Joined October 2023
315 Photos and videos
Pinned Tweet
♥️🖤😎
76
Reels ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரின் கையாலாகாத்தனத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கோடை வெப்பதில் தவிக்கும் மக்களுக்கு மேலும் இன்னலாக இரவில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாளாக இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசியின் இலட்சணம் பல் இளிக்கிறது. #TVKFails
7
Jun 12
பயிர்கடன் தள்ளுபடி என மோசடி; மேட்டூர் அணையை திறக்கவில்லை; மேகதாட்டு விவகாரத்தை டெல்லியில் பேசவில்லை; ஒரு முனை மின்சாரத்துக்கே வழியில்லை- மும்முனை மின்சாரம் எப்படி சாத்தியம்? வேதனையின் உச்சத்தில் விவசாயிகள் - ரீல்ஸ் மாடல் அரசின் வெற்றுத்திட்டங்களுக்கு திமுக விவசாய அணி கடும் கண்டனம் தமிழ்நாட்டில் விவசாய புரட்சியை ஏற்படுத்திய திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் ஆண்டுதோறும் ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, விவசாயத்தை மேம்படுத்திய அந்த நடைமுறையை கூட இந்த நீர்மேலாண்மையிலும் அனுபவமில்லாத அரசு கடைபிடிக்கமுடியாமல் தோற்றுப்போயிருக்கும் நிலையிலும் , வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் அறிவித்த திராவிட மாடல் அரசின் பிதாமகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேளாண்மை திட்டங்களை போல அல்லாமல் , தற்போது வெற்று அறிவிப்பாக ரீல்ஸ் மாடல் அரசு வெளியீட்டிருக்கும் குருவை தொகுப்பு மற்றும் மும்முனை மின்சார அறிவிப்பு என்பது அடுப்பை பற்றவைக்காமலேயே சமைப்பது போல உள்ளது என தி.மு. கழக விவசாய அணி கண்டனம் செய்கிறது. தமிழ்நாட்டின் விவசாயப்புரட்சி என்பதும் விவசாயிகளின் பொற்காலம் என்பதும் திமுக ஆட்சிகாலம்தான் என்பது மறைக்க முடியாத உண்மை, முக்கியமாக குறிப்பிட வேண்டுமென்றால் ,எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த அதிமுக காலகட்டத்தில், விவசாய பயன்பாட்டிற்கான மின்சாரக் கட்டணம் 13 பைசாவிலிருந்து 14 பைசாவாக உயர்த்தப்பட்டதை எதிர்த்து நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையிலான விவசாயிகள் சங்கம் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தது. 1980-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்தின் போது திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 விவசாயிகள் பலியாகினர். அதனை தொடர்ந்து 1989-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முத்தமிழ் அறிஞர், ஒருபைசா குறைக்க போராடிய விவசாயிகள் இனி விவசாயிகள் வேளாண்மைக்கு பயன்படும் மின்சாரத்திற்கு ஒரு பைசா கூட கட்டணம் கட்டவேண்டாம் என இலவச மின்சாரம் தந்தது கழக அரசு. மேலும் 2006 ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் கழக ஆட்யில்தான் 22.4 லட்ச விவசாயக் குடும்பங்களுக்கு ரூ 7000 கோடி கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயத்தைத் தொடரவும் உதவியது. அவரது முன்முயற்சியான அணுகுமுறை, தமிழகத்தில் விவசாயிகளின் நலன் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. தமிழ்நாட்டின் அனைத்து விவசாயம் சார்ந்த மாவட்டங்களிலும் விவசாயிகள் , விவசாய தொழிலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டங்கள் , காவிரி மீட்பு பேரணி இப்படி பல விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுக செய்ததை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒவ்வொரு ஆண்டும் சரியாக ஜூன் 12 மேட்டூர் அணைதிறப்பு, சோழர்கள் ஆட்சிக்கு பின்னர் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரும் பணிகள், கடைமடை பகுதிவரியிலான நீர் பாசனம், வேளாண் மையங்களில் ஈடுபொருட்களும், விதை உரம் உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் போதுமான அளவு இருப்பு, அதிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அங்கு பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு இப்படி இவைகளெல்லாம் வேளாண் வளர்ச்சியை நாட்டிலேயே உயர்ந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக்காட்டியது திராவிட மாடல் அரசு. தமிழ்நாட்டில் இந்த புரட்சிகளெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது குளிரூரட்டப்பட்ட கேரவனுக்குள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள், தற்போது விவசாயிகளுக்கு என்ன தேவை? என்பதை கூட அறியாமல் குருவை தொகுப்பு திட்டத்தையும் , மும்முனை