optimist .... Tamil

Joined August 2014
175 Photos and videos
RT @DravidianCore: எங்கேடா போனீங்க தக்கூஸ்
216
ARK retweeted
தமிழ்நாட்ல அவ்ளோ பிரச்சனை இருக்கு..தினம் தினம் மக்கள் செத்து மடிஞ்சிகிட்டு இருக்கு.. பெண்களால வெளில நடமாடவே முடியல.. கூட்டணி கட்சிகள்ட்ட கேட்டா 6 மாசம் வெய்ட் பண்ணுங்கன்னு சொல்றாங்க.. அப்ப 6 மாசம் ரேப், திருட்டு, கொலை, கொள்ளை நடந்தா எதுவும் பேசாம அரச கேள்வி கேட்காம இருக்கணுமா? இது எந்த ஊரு நியாயம்?? இவ்வளவு பிரச்சனைய வச்சிகிட்டு டெய்லி சினிமாக்காரவங்களோட போட்டோஷூட் நடத்த மட்டும் டைம் இருக்கு??
20
178
326
2,927
ARK retweeted
The usual Question Hour is cancelled for all three days in Tamilnadu legislative assembly! Andha bayam irukanum @Udhaystalin 🔥#DMK
59
623
2,969
53,571
எனக்கு என்ன வருத்தம்ன்னா தேர்தலுக்கு முன்னடி தவெக சார்பா பேசி ஆட்கள் யாருமே இல்லை. இப்ப இருந்தால் குஜிலிமஸ்து confirmed 🔥🔥🔥
3
240
620
8,597
Kotiswaran 🔥

5
256
1,227
35,015
புதிய தலைமுறையில் TVK ஐ சல்லி சல்லியாய் உடைச்ச தருணம்… #TVKFails
18
586
1,387
18,947
ARK retweeted
Saattai satirical roasted TVK
4
213
738
11,733
ARK retweeted
𝗣𝗼𝘄𝗲𝗿 𝗖𝘂𝘁 பாவங்கள்! பரிதாபங்கள்!
5
119
500
9,775
ARK retweeted

2
196
530
11,594
#WATCH | "நாங்கள் விட்டிருந்தால் அன்றைக்கே சீமான் காங்கிரஸை அடக்கம் செய்து இருப்பார்.." -அடித்து சொன்ன சூர்யா வெற்றிகொண்டான் #SuryaVetrikondan | #DMK | #Congress | #Seeman
8
42
738
ARK retweeted
Mukthar மீது குண்டர் தடுப்பு சட்டம் தேவையில்லாத்து. ஆனால் ஒரு பத்திரிக்கையாளர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ச்சுவதை பொதுவாக பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பார்கள்.ஆதவ் கோபித்து கொள்வார் என நினைத்தார்களோ? யாரும் கண்டிக்கவில்லை!பணம் பத்தும் செய்யும் ?
224
585
1,672
50,404
ARK retweeted
பத்திரிகைச் செய்தி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (18.06.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேசிய இளைஞர் அணிச் செயலாளர் திருமதி ஸ்ரீநிதி மோகன் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார். அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி கருணாநிதி, எம்.பி., ஆ.இராசா, எம்பி., எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கரூர் மாவட்டச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ., செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
16
173
652
12,867
ARK retweeted
சார் தான் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்! இதெல்லாம் ஒன்னும் பிரமாதம் இல்லை, விஜய் மட்டும் ஒரு பிரஸ் மீட் குடுத்தா, இவனுங்கெல்லாம் நமக்கு பெரிய ஆளுமை மாதிரி தெரியும்.
1
2
86
🤔

11
28
109
3,830
ARK retweeted
பேரவை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் முடிவின் போது தேசிய கீதம் பாடுவதும் தமிழ்நாட்டின் மரபு. இது கலைஞர், ஸ்டாலின் காலத்து மரபல்ல. கொள்கை தலைவர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் கடைபிடித்த மரபும் தான். இது மரபும் அல்ல. மாநில உரிமை. குழந்தை பிறந்தவுடன் முதலில் கொடுப்பது தாய்ப்பால் தான். ஆஸ்பத்திரி பால் அல்ல. நடிகனின் அரசு தமிழ்நாட்டின் மரபுகளைக் காக்கும் அரசல்ல. ஆளுநரின் அல்லக்கை அரசு. நடிகரின் விக்கிரவாண்டி மாநாட்டின் தீர்மானம் என்ன தெரியுமா? ஆளுநர் என்பதே தேவையில்லை என்பது தான். மேச்சா மாமியாள மேய்க்க வேண்டியது இல்லையேல் பரதேசம் போக வேண்டியது என்று கிராமத்துல பழமொழி சொல்லுவாங்க. அது இதுதான். சூர்யா சேவியர் 18-06-26
42
175
377
8,249
ARK retweeted
10
59
145
2,545
ARK retweeted
பாஜகவின் உண்மையான எதிரி யார், அவர்களின் Puppet(கைப்பாவை) யார் என்பதை உணர்த்தும் புகைப்படங்கள்! 👇 Spine இருந்தா #வாயை_திறங்க_CM @TVKVijayHQ #TVK
24
142
300
3,953
ARK retweeted
TVK government in one picture. 😔😔
5
64
126
1,373