THANKSGIVING (2023) - Review
Genre: Horror, Slasher
Tamil ❌ at Netflix.
Hostel, The Green Inferno - மாதிரி கொடூரமான படங்கள் எடுத்த டைரக்டர் Eli Roth ன் படம் இது.
கொடூரமான வெட்டு, குத்து , Barbeque என எல்லாம் இருக்கு..ஆனா யாரு கொலைகாரன் என்பதை மெயின்டெய்ன் பண்ணி இருக்காங்க.
Horror, Slasher பட பிரியர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.