மின்சாரத்தையும் அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் யாரோ எழுதிக்கொடுத்த விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதியை படித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்கு சேகரித்த அவர்கள் தற்போது , அதைக்கூட நிறைவேற்ற வக்கின்றி குருவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். திராவிடமாடல் அரசின் பிதாமகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த கழக ஆட்சியில் கொடுத்த வாகுறுதியின்படி திமுக அரசு 2021-ஆம் ஆண்டு பொறுப்பேற்றவுடன், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தார். ஐந்து சவரனுக்கு உட்பட்டு விவசாய நகைக்கடன் முழுவதும் எந்த நிபந்தனைகள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி விவசாயம் பற்றியும் ,விவசாயிகளின் பிரச்சனை குறித்த புரிதல் இன்றியும், டெல்டா விவசாயத்தின் உயிர்நாடி மேட்டூர் அணை திறப்பு குறித்த அக்கறை இன்றியும் குருவை திட்ட சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது ரீல்ஸ் மாடல் அரசு. கர்நாடகத்தில் மேக தாதுவில் அணை கட்ட எல்லா முயற்சியை எடுக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக , தனது ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்கிற பயத்தில் மேகதாது அணை பிரச்சனையில் வாய்திறக்கவே இந்த அரசு பயப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் இந்த ரீல்ஸ் மாடல் அரசு , மாநிலம் முழுவதும் தங்களது அனுபவமற்ற நிர்வாக திறனால் ஏற்பட்டிருக்கும் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்காமல் , அதை திசைதிருப்பி மடைமாற்றம் செய்திட காரணம் தேடிக்கொண்டிருக்கும் அமைச்சர்களை கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கான குருவை தொகுத்திட்டம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவாதாகவே அமைந்திருக்கிறது. ஆனால் கடந்த கழக ஆட்சியின்போது நிர்வாக திறத்தால் , 2021-ல் இருந்த 32,595 மெகாவாட் மின் நிறுவுதிறன் 36,671 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டு, மாநிலத்தில் மின்வெட்டு இல்லாத நிலை உருவாக்கப்பட்டது. விவசாய இணைப்புகள்: மூன்றாண்டுகளில் சுமார் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க ஆணையிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இப்படி திராவிட மாடல் அரசின் பிதாமகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் அனைத்து துறைகளுமே விவசாய மேம்பாட்டை மையப்படுத்தி செயல்பட்டதால்தான், கழக ஆட்சின் போது நெல் உற்பத்தி பல புதிய உச்சங்களை எட்டியது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நெல் உற்பத்தி 120 லட்சம் டன் என்ற அளவைத் தாண்டியது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4 ஆண்டுகளில் 42 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. திமுக அரசின் 4 ஆண்டு காலத்திலேயே சுமார் 42,61,386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்தது. நெல் கொள்முதல் ஈரப்பத அளவினை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரிக்க ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து அதனை நடைமுறைப்படுத்தியது. விவசாயிகளின் நலனைக் காக்க, ஒன்றிய அரசின் ஆதார விலையுடன் மாநில அரசின் சார்பில் கூடுதல் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. ஆனால் திட்டங்களை மட்டுமே அறிவித்து “ரீல்ஸ் போடுங்கள் ஆட்சி தொடர்ந்துவிடும்” என்கிற கொள்கைகளோடு ஆட்சி நடத்தும் தற்போதய ஆட்சியாளர்கள், குருவை தொகுப்பு , மும்முனை மின்சாரம் போன்ற வெற்று அறிக்கைகளை வெளியிடும் முன் , அண்டை மாநிலமான கர்நாடகாவில் தனது ஆட்சி நடக்க தமிழ்நாட்டில் முட்டுக்கொடுக்கும் காங்கிரஸ் கட்சி ஆள்வதால், அவர்களிடம் இணக்கமாக பேசி காவிரி நீரை பெறவேண்டும் , மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து பேசவேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி வேளாண்மை கொள்கைகள் திட்டங்களை விவாதித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். விவசாய அமைப்பு பிரதிகளை அழைத்து பேசவேண்டும் . எழுதிக்கொடுக்கும் அறிக்கைகளை ஏற்ற இறக்கத்தோடு படிப்பதற்கு முன்பு திமுக ஆட்சியின் சாதனைகளான , உபரி நிலத்தை மீட்டு விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாட்டிலேயே முதன்முதலில் கொண்டுவந்தது, விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைத்தது, கரும்பு