கள் கொள்கை எதிரி. பாசிசம், பாயாசம் என உருட்டியதெல்லாம் பொய்யா கோப்பால்? இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் என பஞ்ச் பேசிய ஆதவ் அர்ஜூனா இப்போது வாய் திறப்பாரா? இங்கே நடப்பது பாஜகவின் நிழல் ஆட்சிதான் போல..
131
194
630
27,720
Preemila Pannir retweeted
வெள்ளையறிக்கை அமைச்சர்😄
11
268
1,146
37,286
Preemila Pannir retweeted
ஆளுநர் உரை ஆளும்கட்சியால் எழுதி தர உரையை வாசிக்கிறது மட்டுமே சகோதரி உங்க குரூப்ல ஏதும் கேட்டுட்டாச்சு ட்வீட் போடுங்க பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மாளிகை 5 முறை ஓடுனப்போ வாங்குனீங்க பாருங்க Treatment அதான் Belt Treatment
Governor belt treatment to oppaariMK 🤯🤯🤯
7
165
542
20,706
Preemila Pannir retweeted
முழுசா சங்கியாக மாறிய தூயசக்தியை பார் !!!
#Watch | தமிழ்நாடு சட்டப்பேரவை மரபுக்கு மாற்றாக அவையின் தொடக்கத்தில் பாடப்பட்ட தேசிய கீதம்! #SunNews | #TNAssembly | #TVKVijay | #NationalAnthem
83
62
340
13,120
Preemila Pannir retweeted
தமிழக சட்டமன்றத்தில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் கூட்டம் முடிகிறபோது நாட்டுப் பண்ணும் பாடும் நூறாண்டு மரபு கொண்டது தமிழ்நாடு சட்டமன்றம் நூறாண்டு மரபு தகர்க்கப்பட்டுள்ளது😡 RN ரவியை ஓடவிட்ட சட்டமன்றத்தில் RSSக்கு அடிபணிந்த அரசியல் தற்குறி விஜய் @TVKVijayHQ
5
25
67
603
Preemila Pannir retweeted
#JustNow | "ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான Content material-ஆக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது" -எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #SunNews | #TNAssembly2026 | #UdhayanidhiStalin | #TVKVijay
21
230
734
15,829
Preemila Pannir retweeted
3 நாள் training முடிச்சிட்டு வாங்க. மறுபடியும் ஆரம்பிக்கலாம்
#வாயை_திறங்க_CM பொட்டுமாமா ராக்ஸ்!
1
3
76
Preemila Pannir retweeted
அடகு வைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
#WATCH | "தமிழ்த் தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். மற்றபடி தேசிய கீதம் பாடுவதில் முரண் இல்லை" -அமைச்சர் ராஜ்மோகன் #SunNews | #TNAssembly | #RajMohan
2
4
48
Preemila Pannir retweeted
வாயை திறங்க CM  சார் : AMCA தொழில் ஆந்திராவிற்கு செல்கிறது. adidas உற்பத்தி ஆலை அதுவும் ஆந்திரா செல்கிறது.. royal enfield முதலீடு அதுவும் ஆந்திரா செல்கிறது... அது எப்படி கீர்த்தனா அமைச்சராக ஆனதும் எல்லாம் சொல்லி வைத்தது போல் ஆந்திரா செல்கிறது? இது சாதாரண விசயம் தானே என நினைத்தால் - அனைவருக்கும் சின்ன ஒரு விளக்கம்... போர் விமானங்கள் செய்வதற்கான Advanced Medium Combat Aircraft (AMCA) தொழில்சாலை அமைவதற்கு கடந்த 3 ஆண்டுகள் மேல் தமிழக அரசு - நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO  உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறக்குறைய தமிழகம் தான் வரும் அந்த தொழில்சாலை என்று இருந்த நிலையில் இன்று எந்த அடிபட்டையில் ஆந்திரா சென்றது என்பதை விரிவாக மக்களுக்கு விஜய் தெரிவிக்க வேண்டும். இது வெறு 19,000 கோடி முதலீடு மட்டும் அல்ல இது அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 1,00,000 கோடி வரை முதலீட்டை ஈர்க்க வல்லது... இதனால் தான் தமிழக அரசு இந்த AMCA விமான உற்பத்தி தொடங்குவதற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்க முன்வந்தது.. அது மட்டும் அல்ல இந்த விமானங்களின் பரிசோதனை அவசர தேவைக்கு தகுந்து சுமார் 3.5 கிமி தொலைவிற்கான விமான ஓடுதளமும் ஓசூரில் தமிழக அரசு சரியாக அமைத்து கொடுக்க தயார் நிலையில் இருந்தது.  