Joined January 2012
5,981 Photos and videos
YUVARAJ R ⚫🔴 retweeted
மதன் கெளரி, இர்பான் A2D நந்தா மாதிரி பொழக்க தெரியாத ஆளு போல 🤔🤔

20
369
1,662
34,357
YUVARAJ R ⚫🔴 retweeted
3 வயசு குழந்தை ஒழுங்க ஆடை அணியணுமாம்.. 🤦‍♂️ குழந்தை யா Correct aa வழக்கணுமாம் எல்லா இடத்திலயும் தளபதியால வந்து action எடுக்க முடியாதாம் _ Tvk மகலீர் அணி

92
840
1,317
31,344
YUVARAJ R ⚫🔴 retweeted
3 வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேற்று lakshmi பொட்டிக் உடன் collab போட்டது இன்று micki fashion உடன் collab போட்டு Active-ஆக இருப்பது போல் விளம்பரபடுத்தி கொண்டிருக்கிறார்கள். எங்கு போனால் ரீச் அதிகமா இருக்குமோ அங்க போறாங்க
14
374
715
56,701
YUVARAJ R ⚫🔴 retweeted
"CM சார்.. We need justice.." "உங்க அடியாள் சோசியல் மீடியா மாஃபியை வைத்து ரொம்ப கேவலமாக பேசுவாரு.."- திவ்யா சத்யராஜ் #DivyaSathyaraj | #DMK | #TVK | #PolimerNews
67
168
523
21,738
YUVARAJ R ⚫🔴 retweeted
தமிழக மக்கள் ஆறுமாதம் அமைதியாக இருக்க வேண்டும்.
43
269
1,094
48,823
YUVARAJ R ⚫🔴 retweeted
bro 3 months back 😂
தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்களில் வடமாநிலத்தவர் தொடர்பு அதிகரிப்பு: அண்ணாமலை #Annamalai | #Child | #Harrasment
14
281
997
57,266
YUVARAJ R ⚫🔴 retweeted
தமிழ்நாட்டை நாசமாக்கி விட்டீர்கள் என் தமிழ் இனம் 💔💔 சிறப்பான மாற்றம்
8 Mar 2025
Replying to @TVKVijayHQ
பெண்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள், தங்கள் பதவியை பாதுகாப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். குரல் கொடுப்போம். சபதம் எடுப்போம்.
58
77
983
YUVARAJ R ⚫🔴 retweeted
நீங்க இன்னும் விஜயை மடில வச்சு மட்டும் தான் கொஞ்சல!
Lucky child. People dream of sitting on the Chief Minister's chair but he sat on the Chief Minister's lap!
18
70
416
5,638
அறநிலை துறை அமைச்சர் எந்த கோவிலா முறுக்கு பாக்கெட் செக் பண்ணிட்டு இருக்காரு தெரியல, இருந்தாலும் இந்த post பண்ணுவோம், அவரு இது எல்லாம் பார்க்க மாட்டார், 500 ரூவா சின்ன amount அவரு 4000 கேட்ட தான் வந்து பார்ப்பான் 😏😏☺️
34
627
1,199
117,071
YUVARAJ R ⚫🔴 retweeted
#BREAKING | பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாக கூறி பலரின் வாழ்வை கெடுத்துள்ளார் ஜெ என்ற எழுத்தில் துவங்கும் முதலமைச்சரின் அடியாள்! #Dhiviyasathiyaraj | #Tvkfails | #Kalaignarseithigal
29
451
1,003
103,389
YUVARAJ R ⚫🔴 retweeted
நடக்குறதலாம் பாத்தா இத்தனை வருஷமா தமிழ்நாட்டுல நடந்த Crime க்குலாம் காரணம்... முக்காவாசி பேர் விஜய் Fans ah தான் இருந்துருப்பாய்ங்க போல..
86
810
2,421
37,001
YUVARAJ R ⚫🔴 retweeted
#NewsUpdate | “மாற்றுக்கருத்துகளைக் கொண்டிருப்பது வேறு; மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது என்று நினைப்பது வேறு” -அமைச்சர் ஷாஜகான் பேச்சுக்கு SDPI தலைவர் முகம்மது முபாரக் பதில் #SunNews | #MohamedMubarak | #SDPI
16
244
833
16,298
லாரன்ஸ் கடுமையாக தாக்கப்பட்டார் 👌😂😂
19
858
2,210
24,715
YUVARAJ R ⚫🔴 retweeted
#BREAKING | ரவுடித்தனம் செய்த ஜே.சி.டி. பிரபாகருக்கு மட்டும் சலுகையா? #SunNews | #ADMK | #JCDPrabhakar
13
314
843
37,994
YUVARAJ R ⚫🔴 retweeted
இப்டி பேசுனவனுக்கு பூராம் இரங்கற்பா பாடின வரலாறு திமுகவோடது…
54
253
1,291
46,146
YUVARAJ R ⚫🔴 retweeted
#மாற்றம் வீடு தேடி சென்றவர் அன்றைய முதல்வர் #MKStalin தன்னை தேடி வரவைத்தவர் இன்றைய முதல்வர்
26
270
955
54,908
YUVARAJ R ⚫🔴 retweeted
#WATCH | 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம்; பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு #SunNews | #Gummidipoondi | #POCSO | #TVK
16
274
388
11,011
YUVARAJ R ⚫🔴 retweeted
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்தபோது பயங்கர கோவமாக கொந்தளித்து பேசிய விஜய் அவர்களே... இப்போது எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறார்கள். பதில் உள்ளதா?
36
217
723
15,550
YUVARAJ R ⚫🔴 retweeted
"ஓட்டு வாங்கும்போது இனித்த பொட்டு, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு கசந்துவிட்டதா அமைச்சர் அவர்களே?" ஏதோ பல ஆண்டுகளாக எம்மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நிச்சயமாக ஒருநாள் மாறுவார்கள்!!. #TVKVijay‌Fails
40
660
1,110
36,845
YUVARAJ R ⚫🔴 retweeted
கண் துடைப்பு பட்டியலை விடுத்து, டாஸ்மாக் வெள்ளை அறிக்கையை வெளியிடுக! "மூடப்பட்டதாக" அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை பல நாட்களாக பூட்டி வைத்து நாடகமாடிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு, ஒரு வழியாக நமது @BJP4TamilNadu கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல், மூன்று பக்கம் கொண்ட ஒரு பட்டியலை இன்று கடமைக்கே என்று வெளியிட்டு இருக்கிறது. முகவரியுடன் மூடப்பட்ட கடைகளின் விவரங்களையும், அக்கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கியுள்ள மாற்றுப் பணி விவரத்தையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனும் நமது வலியுறுத்தலுக்கு நேர்மாறாக, எண்களை வாரி இறைத்து, ஒரு பட்டியலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு யாருக்கு என்ன பலன்? இந்த "எண்"துடைப்பு பட்டியலை இன்றே தூக்கி எறிந்துவிட்டு, உடனடியாக தெளிவான முகவரியுடன் கூடிய ஒரு பட்டியலை வெளியிட வேண்டும்! மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள எஞ்சியிருக்கும் டாஸ்மாக் கடைகளின் பட்டியலையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, அவற்றை மூடுவதற்கான திட்டத்தையும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் அறிவிக்க வேண்டும்!
மூடப்பட்ட கடைகள்
48
60
173
37,079