Coimbatore❤️❤️/The Arsenal FC ❤️🤍/Dravidian Stock 🖤♥️/CSK 💛/ Movies review & Songs 🎶🎬

Joined April 2010
4,385 Photos and videos
Dilip retweeted
இது மாற்றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார். இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தின் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான். வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான். முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு முன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது. மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.
255
1,475
3,838
115,852
Dilip retweeted
பள்ளியில் விஜய் புகைப்படத்துடன் THALAPATHY Talent EXAMINATION ஆ? கொதித்த மாணவனின் தந்தை.. #CMVijay | #School
29
324
750
38,980
Dilip retweeted
😂😂😂😂😂

3
16
41
956
😂😂😂😂
3
46
387
5,844
Dilip retweeted
வெள்ளை அறிக்கை சொல்ல வருவது 1. தேர்தலுக்கு முன்பே தமிழ்நாட்டின் நிதிநிலை நன்றாக தெரிந்திருந்தும், தவெக அள்ளிவீசிய எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற வாய்ப்பில்லை. 2. நிதிநிலையை சமாளிக்க எல்லாவிதமான கட்டணங்களும் உயர்த்தப்படலாம். 3. செலவினங்களைக் குறைக்க நடப்பில் உள்ள சமூக நலத்திட்டங்கள் தடாலடியாக நிறுத்தப்படலாம்.
95
407
955
31,838
Dilip retweeted
நீதி பற்றாகுறை 😂😂 நேர் மொரமாக 😂😂 அடிப்படை கெட்ட அமைப்பு அடிப்படை சுட்டிகாட்டிலும் 😂😂 புஸ்ஸியே தோப்பாரு போல குபீர்டா டேய் 😂😂
120
1,134
2,814
129,428
Dilip retweeted
ஆமா. இவர் தத்துவ மேதை சாக்ரடீஸ். முழுசா ஒருமணி நேரம் உக்காந்து கேக்கனுமாம்.
96
541
3,169
87,616
Dilip retweeted
அடப்பாவிகளா : 2025 ஆம் ஆண்டு Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) ஸ்மார்ட் மீட்டர் சார்ந்து அதானி Adani Energy Solutions நிறுவனத்திடம் நடத்திய பேச்சு வார்த்தையில் விலை அதிகம் என்பதால் - சுமார் 19,000 கோடி திட்டம் கேன்சல் செய்யப்பட்டது.. இதை இப்போது செய்தது விஜய் எனவும் - கேட்டா கார்ப்பரேட் எதிர்ப்பு எனவும் உருட்டிடு இருக்கானுங்க. செய்தியும் தெரியவில்லை அட ஏன் ரத்தானது என அறிவும் இல்லை. ஆனால் விளம்பரம் போலியான விளம்பரம் ரீல்ஸ் மட்டும் குறைவு இல்லை.
132
1,774
4,595
214,241
😖😖😖
#BREAKING | சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 2 இளைஞர்கள் கைது #SunNews | #Chennai | #POCSOAct
20
Dilip retweeted
Hell world , sorry a Hell state #Tamilnadu According to Chief Medical Officer madam Dr. Vigila, the three-year-old child was taken to hospital, covered in pool of blood, suffering from profuse hemorrhage and devastating genital injuries, including a torn perineal muscle. Despite desperate medical efforts, the innocent child could not survive the overwhelming traumatic shock. The sheer savagery of this atrocity defies human conscience. No woman could sleep peacefully after listening to such a dreadful tragedy. #JusticeForGummidipoondiChild
27
188
246
15,536
Dilip retweeted
#WATCH | கும்மிடிப்பூண்டி: குழந்தை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பதில் அளிக்காமல் சென்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்; ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல் #SunNews | #Gummidipoondi | #POCSO | #TVK
46
939
1,656
33,468
Dilip retweeted
3 வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேற்று lakshmi பொட்டிக் உடன் collab போட்டது இன்று micki fashion உடன் collab போட்டு Active-ஆக இருப்பது போல் விளம்பரபடுத்தி கொண்டிருக்கிறார்கள். எங்கு போனால் ரீச் அதிகமா இருக்குமோ அங்க போறாங்க
16
449
877
79,710
Dilip retweeted
Rahul Gandhi has become an ally of the BJP
61
266
733
147,194
Dilip retweeted
We carried the INC on our shoulders when they were fighting for their political survival, only for them to jump ship the second they saw a shiny new toy. It just proves that the "brother" hasn't grown up at all; he’s still a massive joke. Don't come running back to us when the tide turns. Good luck surviving!
Rahul Gandhi has become an ally of the BJP
46
552
1,663
108,652
Dilip retweeted
மகேந்திரன தூக்கிப் போட்டு பந்தாடிட்டு😂😂 போற போக்குல சின்ன பகவதிய மிதிச்சுட்டு போயிட்டாப்ல👌👌😂
6
589
1,404
14,344
Dilip retweeted
இந்தக் கொடூரத்துக்கு நீதி கிடைக்க எவ்வளவு காலம் காத்திருக்கணும்? 😡😡 என்ன முட்டுக் கொடுக்கப் போற தெரு நாயே? @offl_Lawrence #TVKFails
13
358
602
9,256
Dilip retweeted
அன்று: 'ஸ்டாலின் சார். சின்ன குழந்தைகளுக்கு கூட உங்க ஆட்சில பாதுகாப்பு இல்ல சார்ர்ர்...' இன்று: ?
84
1,182
3,105
55,718
Dilip retweeted
கார் ஓட்டும் போது சாராயம் குடிப்பது சைடு சிக் வைப்பது எல்லாம் தனிப்பட்ட குணக்கேடுகள். ஆனால் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற விசயங்களை அவ்வப்போது ஊதி விடுவதன் மூலம் உண்மையான பிரச்சனைகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்கின்றனர்.
8
236
404
15,651
Dilip retweeted
கர்நாடகா போனீங்களே. தண்ணி வாங்கிட்டு வந்தீங்களா..? His reply be like:
85
1,587
3,909
189,586
Dilip retweeted
சேலம்: பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள்; தவெக நிர்வாகி குறித்து அதிர்ச்சிப் பின்னணி vikatan.com/crime/salem-pen-…
17
358
370
39,472