Joined March 2024
9,819 Photos and videos
Pinned Tweet
உடன் பிறப்புக்களே!🖤♥️ ஜோம்பிஸ்/ சங்கிகள் கேள்விகளுக்கு பதில் கூற திராணி இல்லாமல், எனது 3 ஐடியை முடக்கி விட்டார்கள். என் டிவிட்டர் நண்பர்களை இழந்துவிட்டேன். இன் புது ஐடி (@samkumar0) அனைவரும் ஃபாலோ செய்யவும், நானும் ஃபாலோ பேக் செய்கிறேன் நன்றி!🔄🔄🔄
1
3
17
2,860
Sam Kumar_DMK🖤♥️ retweeted
தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சொல்லும் செய்தி என்ன? திமுக பெற்ற வாக்குகள் 1 கோடியே, 54 லட்சம் ஆளுங்கட்சியான தவெக பெற்ற வாக்கு ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் திமுக-வுக்கும் & தவெகவிற்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 18 லட்சம் வாக்குகள் மட்டுமே. மொத்தம் எட்டு மாவட்டங்களில் 33 தொகுதியில் ஒரு இடங்கள் கூட வெற்றி பெறவில்லை தவெக 33 தொகுதி போக 201, இடங்களில், 108 சீட்டுகள் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது 201 தொகுதியில் தவெக பெற்ற மொத்தம் பெற்ற வாக்குகள் ஒரு கோடி 72 லட்சம் வாக்குகள் ஒரு தொகுதிக்கு என கணக்கு போட்டால் திமுகவைவிட 9,761 வாக்கு கூடுதலாக வாங்கி இருக்கிறது தவெக. ஒரு தொகுதியில்,ஒரு வாக்கு சாவடியில் 50 வாக்குகள் மட்டுமே அதிகம் வாங்கி உள்ளது தவெக. திமுகவினர் யாரும் வாக்கை மாற்றி போடவில்லை என ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் திமுக கூட்டணி கட்சிகள் முழுக்க முழுக்க தங்கள் வாக்குகளை மாற்றி போட்டு கவிழ்த்துவிட்டன என இதன் மூலம் தெரிகிறது. பி.கு: கணக்கு தப்பு என்று வருவோருக்கு.. உங்கள் கண்டுபிடிப்பின் படி 233தொகுதிகளை வைத்து கணக்கு போட்டு ஒரு தொகுதிக்கு சராசரி எத்தனை ஓட்டு வித்தியாசம் வருகிறது என்று பார்க்கவும். இந்த கணக்கு ஒரு weighted average அசம்சஷனில் போடப்பட்டது..உங்க ஐடியா படி நீங்கள் போட்டு பார்த்துக்கொள்ளலாம்.. பகிர்வு - Kathir RS
3
29
46
654
Sam Kumar_DMK🖤♥️ retweeted
திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய கடனை விட தவெக அரசு குறைவாக கடன் வாங்கினால் நான் வகிக்கும் பொறுப்பில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என்பதை சவாலாக சொல்கிறேன். - முன்னாள் நிதியமைச்சர் திரு @TThenarasu அவர்கள் #TVKFails
15
143
242
2,877
Sam Kumar_DMK🖤♥️ retweeted
பெண் அணில்ஸை எல்லோருமே வுடு கட்டி அடிக்குறாங்க 😂😂
6
114
357
6,787
Sam Kumar_DMK🖤♥️ retweeted
நல்ல கேள்வி தான் நாங்க உடன்பிறப்பு என்பதால் உ பி ன்னு கூப்டுறீங்க நீங்கெல்லாம் விஜய்க்கு பொண்டாட்டிய இருப்போம்னு சொல்றீங்களே உங்கள என்ன கூப்டலாம்? விஜய் பொண்டாட்டிஸ் ? சக்களத்திஸ்? வைப்பாட்டிஸ்? கூத்தியாஸ்?
பெண் அணில்ஸை எல்லோருமே வுடு கட்டி அடிக்குறாங்க 😂😂
6
19
42
755
Sam Kumar_DMK🖤♥️ retweeted
கேரியரின் உச்சத்தை விட்டுட்டு வந்து insecurity யின் உச்சத்தை தொட்ட விஜய். 👌🏼👌🏼
17
242
539
28,240
குழந்தைகளுக்கு எதிரா இத்தனை பாலியல் வன்கொடுமை நடந்து இருக்கு... அதை பற்றி இந்த புரோக்கர் பேசுறான பாத்தீங்களா மக்களே? ஏன்டா...
TVK government is trying to break the backbone of 50 year old Dravidian corruption syndicate that benefited around 20 to 30 lakh people who decided how the rest of population should live their lives . ADMK and DMK do not want the syndicate to be exposed further because once it gets exposed completely - people will never vote them for another 20 years minimum . They will go to any length to bring TVK down !
Sam Kumar_DMK🖤♥️ retweeted
CM Vijay meets actress Samantha. It seems like every day a different actress is meeting him. Is this part of a PR strategy to stay in continuous public attention and divert focus from the ongoing issues?
