Filter
Exclude
Time range
-
Near
இப்படி பட்ட வசனத்தை நம்பி தான் வாக்குகள் பெறப்பட்டன நிஜம் வேறு நிழல் வேறு என புரிந்து கொள்ள வேண்டும் #PowerCut #Electricity #MLA #TNElection #Election2026 #election2026 #election #vote #வாக்கு #Perinbam #SofiaRachel #சோபியா_ரேச்சல் #SofiaAnbuchezian #பேரின்பம் #TVK #DMK #TVKFails
25
தவெகவை சார்ந்தவர்கள் தற்குறி அல்ல தவெகவின் அம்புக்குறி, தவெகவுக்கு ஆதரவாக நிறைய பேசியுள்ளேன், இனி என்னையும் விமர்சிப்பார்கள், களத்திற்கு ஏற்ற மாதிரி விளையாட நான் தயாராக இருக்கிறேன் - ராகவா லாரன்ஸ்... #cmvijay #vijay #ragavalawrence #TamilNews #TNElection
39
Breaking | CVS vs EPS | ADMK | ``அதிமுக ஒரு குடும்ப கட்சி அல்ல..'' | சிவிஎஸ் ஆவேச குற்றச்சாட்டு #EPS #CVS #ADMK #AIADMK #CVShanmugham #edappadipalanisamy #tamilnaduelection2026 #TNelection #tnpolitics #thanthitv
3
1
10
1,632
புலி இமான் retweeted
#கேள்விநேரம் #மக்கள்தீர்ப்பு 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சி சாத்தியமா? #TVKVIJAY | #TVK | #TNElection | #Election | #KelviNeram | #Politics
69% சாத்தியம்
19% சாத்தியம் இல்லை
12% பொறுத்திருந்துபார்க்கலாம்
231 votes • Final results
30
221
381
14,581
உழைப்பு சுரண்டலுக்கு  ஆளான வர்க்கங்கள் அரசு அதிகாரத்தை கைப்பற்றி தங்களுக்கான அரசினை நிறுவிட வேண்டும். இந்த புரட்சிகர பயணத்தில் முன்னேறுவதற்கு எதிர் வருகிற தேர்தல்களை கம்யூனிஸ்டுகள் பயன்படுத்த முனைகின்றனர்... marxist.cpimtn.org/communist… #Election2026 #TNElection #Communist #CPIM
1
38
கடந்த காலங்களை விட மக்கள் மத்தியில் பொய்மைகளை கட்டவிழ்த்துவிடும் திறன் முதலாளித்துவ கட்சிகளுக்கு அதிகரித்துள்ளது. வாசிக்க 👇 marxist.cpimtn.org/communist… #Election2026 #TNElection #Communist #CPIM
2
4
208
வரலாமா? வேணாமா? பதில் சொல்லுங்க நண்பாஸ் நண்பிஸ் comment. #5gtamilmozhi #Lawrence #cmvijay #trichyeast #rajini #tvk #tnpolitics #tnelection #dancemasterlawrence#politicalentry #raghavalawrence #Lawrencemaster #exclusive #trending #news #cinema
36
NewsTamil Kazhugu || ஏன் தோல்வி? - அதிர்ச்சியிலிருந்து மீளாத ஸ்டாலின் #DMK #MKstalin #Boothcommittee #TNelection #UdhayanidhiStalin #NewsTamilKazhugu #TamilNaduPolitics #NewsTamil24x7
3
1
2
530
#JustNow || அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு #ADMK | #KCVeeramani | #TNElection | #PolimerNews
4
54
8,594
#JustNow | தி.மு.க தோல்விக்கு முக்கிய காரணங்கள் என்ன? - ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் | #Chennai | #DMK | #MKStalin | #TNElection | #TVK |
44
4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் #MLA #AssemblyNews #SpeakerNotice #Prabhakar #TamilNaduAssembly #PoliticalNews #TNElection #Dinamathi
2
Jagadheeswari retweeted
திமுகவின் தோல்விக்கு காரணம் என்ன? களஆய்வு குழு அளித்த தகவல்கள் #DMK #MKstalin #TNelection #TNpolitics #Newstamil24x7
4
2
10
1,524
#JUSTIN || தி.மு.க தோல்விக்கு முக்கிய காரணங்கள் என்ன? - ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் | #Chennai | #DMK | #MKStalin | #TNElection | #TVK | #PolimerNews
33
27
181
6,771
மதிப்பிற்குரிய கழகப் பொதுச்செயலாளர், மக்கள் முதல்வர், அண்ணன் எடப்பாடியார் @EPSTamilNadu @AIADMKITWINGOFL அவர்களுக்கு, ஒரு தொண்டனின் திறந்த மடல்!✍️ "இடைத்தேர்தலுக்கு இன்னும் நேரமிருக்கிறது என்று நமது இலக்கைத் தள்ளிப் போட வேண்டாம்!" நமது கழகம் ஏற்கனவே வெற்றி பெற்ற 4 தொகுதிகளையும் மீண்டும் தக்க வைத்து, அசைக்க முடியாத பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதற்காக நாம் இன்றே களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்: 1️⃣ பூத் கமிட்டி பலப்படுத்துதல்: ஒவ்வொரு வார்டிலும், கிராமத்திலும் இப்போதே பூத் கமிட்டிகளை மறுகட்டமைப்பு செய்து, வாக்காளர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும். 2️⃣ மக்களின் குரலாய் நிற்றல்: தற்போதைய அரசின் மக்கள் விரோதப் போக்குகளையும், வாக்குறுதி மீறல்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சாரத்தை இன்றே தொடங்க வேண்டும். 3️⃣ இளைஞர்கள் & புதிய வாக்காளர்கள்: சமூக ஊடகங்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் புதிய தலைமுறை வாக்காளர்களைக் கழகத்தின் பக்கம் ஈர்க்க வேண்டும். 4️⃣ ஒற்றை தலைமை, ஒரே இலக்கு: அண்ணன் EPS அவர்களின் தலைமையில், அசைக்க முடியாத ஒற்றுமையுடன் நாம் களம் கண்டால் வெற்றி நிச்சயம்! 5️⃣ மகளிர் வாக்கு வங்கி: இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தாய்மார்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். 6️⃣ முன்னாள் அமைச்சர்களின் நேரடி மேற்பார்வை: 4 தொகுதிகளுக்கும் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை இப்போதே பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். மாண்புமிகு பொதுச்செயலாளர் அவர்களே, கழகத் தொண்டர்களுக்கு இன்றே "களப்பணியைத் தொடங்க" அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஒன்றாக இணைவோம்... வெற்றியைப் பறிப்போம்! ⚔️ #AIADMK #EPSTamilNadu #TNElection #EdappadiKPalaniswami #அதிமுக
11
22
110
3,855
Journalist Mani | ஒரே வருடத்தில் விஜய்யை பின்னுக்கு தள்ளும் அ.மலை Link: youtu.be/uBDkIYVP8as #cmvijay #annamalai #journalistmani #udhayanidhistalin #tnelection #dmk #tvkvijay #admk #edappadipalanisamy #mkstalin #journalistmaniinterview #tamilagavettrikazhagam #tvkvijay #vijay #tnpolitics #channel5tamil
1
1
78