Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 instagram.com/dmkitwing

Joined February 2018
27,926 Photos and videos
Pinned Tweet
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4… #DMK
99
256
477
77,241
DMK IT WING retweeted
The Curious Case of ECR Saravanan ECR Saravanan has a Thar car costing 16 Lakhs and one Innova car costing 4 lakhs. That’s totally 20 lakhs. His entire income for last 3 years was only 12 Lakhs and he didn’t earn any income in 2020 and 2021 as per his affidavit. The Thar car was registered in August 2025. How is he able to buy such a costly car with almost no income? And he’s donated his first month salary as MLA too. How is he making ends meet? Won’t the car need fuel? How’s he managing boss? #TVK
27
109
345
37,538
DMK IT WING retweeted
பேரன் பேத்திகள் மகன் மகள்கள் வரல நீங்க மட்டும் தனியா போராடிட்டு இருக்கீங்க ஓட்டு மட்டும் அவங்களது போராட்டம் உங்களத?? @TVKVijayHQ @TVKPartyHQ #CMJosephVijay‌ #CMVijay‌ @ramk8060 @DMKITwing @arivalayam @dmk_youthwing
44
697
1,443
79,917
கழகத் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர், முனைவர் @TRBRajaa அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
3
12
35
875
DMK IT WING retweeted
மாற்றம், புதிய அரசியல், மற்றும் மேடைகளில் வீர வசனம் பேசி ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மக்களின் மிக முக்கியத் தேவையாக இருக்கும் 'பாதுகாப்பை' உறுதி செய்யத் தவறி, இன்று முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளது என்பதை இந்தத் தொடர் குற்றங்கள் நிரூபிக்கின்றன. மேடை வசனங்கள் எல்லாம் வீண் பேச்சா? கட்சித் தொடக்க விழாக்களிலும், தேர்தல் மேடைகளிலும் சிங்கமாக முழங்கிய வீர வசனங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தானா? தற்போதைய தவெக அரசின் கீழ் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறியும், இன்னும் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? தட்டிக்கேட்க வேண்டிய முதலமைச்சரே வாய் திறவாமல் இருப்பது, குற்றவாளிகளுக்கு மறைமுகமாகத் தைரியமூட்டுவது போல் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஒரே நாளில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து இத்தகைய கொடூரங்கள் நடக்கிறது என்றால், குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ அல்லது இந்த அரசின் மீதோ எந்தவொரு பயமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் மக்கள் கதறிக் கொண்டிருக்கும் போது, தவெக அரசோ குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது. பச்சை குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க துப்பில்லை என்றால் பதவி விலகுங்கள்! எங்களின் வீட்டுப் பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடுவதை இந்த அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். பெண்களுக்கு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கத் துப்பில்லை என்றால், இந்த விளம்பர அரசியலை நிறுத்திவிட்டு, உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுங்கள்! #TVKFails
15
21
260
DMK IT WING retweeted
முதலமைச்சரா 10am - 5pm, சனி - ஞாயிறு வார இறுதி விடுமுறையோட வேலைக்கு வந்திருக்கிற @TVKVijayHQ-க்கு, அரசு நிர்வாகம் வெறும் சூட்டிங் இல்ல. தமிழ்நாட்டு மக்களோட வாழ்க்கை. இதுல ஓய்வுக்கு வேலையில்ல. மக்களுக்கு பிரச்சனை நாள், கிழமை பார்த்து வராது. முதலமைச்சராக ஆக ஆசை மட்டும் இருக்கு. ஆனா பிரச்சனைகளை எதிர்கொள்ள அக்கறையில்ல.
3
90
146
20,721
Exclusive Video of Cauvery Water coming to Tamil Nadu from Karnataka!