5
29
140
2,248
Sam Kumar_DMK🖤♥️ retweeted
😂😂😂😂😂 புளியமரத்தடியிலே புஷ்பலதா மடியிலே பொட்டு மாமா😂

6
341
915
16,122
Sam Kumar_DMK🖤♥️ retweeted
🐿️ ~ கல்யாண வீட்ல போயி அரசியல் பேசுற உங்க தலைவர் எங்க? கல்யாண வீட்டுக்கு கூத்தியால கூட்டிட்டு போயி போட்டோ எடுத்து போட்ற எங்க தலைவர் எங்க.🔥
28
143
545
4,736
Sam Kumar_DMK🖤♥️ retweeted
வாழ்க்கைல பாதி வெளிநாட்டில் படிப்பு வேலைன்னு இருந்துட்டு திடீர்னு அரசியலுக்கு வந்து அவர் தமிழ் பேச தடுமாறுவதற்கும், லோக்கல் ரவுடி மாதிரி கத்திய கைல வச்சுட்டு கெட்ட வார்த்த சரளமா பேசற ஆள் தமிழ் படிக்க தடுமாறுவதற்கும் உண்டான வித்தியாசம் தெரிந்தால் அவன் தற்குறி இல்லை!
These NRI koththus 🤫
3
79
153
2,283
Sam Kumar_DMK🖤♥️ retweeted
கொள்கையாவது, வெங்காயமாவது. அரசியல் என்றாலே சந்தர்ப்பவாதம்தான்.
45
327
1,316
20,790
அவதூறு பரப்ப.. காசு வாங்கி நீ என்ன பண்ணுறியோ... அதே தான்டா அவங்களும் பண்ணிருப்பாங்க புரோக்கர் பாண்டா... வழக்கு போட்டு நிருப்பித்து விட்டு வந்து வாந்தி எடுடா புரோக்கர்...
இத்தன திருடி என்னதான்டா பண்ணுவீங்க ? கேட்டா முற்போக்கு , பொறம்போக்குனு கத விடுவானுங்க !
1
36
சரி நீ தான் தைரியமான ஆளாச்சே?? ரொம்ப வேண்டாம்... சனாதனம் வார்த்தையை சொல்லிட்டு அப்புறம் பெரியார், அண்ணாவை பற்றி பேசுங்க சார் 🫣 திமுக குடும்ப கட்சி தான்... பாசிச சக்திகளை பெரியார், அண்ணா வழியில் எதிர்க்கும் ஒரே கொள்கை உறுதி கொண்ட உடன்பிறப்புகள் நிறைந்த குடும்ப கட்சி தான். 🖤❤️
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே... அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்? நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது! தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl | #தமிழகவெற்றிக்கழகம்‌ | #TVK |
21
Sam Kumar_DMK🖤♥️ retweeted
இவ்வளவு கீழ்த்தரமாக இதை விட கீழ்த்தரமான பெண்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பேசி திரியும் விஜய் ஆதரவு கூலி கும்பல் 1000 ஐடி மேல இருக்கும். இவர்கள் மீது என்ன நடவடிக்கை இது வரை எடுத்தது விஜய் அரசு? யார் கொடுக்கும் தைரியத்தில் இதை செய்ய துணிகிறார்கள் ? கைது செய்யுமா ! இவன் மொத்த பக்கமும் இதான் செய்கிறான்.. இதுவும் AI என உருட்டுவானுக்க : பதிவிட நாள் 16 ஆம் தேதி , நேரம் 9.21 PM. அந்த பதிவின் தனிப்பட லிங்க் எடுத்து வைத்துள்ளேன். காவல்துறை என்ன செய்வதாக முடிவு ?
267
1,466
3,762
138,707
Sam Kumar_DMK🖤♥️ retweeted
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன். மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்! கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! #12thResults #ExamResult
430
5,131
20,496
806,495
ஒரு மாசத்துல இப்பிடி அழுக விடுறீங்களேடா.... இருங்கடா உள்ளாட்சி தேர்தல்ல வச்சுகிறேன்.... 🤣🤣🤣
ஒப்பாரிநிதிக்கு விஜய் CM ஆ இருக்கறதுல அவ்வளவு எரிச்சல் 😂
1
3
67
Sam Kumar_DMK🖤♥️ retweeted
கேள்வினா இப்படி இருக்கணும்🔥😂😔
10
489
1,401
30,358
Sam Kumar_DMK🖤♥️ retweeted
ரோம் தீப்பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனை டம்மி முதல்வர் விஜய் விஞ்சிவிடுவார் போல! #WhySilentCM
39
892
1,600
22,492
Sam Kumar_DMK🖤♥️ retweeted
TVK ians ஓட அறிவு இவளோ தான் போல... இவங்க கிட்ட என்னத்த பேசுறது
6
48
220
9,852
Sam Kumar_DMK🖤♥️ retweeted
Sticker அ ஒட்டீட்டாய்ங்க.. நான் முதல்வன்னு தமிழ்ல இருந்த பேர TN Skill Corporationனு ஆங்கிலத்துல மாத்தியிருக்கானுங்க.. அயோக்கியத்தனத்தின் உச்சம்..
முந்தைய அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X தளக் கணக்கில் அத்திட்டத்தின் பெயர் ‘TN Skill Corporation' என மாற்றம். ‘நான் முதல்வன்’ திட்டம் தொடர்பான பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளது. மே 15ம் தேதியிலிருந்து மட்டுமே ட்வீட்கள் உள்ளன. #NaanMudhalvan | #TNSkillCorporation
10
136
277
3,387