தற்காலிக கணினி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தடைவிதிக்கக்கோரி திருச்சியை சேர்ந்த பிரியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதனை இன்று விசாரித்த நீதிமன்றம், நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
#computer_teachers #Stay