Wetland (Poromboke) Researcher.

Joined November 2019
183 Photos and videos
Prasanth J retweeted
2018 இல் எடுக்கப்பட்ட முடிவுகளை வைத்துக்கொண்டு 2024இல் எப்படி?
2
2
177
Prasanth J retweeted
19 Dec 2024
Ennore creek is an important migratory bird habitat contiguous with the Pulicat bird sanctuary. It has mangroves, oyster reefs & biologically active mudflats. ETPS will further destroy this habitat @mkstalin @TThenarasu #ScrapETPS #SaveChennai #LetChennaibreathe
4
7
220
Prasanth J retweeted
19 Dec 2024
கர்ப்பிணி பெண்களின் நுரையீரல் வழியாகச் சென்று சிசுவையும் பாதிக்கும் PM2.5 யை வெளியேற்றும் ETPS தொழிற்சாலை வேண்டாம். @mkstalin @TThenarasu @subraman #ScrapETPS #SaveChennai #LetChennaibreathe
16
24
933
Prasanth J retweeted
19 Dec 2024
Federation of North Chennai Residents Welfare Association has urged Chennai Collector to scrap the ETPS Expansion project as residents are facing pollution based health impacts and series of pollution threats, due to heavy industrialisation in Ennore. #LetEnnoreBreath #StopETPS
2
4
199
Prasanth J retweeted
20 Dec 2024
கருத்து கேட்ப கூட்டத்தில் பொதுமக்களை பேசவிடாமல் செய்தவர்களை மாவட்ட ஆட்சியரோ TNPCB அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கை எடுக்காமல் பார்வையாளர்கள் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது சட்டவிரோத செயலாகும். #ETPSவேண்டாம் #ScrapETPS #SaveEnnoreCreek @Tvk_ITWING_ @tvkvijayhq @doctorsoumya
12
23
779
Prasanth J retweeted
20 Dec 2024
அரசியல்வாதிகளுக்கு மட்டுமே முதன்மை இருக்கைகளை கொடுத்து அவர்கள் கட்டுப்பாட்டில் நடத்திய இந்த ETPS Expansion திட்ட கருத்து கேட்பு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். @TANGEDCO_Offcl @RajeshLakhani69 @Tnpcbofficial @vennilaVT @m_vetriselvan @DrKalanidhiV @climateactionTN
1
23
47
1,461
Prasanth J retweeted
20 Dec 2024
மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தின் முடிவில் சட்டப்படி மக்கள் கூறிய அனைத்து கருத்துக்களையும் வாசித்துக் காட்ட வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யாமல் அதை மீறிய மாவட்ட ஆட்சியர் மற்றும் TNPCB அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். @mkstalin @SMeyyanathan @TThenarasu @Chief_Secy_TN
1
10
21
618
Prasanth J retweeted
20 Dec 2024
எண்ணூர் ETPS Expansion திட்ட மக்கள் கருத்து கூட்டத்தில் மக்களின் கருத்துக்களை முழுமையாக கேட்காமல் பாதியிலே மாவட்ட ஆட்சியர் மற்றும் TNPCB அதிகாரிகள் கலைந்து சென்றனர். சட்டத்திற்கு விரோதமான இந்த மக்கள் கூட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் கருத்துக்கு ஏற்ப கூட்டம் நடத்த வேண்டும்.
2
119
228
30,228
Prasanth J retweeted
நாளை 20-12-2024, வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் @Seeman4TN மற்றும் நாம் தமிழர் கட்சியின் தோழர்கள் கலந்துகொள்கிறார்கள் . வட சென்னைக்கு நாம் இழைத்த அநீதி போதும், மேலும் ஒரு சிவப்பு வகைமை தொழிற்சாலையான அனல் மின்நிலையத்தை அமைப்பதை கைவிடுவோம். @CMOTamilnadu @V_Senthilbalaji @vennilaVT @NTKEnvWing
நாளை 20-12-2024, வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நானும் நாம் தமிழர் கட்சியின் உறவுகளும் பங்கெடுக்க வருகிறோம். @CMOTamilnadu @mkstalin @TThenarasu @V_Senthilbalaji @Tnpcbofficial @TANGEDCO_Offcl @TiruvallurCollr ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகளின் குவியலால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள் ளாகி, நச்சுக்காற்று, புற்றுநோய் பாதிப்பு போன்ற பல்வேறு விளைவுகளால் வதைபட்டு வரும் வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டமானது டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெறவுள்ளது. நிலம், நீர், காற்று அனைத்தும் மாசுபட்டு ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்புகளை அனுபவித்து வரும் வடசென்னை எண்ணூர் பகுதி மக்களின் குரலாக நான் இக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துக்களைப் பதிவு செய்ய உள்ளேன். இக்கருத்துகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துக்கொண்டு கருத்தினைப் பதிவு செய்வதன் வழியே சூழலியல் பாதுகாப்பு மற்றும் மக்களாட்சிக் கடமைகளை ஆற்றிட அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
15
159
456
12,509
Prasanth J retweeted