17
311
645
6,404
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
87
699
1,090
30,204
சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடுமை யாராலும் மறக்க முடியாதது. அந்த வேதனை ஆறுவதற்குள் 3'வயது சிறுமியும் 7'வயது சிறுமியும் மிக கொடுரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். 3'வயது குழந்தை முதல் சென்னையில் 61 வயதான மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைதான் இந்த Dummy Cm ஆட்சியில்.. சட்ட ஒழுங்கும் - பெண்களின் பாதுகாப்பும் அவ்வளவு சீரழிந்து கிடக்கிறது - முதலமைச்சராக இருக்கும் அவரோ எதற்கும் பதில் சொல்லாமல் ஓடி ஒழிகிறார் வெட்கங்கெட்டு.. விஜய் முன்பு கேட்ட கேள்வி தான் இப்போதும் நினைவுக்கு வருகிறது... "நீங்க எதுக்குங்க சார்? உங்க ஆட்சி எதுக்குங்க சார்? உங்களுக்கு சி.எம்.பதவி எதுக்குங்க சார்?” நீங்க எல்லாம் மனுச ஜென்மம் தானா? #TVKFails
15
353
384
5,351
கர்நாடகா போனீங்களே. தண்ணி வாங்கிட்டு வந்தீங்களா..? His reply be like:
49
787
1,719
37,621
குறள் எண்: 301 கலைஞர் உரை: தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன? #திருக்குறள்
1
25
62
1,028
DMK IT WING retweeted
காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா அதிதீவிரமாக முயற்சிக்கிறது. டி.கே.சிவக்குமார் பிரதமர் அலுவலகம், நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகம் என்று அலைந்து திரிகிறார். நம்ம CM விஜய் இது குறித்து வாயே திறக்காமல், கர்நாடகாவில் கார் ஓட்டி ரீல்ஸ் போடுகிறார். அருமை 👌🏻👌🏻 #TVKVijay #TVKFails
10
265
427
5,193
காலி சேர்களுடன் காத்து வாங்கிய தவெக பொதுக்கூட்டம் 😁
155
385
1,294
115,874
அதுக்கெல்லாம் இவர் சரிபட்டு வரமாட்டார் போலயே.
41
267
737
31,623
DMK IT WING retweeted
யார் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்? மக்களால் முழுவதும் அறுதி பெரும்பான்மை பெறாத குறைமாத குழந்தையை பெற்று ஆட்சி செய்யும் நீங்கள் பேசலாமா? “செங்கோட்டையன்” என்ற நபரை நாட்டுக்கு அடையாளம் காட்டிய @AIADMKOfficial கட்சியில் உண்டு கொழுத்து பின் அக்கட்சிக்கு துரோகம் செய்து ஓடிப்போனவர் கட்சி வளர்ப்பது பற்றி பேசுவது “சாத்தான் வேதம்” ஓதுவது போன்றது. @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam @DMK_Chennai @PTI_News
124
405
1,069
30,135
திமுக ஆட்சியில் மூடப்பட்ட கடைகளின் லிஸ்ட் இதோ ஆதாரத்தோடு இருக்கு, தவெக ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் லிஸ்ட் எங்கே அமைச்சரே? ​வாய் திறந்தால் பொய் எதிலும் பொய் தவெக அமைச்சர்களின் லட்சணம் இப்படித்தான் இருக்கிறது. மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கும் இந்த மங்குனி அமைச்சர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ தெரியவில்லை! #TVKFails
21 Jun 2023
நாளை முதல் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் மாவட்ட வாரியான கடைகளின் விபரம் #TASMAC | #TNGovernment | #TNgovt | #MKStalin
9
359
532
14,101
2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்! குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி! ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு! பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம்! தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும். மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு! கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம். கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை! இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது.. kalaignarseithigal.com/polit…
58
774
1,143
18,638