இப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த போது எப்படி திடீர் என அந்த தொழில் சாலை ஆந்திரா சென்றது? கீர்த்தனாவின் ஆந்திரா தொடர்பு அப்படியா? அதற்கான ரகசியங்களை கீர்த்தனா கசியவிட்டாரா? எப்படி சென்றது பதில் சொல்லுங்கள்.. இந்த தொழில் சாலை அமைவதற்கு ஆந்திரா அரசிடம் விமான ஓடுதளத்திற்கு தேவையான இடமே இல்லை... இனி தான் அதை கையகப்படுத்த போகிறது... ஆனால் அனைத்தும் முடித்து கொடுக்கும் நிலையில் இருந்த தமிழகத்தை விட்டு அது செல்ல ஒரே காரணம் அமைச்சர் கீர்த்தனா தரப்பும் - ஆந்திரா முதல்வர் மகன் லோக்கேஷ் தரப்பும் இடையே இருக்கும் தொடர்பா என்ற சந்தேகம் எழுகிற்து! கீர்த்தனாவிற்கு ஆதவாக ஆந்திராவில் இருந்து லோகேஷ் கொடுப்பதும்... கீச்த்தனா அமைச்சர் நெருங்கிய உதவியாளராக இருக்கும் ரவி தேஜா என்ற நபர் முழுக்க ஆந்திராவில் லோகேஷ் தரப்பிற்கு வேலை செய்தவர்கள் என்பதும்... தற்போது வெளியாவது இன்னும் சந்தேகத்தை வழுவாக எழுப்புகிறது...  ரவி தேஜா  என்பவனுக்கு தமிழ் மொழியே தெரியாது. இவர்கள் தமிழகத்தின் தொழில் துறை அமைச்சகத்தை கொடுத்த விஜய் என்ன மிச்சர் சாப்பிடுகிறாரா? இந்தியாவின் விமான தயாரிப்பும் சார்ந்த முக்கியமான  தலைமை அமைப்பான Aeronautical Development Agency (ADA) இருப்பது சரியாக ஓசூர் நகரில் இருந்து 30கிமி தூரத்தில். இதனால் தான் AMCA தொழில் சாலை தமிழகத்தில் ஓசூர் பகுதி சிறந்ததாக கருதப்பட்டது... இருந்த போதும் விஜய் பதவி ஏற்ற சில நாட்களில் அது ஆந்திராவிற்கு சென்றுவிடுகிறது... கீர்த்தனா உதவியாளர் அனைவரும் ஆந்திராவின் தொடர்பில் இருப்பதும் - கீர்த்தனாவே ஆந்திராவில் அந்த முதல்வர் மகனுக்கு வேலை செய்தவர் என்பது தான் காரணம் இந்த AMCA தொழில்சாலை ரகசியம் கசிவதற்கு என்ற குற்றச்சாட்டிற்கு விஜய் பதில் என்ன? இது சாதாரணமாக தொழில்சாலை இல்லை... சுமார் 8,000 இளைஞர்களுக்கு அதுவும் ஆராய்ச்சி சார்ந்த விசாயங்களில் ஈடுபட விரும்பும் நம் இளைஞர்களுக்கு பெரும் சொத்தாகவும் அத்தோடு இதனை சுற்று சிறு குறு தொழில்கள் என பெரும் முதலீட்டை கொண்டு வர கூடிய அற்புதமான வாய்ப்பை இன்று இழந்து நிற்பதற்கு கீர்த்தனா & co ஆந்திரா பாசம் தான் காரணம். அமைச்சரவையில் இருந்து கொண்டு கீர்த்தனா அடிக்கடி protocol மீறி செல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது. precision machining சார்ந்த தொழில்கள் composites சார்ந்த தொழில்கள்  electronics சார்ந்த தொழில்கள்  avionics சார்ந்த தொழில்கள்  testing equipment சார்ந்த தொழில்கள் என பல 1000 தொழில்கள் இந்த ஒரே ஒரு முதலீடு வருவது மூலம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். இதை இன்று மொத்தமாக எந்த காரணமும் இல்லாமல் ஆந்திராவிடம் இழந்து நிற்கிறது தமிழகம். ஒரே காரணம் விஜய் அரசு மற்றும் கீர்த்தனா... கீர்த்தனா மீது எழும் மேலும் சந்தேகம் என்னவென்றால் : சென்றது