இதுதான் சூழலியல் நீதியா முதல்வர் அவர்களே ?   வட சென்னையில் ஏற்கனவே அளவிற்கு அதிகமான "சிவப்பு வகைமை" தொழிற்சாலைகள் உள்ளன, அனல் மின் நிலையங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், இரசாயன ஆலைகள் என மிகவும் மாசடைந்த பகுதியாக வடசென்னை உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த "உயர்மட்டக் குழு" வட சென்னை பகுதியில் ஒரே ஒரு "சிவப்பு வகைமை" தொழிற்சாலையை கூட அனுமதிக்க கூடாது என்று கூறிவிட்டது.   இந்த நிலையில், இப்போது எண்ணூரில் புதிதாக கட்ட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையம் தேவையா?   தென்சென்னை என்றால் அங்கே உயிரியல் பூங்கா அமைப்போம் (அந்த திட்டமும் சரியான விஷயம் இல்லை என்பதால் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது), வட சென்னை என்றால் குப்பை எரிவுலைகளும், அனல் மின் நிலையங்களும் அமைப்பதுதான் சூழலியல் நீதியா முதல்வர் அவர்களே.   கவிஞர் வைரமுத்து அவர்களின் புத்தக வெளியிட்டுவிழாவில் நீங்கள் பேசியதற்கு மாற்றாகவே இப்போது விஷயங்கள் நடைபெறுவது கவலை அளிக்கிறது முதல்வர் அவர்களே, வரும் 2050க்குள் தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையவேண்டும் என்றால் இப்போதுள்ள அனல் மின் நிலையங்களை இந்நேரம் மூட ஆரம்பித்து இருக்கவேண்டும், ஆனால் புதிதாக ஒரு அனல் மின் நிலையத்தை துவக்குவது தமிழ்நாடு அரசின் சூழலியல் கொள்கைகளுக்கு எதிரானது.   உங்கள் தலைமையிலான அரசு, "வடசென்னை வளர்ச்சி திட்டம்" என்று அறிவித்து ஒரு பக்கம் திட்டங்களை வகுக்கிறது, இன்னொரு பக்கம் குப்பை எரிவுலைகளையும், அனல் மின் நிலையங்களையும் அங்கே அமைத்து அதை வாழவதற்கு தகுதியற்ற "சென்னையாக" மாற்றுவது சரியான செயல்பாடாகுமா?   சமூக நீதிக்கு வழிகாட்டிய தமிழ்நாடு சூழலியல் நீதியிலும் வழிகாட்ட வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை., அதனை நிறைவேற்ற எண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்தை கைவிடுங்கள். #ScrapETPS #SaveEnnore @CMOTamilnadu @mkstalin @V_Senthilbalaji @TThenarasu @Tnpcbofficial @thirumaofficial @jawahirullah_MH @VelmuruganTVK @Seeman4TN @TTVDhinakaran @VanniKural @thiruja2009 @nellai_mubarak @vennilaVT
7
38
58
4,832
Ennore children face 4000 times higher than normal risk of getting cancer because of pollution: A NGT appointed Joint Expert Committee 2022 report found. This region cant take any more pollution. #CleanUpEnnore @TThenarasu #ScrapETPS #SaveChennai #LetChennaibreathe
2
32
10 லட்சத்திற்கும் மேலான உழைக்கும் மக்கள் வசிக்கும் வடசென்னை அதிகம் மாசடைந்த பகுதியாக கருதப்படும் நிலையில் மீண்டும் ஒரு ETPS அனல் மின் நிலையத்தை முன்மொழிவது சூழலியல் அநீதியாகும். @mkstalin @TThenarasu #ScrapETPS #SaveChennai #LetChennaibreathe ibb.co/SBMMgcX

1
15
Is it not too much? Stop 660MW Ennore Thermal Power Station Expansion!!! Oil spill and ammonia leak in December 2023 in Ennore. Ash and industrial effluents already expose children and adults to severe health consequences. #ScrapETPS #SaveEnnore #LetChennaiBreathe
1
47
எங்களை சுவாசிக்க விடுங்கள். ETPS திட்டம் வேண்டாம். @mkstalin @TThenarasu #ScrapETPS #SaveChennai #LetChennaibreathe
1
16
Is it not too much? Stop 660MW Ennore Thermal Power Station Expansion!!! Oil spill and ammonia leak in December 2023 in Ennore. Ash and industrial effluents already expose children and adults to severe health consequences. #ScrapETPS @mkstalin @TThenarasu #LetChennaiBreathe
7
9
487
“The air quality in Ennore is very bad, with levels of a harmful substance called PM2.5 going up to 135 on average. This is much higher than what is considered safe by the World Health Organization.” Source: Economic Times #ScrapETPS #SaveEnnore #LetChennaiBreathe
2
24
Ash is already choking Ennore. To pour oil into fire, TANGEDCO has proposed to revive the 660MW Ennore Thermal Power Station Expansion. #ScrapETPS #SaveEnnore #LetChennaiBreathe
2
27
Ennore fisher communities already face dangerous levels of lead, arsenic, and nickel. They've been facing merciless industrial violence for the past 5 decades. Protect their livelihoods from further destruction @mkstalin @TThenarasu #ScrapETPS #SaveChennai #LetChennaibreathe
1
3
23
Prasanth J retweeted
மிக கனமழை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு வரும் 20ம் தேதி நடக்கவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். @CMOTamilnadu @Tnpcbofficial
மிக கனமழை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு வரும் 20ம் தேதி நடக்கவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். #ENNORE #ThermalPowerPlant @CMOTamilnadu @TThenarasu
1
2
9
1,023