விளம்பர அரிப்பு அரசியலை நிறுத்திவிட்டு, உருப்படியா சட்டம் ஒழுங்கைக் கவனிங்க குறட்டை குமாரு சி.எம்.! தமிழ்நாட்டுல இன்னைக்கு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு கேவலமான சூழல் உருவாகி இருக்கு. சட்டம் ஒழுங்குன்னா என்ன விலை, அதை எந்த கடையில வாங்கலாம்னு கேக்குற அளவுக்குத் தமிழ்நாட்டோட நிலைமையை இந்த நிர்வாகத் திறமையற்ற ரீல்ஸ் அரசாங்கம் ரொம்பவும் மோசமாக்கி வச்சிருக்கு. பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்னு மேடைக்கு மேடை மூச்சு முட்ட மூணு தடவை வாய் கிழிய வசனம் பேசி வாந்தி எடுத்த இந்த 'டம்மி CM @TVKVijayHQ ', ஆட்சியில சீரழிஞ்சு கிடக்கிற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைப் பற்றி யாராவது சின்னதா ஒரு விமர்சனம் வச்சா கூட போதும், உடனே பதறி அடிச்சுக்கிட்டு இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களைக் காசு கொடுத்துக் கூப்பிட்டு, "எங்க அமுல் பேபியைத் திட்டாதீங்க, அவரு தங்கம்"னு ரீல்ஸ் போட்டு முட்டுக் கொடுக்க வச்சிட்டு, '6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது'ங்கிற மாதிரி இது பற்றியும் கவலைப்படாம ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காரு இந்த 'குறட்டை குமாரு'. துப்புக் கெட்ட ஒரு விளம்பரப் வெறியர்கிட்ட நாட்டைக் கொடுத்து ஏமாந்துட்டோமேனு இன்னைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ரத்தக் கண்ணீர் வடிச்சு கதறிக்கிட்டு இருக்காங்க. நேற்று சிவகங்கையில தறுதலைங்க சில பேரு பெண் காவலருக்குப் பகிரங்கமா பாலியல் தொல்லை கொடுத்திருக்காங்க. சினிமாலயும் மேடையிலயும் ஸ்கிரிப்ட் படிச்சி பஞ்ச் வசனம் பேசினதெல்லாம் போதும் சி.எம் சார்! இது நிஜ நிர்வாகம். உங்க நேரடி கட்டுப்பாட்டுல வர்ற காவல் துறையில, அதுவும் ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத மங்குனி அரசுக்கு தலைமை வகிக்கிற நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க? இன்ஸ்டாகிராம்லயும் சோசியல் மீடியாலயும் பி.ஆர் (PR) வேலைகளைப் பார்த்து விளம்பர அரசியல் பண்ணுறதை உடனே நிறுத்திட்டு, தமிழ்நாட்டுல முதல்ல சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வழியைப் பாருங்க குறட்டை குமார் சிஎம் சார். ஓட்டு போட்ட மக்களே உங்கள காறித் துப்புறாங்க! #TVKFails
37
563
787
9,647
திமுக ஆட்சியில, நாலு மாசத்துக்கு முன்னாடியே மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி, அவங்ககிட்ட வழங்கப்பட்டு, அவங்க பயன்படுத்தி வந்த வாகனங்களை எல்லாம் இப்ப திரும்பவும் வாங்கிட்டு. அதுல இந்த தவெக அரசோட ஸ்டிக்கரை ஒட்டி, 'ஏதோ நாங்கதான் புதுசா தர்றோம்' அப்படின்னு அமைச்சர் விஜய் பாலாஜி திரும்பவும் மக்களுக்கு வழங்குறார். என்ன ஒரு கூத்து இது! ஒரு பக்கம் பார்த்தா, அந்த டம்மி CM டெல்லிக்கு போயி, திராவிட மாடல் ஆட்சியோட சாதனைகளை எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம தன் பேர்ல எழுதிட்டு இருக்கார். இங்க இருக்கிற அவரோட அமைச்சர்களும் தலைவனை போலவே எந்த ஒரு சூடு, சுரணையும் இல்லாம, திராவிட மாடல் ஆட்சியில மக்களுக்கு கொடுத்த வாகனத்தையே திரும்ப வாங்கி ஸ்டிக்கர் ஒட்டி நாடகம் ஆடுறாங்க! மாற்றுத்திறனாளிகளை இப்படி அலைக்கழிச்சு, அவங்கள வச்சு அரசியல் பண்றதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? உருப்படியா நீங்களா சொந்தமா ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அதைச் செயல்படுத்திப் பாருங்க பார்ப்போம். மத்தவங்க உழைப்புல, மத்தவங்க திட்டத்துல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுற வேலையை இதோட நிறுத்திக்கோங்க! #TVKFails
22
810
1,273
16,269
DMK IT WING retweeted
Silent ah யாருக்கும் தெரியாம கரண்ட் bill ah ஏத்திருக்கானுங்க ஒட்டுமொத்த ஊடக Nexus dead silent

17
1,401
2,457
36,705