Doctor / Author / ஆரச்சாலை / கசேரய் / மாயப்பெருநிலம் / நான்காவது நாள் / பரங்கிமலை இரயில் நிலையம்

Joined April 2010
3,064 Photos and videos
Dear customer your monthly pack expired. Please recharge immediately to avoid service disruption.
"அமைச்சரவையிலிருந்து நாங்கள் வெளியே வரலாம்" #cmvijay | #thirumavalavan | #vck | #vanniyarasu | #dmk | #mkstalin #ptopentalk
23
173
531
8,273
Sen Balan retweeted
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
443
3,092
5,700
338,330

27
46
573
Sen Balan retweeted
First graduate scholarship.. MBBSக்குனு மொத்தமா செலவு பண்ணது 15 ஆயிரம் இருக்கும்… தம்பி Anna awardee அந்த காசு கூட தேவை இல்லாம MBBS முடிச்சாப்ல.. அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஸ்கூல் கூட முடிக்கல.ஒரு Cardiologist, interventional radiologist. நன்றி மறப்பது நன்றன்று. #Kalaignar103
17
590
1,407
33,855
தமிழும் தமிழ்நாடும் என்றும் உன் புகழ் சொல்லும்!! #KalaignarForever #HBDKalaignar
3
40
150
1,262
Sen Balan retweeted
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க. தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க. வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
946
3,927
7,827
555,986
இன்னும் கொஞ்ச நாள்ல சமஸ் புதிய தலைமுறையை கைகழுவிட்டு, டிவிகே ஆரம்பிக்கப்போற புது சேனலுக்கு போய்டுவார்.
#BIGNEWS | புதிய தலைமுறை இருட்டடிப்பு... இதுதான் ஜனநாயகத்துக்கான மதிப்பா? #PuthiyathalaimuraiTV | #Puthiyathalaimurai | #PTNews
1
1
12
532
ஏம்ப்பா உங்க வீட்டு அட்ரஸ் உனக்கு தான தெரியும் - தவெக அமைச்சர்
11
48
858
Sen Balan retweeted
#JustNow | "தமிழ்நாடு அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்" - சவால் விட்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் #SunNews | #Karnataka | #Mekedatu | #DKShivakumar
152
401
1,367
252,385
மாணிக்கம் தாகூர் எம்பியானதற்கு முதல்முறையாக வருத்தப்பட்டிருப்பார். எம்.எல்.ஏவாக இருந்திருந்தால் இந்நேரம் லாட்டரி அடித்திருக்கும்.
3
6
71
1,169
Sen Balan retweeted
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
2,153
8,169
17,554
1,389,406
Sen Balan retweeted
இதுவரை தமிழ்நாடு கண்டிராத சம்பவம் , தொண்டாமுத்தூர் பகுதியில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கானுங்க …CCTV காட்சி…பாருங்க thanks to @KaniOviya
1
49
69
2,187
சட்டம் ஒழுங்கை ஓரமாக உட்கார வாரியர்ஸ்
தமிழக காவல்துறையின் நிலைமை 🤦...
3
15
34
1,270
Sen Balan retweeted
பொய்ச்செய்தி பரப்புவோர் மீது @DMKITwing நேரடியாக வழக்குகள் போட்டதில்லை, போடவும் முடியாது. அந்த அதிகாரமோ கட்டமைப்போ அவர்களிடம் இல்லை. அவர்கள் திமுக வழக்கறிஞர் அணியையே இதற்காக நம்பி இருக்கிறார்கள். அவர்கள் கவனம் செலுத்துவதெல்லாம் மாநில உரிமைகள் சார்ந்த, ஆளுநருக்கெதிரான, ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்குகளில்தான். அவர்களுக்கு இது கடைசி priorityதான். ஆக ITWingஐக் கோபித்துப் பயனில்லை. ITwingஐ கிளை அணி போல் நடத்தாமல், இளைஞரணி போல ஒரு அதிமுக்கிய, அதிகாரமிக்க, திறமைமிக்க வழக்கறிஞர் குழுவை உள்ளடக்கிய அணியாக மாற்ற வேண்டியதும் நடத்த வேண்டியதும் அவசியம். Better late than never. இணையதளத்தில் தன்னலம் பாராது கழகத்திற்காக, பெரியாருக்காக, அண்ணாவுக்காக, கலைஞருக்காக, தலைவர் MKSஸுக்காக, சமூகநீதிக்காக, தமிழ்நாட்டின் நலனுக்காக அயராது உழைக்கும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் சார்பில் இந்த கோரிக்கையை தலைவரிடம் வைக்கிறேன். @mkstalin @Udhaystalin
73
982
2,241
71,405
Sen Balan retweeted
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2,140
8,366
29,338
3,070,237
16 கோடிக்கு போர்ஜரி லெட்டர் வாங்குன தற்குறியை பார்த்திருக்கீங்களா சார்?
3
1
143
2,783
ஆளுநரிடம் சட்டசபை உறுப்பினர் போல போலிக்கடிதம் கொடுப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பது இவர்களுக்கு தெரியுமா? தேச துரோகம், ஆட்சிக்கவிழ்ப்பு NIA, ED என நீளக்கூடிய பிரச்சனை. அசால்ட்டா கண்ணி வெடியில் கை வச்சுட்டானுங்க.
#BREAKING | காமராஜ் பெயரில் FORGERY-யாக கடிதம் ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது அமமுக மன்னார்குடி எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் - டிடிவி தினகரன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
10
1
116
2,975
காமராஜ் ஆட்சி அமைப்போம்ன்னு சொன்னது அமமுக காமராஜாம் 😂😂😂
8
177
1,992
பெயில் ஆகிவிட்டோம் என்று வருத்தப்பட வேண்டாம். முதலமைச்சர் ஆகும் யோகம் உள்ளது.
விஜய் கட்சி தொண்டர்கள் யாருனு புரியாதா .. தற்குறிகள் சேர்ந்து ஒரு தற்குறிக்கு ஓட்டு போட வச்சிருக்கானுங்க .. இவனுங்களுக்க திமுக வேண்டாம் ஏன்னா படிப்பு வேண்டாம் .. விஜய் வேணும் ஏன்னா கு*டி தடவுறத பாத்து அவன் வந்தா போதும் .. இவனுங்களும் நாளைக்கு அதான் பண்ண போறானுங்க
6
23
1,024
இனிமேல் எல்லா அரசு அலுவலகங்களிலும் காமெடி இருக்கு. 🍿🥤வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.
அரசு அலுவலகத்தில் விஜய் போட்டோ இல்லை : திருவள்ளூரில் தவெக நிர்வாகி குடிபோதையில் ரகளை #tvk #tiruvallurnews #dinakarannews youtube.com/shorts/2DBIkl4xj…
1
31
90
2,673