Joined April 2017
18,299 Photos and videos
உங்கள் 150 து retweeted
ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க தமிழ் கற்றுக்கொண்டு வந்து படிக்கிறேன்.. இந்த காணொளியை பார்க்கும்போது எந்த அமைச்சரும் ஞாபகத்திற்கு வந்தால் நான் பொறுப்பு கிடையாது.😁😁 @jayaraman418 @rajiv_dmk @DMKITwing @NishaTamilaras2 @AravindRajaOff @KovaiNithya #Mbappé
3
13
29
3,474
உங்கள் 150 து retweeted
ஊடகத் துறையில் உண்மையையும் அறத்தையும் இலக்காகக் கொண்ட இளம் இதழாளர்களை உருவாக்கும் நோக்கில், கழகத் தலைவர் @mkstalin தலைமையிலான #திராவிடமாடல் அரசில், சென்னை இதழியல் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டில், இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்பில் 60 மாணவர்கள் பயின்று தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களில் சில மாணவர்கள் இன்றைய தினம் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். வளர்ந்துவரும் ஊடகத் துறையில் தங்களுக்கென தனித்த அடையாளத்துடன், திறமையான ஊடகவியலாளர்களாக உருவாக வேண்டுமென அவர்களை வாழ்த்திப் பாராட்டினோம்! #ChennaiInstituteofJournalism
137
811
2,734
198,104
உங்கள் 150 து retweeted
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி! #WhySilentCM?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
232
2,175
4,000
104,149
இந்த நபர் விஜய் விட மிக மிக மோசமான ஆபத்தான நபர் இந்த நபரிடம் திமுக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பெரிய நடிப்பு அரக்கன்.. அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய நாடகத்தை நடித்துக் காட்டுவார் எச்சரிக்கை 🙏🙏🙏
#WATCH | மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டுப் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் #SunNews | #RaghavaLawrence | #Politics
6
42
75
1,329
உங்கள் 150 து retweeted
அடுத்த தலைமுறையினருடன் அரசியல் பேசுங்கள் என அன்புடன் அறிவுறுத்திய அக்கா கனிமொழி கருணாநிதி அவர்கள்🖤❤️
1
14
67
505
உங்கள் 150 து retweeted
2
164
441
4,023
கர்நாடக கிட்ட பேசி காவேரி தண்ணீர் கொண்டு வருவாருன்னு பார்த்தா நம்ம CM இந்த தண்ணிய கொண்டு வந்து இருக்காரு 🤣
1
2
40
உங்கள் 150 து retweeted
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்ட மேடையில் 20 நிமிடம் கரண்ட் கட் பொதுக்கூட்ட மேடையை ஆர்ப்பாட்ட மேடையாக மாற்றிய திமுக 🔥🔥🔥🔥🔥

30
230
538
5,344
உங்கள் 150 து retweeted
மாற்றம் சொல்லி நாட்ட ஏன்டா இப்படி பண்றீங்க பெண் குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்க துப்பு இல்லையாடா 😡

3
179
206
2,191
உங்கள் 150 து retweeted
336
1,815
4,126
78,808
உங்கள் 150 து retweeted
அண்ணா உருவாக்கிய தாய்க்கழகத்திற்குத் திரும்பி வரும் அனைவரையும் வரவேற்கிறேன்! முன்னாள் அமைச்சர் திரு.பென்ஜமின் அவர்களுக்கு வாழ்த்துகள்!
136
1,382
5,377
94,123
உங்கள் 150 து retweeted
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
1,151
5,112
10,012
580,079
ஆட்சிக்கு வந்து என்ன தான் யா பண்ணுறீங்க🤷🏽‍♂️🤷🏽‍♂️ இதுக்கெல்லாம் உங்களை தற்குறின்னு சொல்லாம என்ன சொல்லுறது🤷🏽‍♂️
3
தவறுதலாகவோ, கவண குறைவினாலோ எனது வங்கி கணக்கில் RTGS பண்ணி இருக்கின்றனர் கீழ் கண்ட வங்கி கணக்கினர் முறைபடி திரும்ப தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்!
4
வணக்கம் EB
1
9
உங்கள் 150 து retweeted
தலைமைக்கழக அறிவிப்பு ஊடக விவாதங்களில் கழகத்தின் சார்பில் செய்தி தொடர்புக் குழுவினர் கலந்து கொள்வதையும், பல்வேறு விவகாரங்களில் கழகத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களில் தெளிவுபடுத்திடும் பணிகளையும் ஒருங்கிணைத்திட வழக்கறிஞர் பரந்தாமன், டாக்டர் ஹபிசுல்லா, சூர்யா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் தலைமைக் கழகம் தி.மு.க.
108
665
2,563
141,336
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பையும், பின்னடைவை ஏற்படுத்தும்! #TVKFails
6
உங்கள் 150 து retweeted
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும். அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். #SuperSpeciality #MedicalCourses #StateRights
291
3,132
6,096
427,676
💥சாதாரண ஆட்டோ ஓட்டுனர்களிடம் ஃபைன் எனும் பெயர் வசூல் வேட்டை செய்யும்......... இதெல்லாம் லஞ்சம் ஊழல் பட்டியலில் வராதா @TVKVijayHQ CM சார் ❓
42
978
1,857
52,618
உங்கள் 150 து retweeted
The party's heart welcomes its leader! @mkstalin @Udhaystalin #DMK4TN #Kalaignarforever
8
273
719
6,163