District Coordinator - DMK IT Wing Thiruvannamalai North | Kalaingar is my Life

Joined April 2013
2,683 Photos and videos
Pinned Tweet
அமலாக்க துறை அலுவலகத்துக்கு துணை ராணுவப் படை வந்ததை அடுத்து, தமிழ்நாடு சிறப்பு காவல்படை குவிப்பு... உங்க அப்பனுக்கு அப்பன் நாங்க. #Corrupted_ED #CorruptBJP_ED #PowerfulPolice_TamilnaduPolice
15
158
528
19,666
ஒரே கட்சி… ஒரே கொடி… ஒரே தலைவர்… என் இதயத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! @mkstalin @arivalayam
3
32
Arani Pushparaj retweeted
திமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது! 💪🔥 #GenzDMK
227
1,076
2,395
38,091
ஆரணியில் ஒரு புதிய எழுச்சி - GENZ DMK MEETUP! ​ஆரணியில் கடந்த நான்கு தேர்தல் தோல்விகள் நமக்கு ஒரு பாடத்தை விட்டுச் சென்றுள்ளது. இனி பழைய முறைகள் போதாது, மாற்றத்திற்கான காலம் இது! கழகத்தின் ரத்தம் புதிய வேகத்தில் பாய வேண்டும். ​ஆரணியில் தி.மு.க-வை புதுப்பிக்கவும், கொள்கை பிடிப்புடன் கூடிய இளம் சக்திகளை ஒருங்கிணைக்கவும் நாங்கள் தயாராகிவிட்டோம்! ​அரசியல் ஆர்வம் கொண்ட, மாற்றத்தை விரும்பும் இளைஞர்களே... இது உங்களுக்கான களம்! நாம் ஒன்றிணைவோம் விவாதிப்போம், கழகத்தை வலுப்படுத்துவோம்! ​இந்த எழுச்சிமிக்க சந்திப்பில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை தந்து ஆதரவு தாருங்கள். ​ தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும். ​உங்களின் ஒத்துழைப்புடன் ஆரணியில் ஒரு புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குவோம்! ​#GenzDmk #AraniDmk #YouthPower #DmkRising #𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠 #FutureLeaders #ChangeInArani #ஆரணிதிமுக
28
Arani Pushparaj retweeted
Breaking 🚨 People are protesting…..💯💔 but the cheap media is not even addressing this issue. Instead, they are busy talking about meaningless things like the CM removing his coat😑 Please spread this video. The CM must answer🙏🏼 #TVK | #TVKVijay‌ | #TVKVijay‌Fails
52
1,328
2,610
33,615
உரம் மற்றும் ரசாயன (fertilizers) குழு உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் #M_S_தரணிவேந்தன்_MP அவர்கள் ஸ்ரீநகரில், நெறிமுறைப் பாதுகாப்புடன் பஹல்காமுக்குச் சென்றபோது...
1
29
Arani Pushparaj retweeted
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in/
3,860
7,582
23,602
2,513,417
Arani Pushparaj retweeted
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
6,046
12,310
30,597
3,351,503
தியாகம், பொறுமை மற்றும் அறிவாற்றலால் உலகை வழிநடத்தும் பெண் சக்தியை போற்றுவோம்! இனிய மகளிர் தின வாழ்த்துகள்! #happywomensday
72
பெரியார்,பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கொள்கைகளைத் தோளில் சுமந்து, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வெற்றிக் கொடியை நாட்ட உழைக்கும் திராவிட நாயகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDCMMKStalin
48
கன்னியாகுமரி மண்ணிலிருந்து டெல்லி மாளிகை வரை நம் சமூக நீதி எதிரொலிக்கட்டும்! #HBDCMMKStalin
33
தீண்டும் நெருப்பினிலே தேகம் எரிந்தாலும், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் உயிர்த்தெழும் தலைவன்!.. #HBDCMMKStalin
29
மக்களுக்காக உழைப்பவரே கதாநாயகன்! #HBDCMMKStalin
22
மார்ச் 01 பிறந்த நாள் காணும் விடியல் நாயகரே வாழ்க நீவிர் பல்லாண்டு! #HBDCMMKStalin
16
234 தொகுதிகளிலும் எதிரொலிக்கட்டும் உதயசூரியனின் முழக்கம்! 🔥 2026-ல் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைய உறுதியேற்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும்
24
Arani Pushparaj retweeted
Feb 14
தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திருப்பத்தூரில் ஒன்று கூடுகிறது. வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும்
208
1,497
1,590
31,498
Arani Pushparaj retweeted
🌄களம் காண தயாராக இருக்கும் கழக உடன்பிறப்புகளை மகிழ்வுடன் அழைக்கிறது #திமுக தகவல் தொழில்நுட்ப அணி🌄 கழகத் தலைவர், #திராவிட_நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கட்டளைப்படி, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் இளந்தலைவர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில் களத்திலும் தளத்திலும் நம்முடைய பணியை சிறப்பாக செய்து #திராவிட_மாடல் 2.0 அமைவதற்கு 24X7 களமாடத் தயாராக உள்ள கழகத் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளையும், சமூகவலைத்தள தன்னார்வலர்களையும் @dmkitwing முன்னெடுக்கும் : #Loading2Point0🌄 சந்திப்புக்கு அன்புடன் அழைக்கிறோம்🙏🏾 REGISTER NOW: loading2point0.dmkitwing.in அனைவரும் ஒன்று கூடுவோம்! நம் தலைவர், இளம் தலைவர் நமக்கு இடும் உத்தரவுகளை ஏற்று களமாடி வென்று காட்டுவோம்! #ஸ்டாலின்_தொடரட்டும்
57
484
752
36,488
உரிமைத்தொகை ரூபாய் 5000 பெற்ற மகிழ்ச்சியில் #ஸ்டாலின்_தொடரட்டும்
21
அப்பா எனும் அருஞ்சொல்லுக்கு இலக்கணமாய் விளங்கி நம் மகளிரின் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டு பெண்களுக்கு திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை முடக்க சதி செய்தது டெல்லி கூட்டம். சதியை முறியடித்து, 1,31,00,000 மகளிருக்கு ரூ 5,000 வழங்கி அதிரடி காட்டியுள்ளார் #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் வீசுகின்ற ஸ்டாலின் அலையில், டெல்லி எஜமானர்களும் - அதிமுக அடிமைகளும் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்படுவார்கள். திமுக வரலாற்று வெற்றியை பதிவு செய்யும். @mkstalin @arivalayam
1
2
6
அப்பா எனும் அருஞ்சொல்லுக்கு இலக்கணமாய் விளங்கி நம் மகளிரின் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! #வெல்வோம்_ஒன்றாக!
1
1
6
அப்பா எனும் அருஞ்சொல்லுக்கு இலக்கணமாய் விளங்கி நம் மகளிரின் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும்
10