இந்த ஒரு முதலீடு மட்டும் அல்ல... 1950 களில் தொடங்கி இன்று வரை royal enfield தொழில் சாலை தமிழகத்தில் தான் இருந்து வருகிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வதென்றால் Made in madras என்று தான் அது அந்த தொழில்சாலையை கூறுவர். அப்படி ஒரு தொழில்சாலை இன்று சுமார் 3,000 கோடி மதிப்பீட்டிலான முதலீடும் ஆந்திரா சென்றுள்ளது. அதுவும் விஜய் அமைச்சர் கீர்த்தனா பொறுப்பு ஏற்றபின்.... இது எப்படி நடந்தது? அதே போல் அடுத்த முதலீடு Hwaseung.. இது தான் உலக புகழ் பெற்ற adidas பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை. நமது ஆம்பூர் வேலூர் தரம் காரணமாக தமிழகதிற்கு வருவதாக இருந்த இந்த தொழில்சாலையும் சரியாக ஆந்திரா சென்றுள்ளது.... எப்படி எல்லாமே கீர்த்தனா வந்த பின் ஆந்திரா செல்கிறது? வாயை திறங்க விஜய்.... வெக்கமாக இல்லை இப்படி தமிழக இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் தொழில்கள் ஆந்திராவிற்கு செல்வதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க.. வாயை திறங்க CM சார் ... #வாயை_திறங்க_CM -மாரிதாஸ்
56
517
1,207
25,242
Preemila Pannir retweeted
77
496
1,742
15,969
Preemila Pannir retweeted
அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி - எடப்பாடி பழனிசாமி #EPS | #ADMK | #TNAssembly | #Assembly | #RajendraArlekar | #TNAssembly2026 | #CMVijay | #Vijay | #TVK
1
10
35
3,599
Preemila Pannir retweeted
இன்று (18.06.2026), சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற செல்வன் பி. ரஞ்சித்குமார் - செல்வி எஸ். ப்ரீத்தி ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை மனமார வாழ்த்தினேன்.
2
24
1,579
Preemila Pannir retweeted
Replying to @Cat__offi
@APunnaivalavan இவர் தான் அவர்
1
1
3
55
Preemila Pannir retweeted
விவாதத்துக்கு வந்தா ரமணா விஜயகாந்த் தா 🔥
2
10
31
860
Preemila Pannir retweeted
எங்களிடம் மொத்தமாகவும் சில்லறை யாகவும் எம்எல்ஏ க்கள் வாங்கப்படும் instagram.com/p/DZtgoKTx7V-/…
2
2
19
Preemila Pannir retweeted
தத்துவம் இல்லாத தலைவர்கள் தற்குறிகளை மட்டும் தான் உருவாக்குவார்கள்.. தோழர் வெற்றி மாறன் தோழர் விஜய் சேதுபதி 🔥🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥🔥
2
9
35
753
Preemila Pannir retweeted
Hence proved தவக்கா is BJP’s brainchild 🤷🏻‍♀️
Governor All praises for our @CMOTamilnadu ! Governor Full elevation today :-)
3
60
300
3,294
Preemila Pannir retweeted
#BREAKING | எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! #SunNews | #UdhayanidhiStalin | #TVKVijay | #TNAssembly2026
5
103
287
3,660
Preemila Pannir retweeted
“தமிழ்நாடுதான் மற்ற மாநிலங்களைவிட மிக மோசமான… கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இதுதான் நடந்திருக்கிறது” - காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி #praveenchakravarty | #Congress | #Puthiyathalaimuraitv
55
24
152
19,653
Preemila Pannir retweeted
Replying to @PttvNewsX
காங்கிரஸ் தமிழ்நாட்டில் குழி தோண்டி புதைக்கும் பார்ப்பனச் சங்கிலி
3
5
25
248