விலையை உயர்த்திக்கொடுத்தது, தமிழ்நாட்டில் உழவர் சந்தை அறிமுகம் செய்தது , கூட்டுறவு கடன் தள்ளுபடி அமலாக்கம் செய்தது, பயிர்க் கடன் வட்டி குறைப்பு, தமிழ் நாட்டில் உழவர் சந்திப்பு விரிவாக்கம் செய்தது நெல் விவசாயிகளுக்கு சிறந்த ஊதியம் வழங்கியது, பயிர் காப்பீட்டு மானியங்கள் மற்றும் இழப்பீடு வழங்கியது , ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியார் இணைப்பு திட்டம் கரும்புச் சாலை மேம்பாட்டு முயற்சி தென்னை விவசாயிகளுக்கான நல உதவி , உபரி நிலத்தை மீட்டு விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாட்டிலேயே முதன்முதலில் கொண்டுவந்தது, விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைத்தது, கரும்பு விலையை உயர்ததீக்கொடுத்தது, தமிழ்நாட்டில் உழவர் சந்தை அறிமுகம் செய்தது , கூட்டுறவு கடன் தள்ளுபடி அமலாக்கம் செய்தது, பயிர்க் கடன் வட்டி குறைப்பு, தமிழகத்தில் உழவர் சந்திப்பு விரிவாக்கம் செய்தது நெல் விவசாயிகளுக்கு சிறந்த ஊதியம் வழங்கியது, பயிர் காப்பீட்டு மானியங்கள் மற்றும் இழப்பீடு வழங்கியது , ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியார் இணைப்பு திட்டம் கரும்புச் சாலை மேம்பாட்டு முயற்சி தென்னை விவசாயிகளுக்கான நல உதவி விளிம்புநிலை விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் இப்படி விவசாயிகளுக்கும் , விவசாய தொழிலாளர்களுக்கும் ,வேளாண் வளர்ச்சிக்கும் திமுகவின் அறிய திட்டங்களில் சிலவற்றையாவது கொஞ்சம் படித்துப் பார்க்க வேண்டும். செய்வார்களா? ஏ.கே.எஸ்.விஜயன் மாநில செயலாளர் கழக விவசாய அணி #TVKFails
4
Jun 11
Reels, Fake news narrative இதைத்தான் தவெக ஆட்சி செய்கிறது. திமுக ஆட்சியில் செய்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி புதிதாக செயல்படுத்துவது போல Buildup செய்கின்றனர் தவெகவினர். - தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள் #யார்_அந்த_மேலிடம்
5
Jun 11
⚖️ ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ❌ குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். ❌ அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள் #யார்_அந்த_மேலிடம்
5
Jun 11
இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கக்கூடிய, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு கட்டுப்படுத்த முடியாமல், நிறுத்த முடியாமல் இருக்கக்கூடிய சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு. @KanimozhiDMK எம்.பி. அவர்கள் #TVKFails
7
மாற்றம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் முகமூடியைக் கிழித்த 31 நாட்கள்! தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு. விஜய் அவர்கள் பதவியேற்று 31 நாட்கள் கடந்துவிட்டன. "மாற்றம்" என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி வாங்கிய அதிகாரத்தில், இந்த ஒரு மாத காலத்தில் தமிழ்நாடு கண்டது என்ன? ரத்தக்களரியான சட்டம்-ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள், இருண்ட தமிழகம், விண்ணை முட்டும் விலைவாசி, தவெக தொண்டர்களின் அதிகார மமதை மற்றும் எதற்கெடுத்தாலும் மற்றவர்களைக் கைகாட்டும் கோழைத்தனமான தலைமை! இதுதான் நீங்கள் வாக்களித்த மக்களுக்குத் தரும் மாற்று அரசியல் பரிசா? இந்த ஒரு மாதகால செய்திகளைப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது. 35-க்கும் மேற்பட்ட படுகொலைகள், அதில் 4 இரட்டை கொலைகள் நடந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட கொடூர குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அதிலிருந்து தெரிய வருகிறது. சிங்கப்பெண் படை என்று மேடையில் வெற்று பில்டப் கொடுக்கும் அதே வேளையில், உங்கள் கட்சியின் நிர்வாகி சென்னையில் சிறுமியைச் சிதைத்த போக்சோ வழக்கிலும், உங்கள் தவெக இளைஞரணி நிர்வாகிகள் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் கைதாகியுள்ளனர். உங்கள் கட்சியின் பிரமுகர்களே பாலியல் கொடூரர்களாக உலாவரும்போது, பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேச உங்களுக்கு என்ன தார்மீக அருகதை இருக்கிறது? இதைவிடக் கேவலமான அவமானம் வேறு என்னவாக இருக்க முடியும்? தவெக நிர்வாகிகளின் இந்த வக்கிர புத்தி ஏதோ தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. உங்களின் Abusive Warriors செய்யும் அசிங்கமான இணையக் கலாச்சாரம், ஆட்சி அதிகாரம் வந்த திமிரில் தெருவுக்கும் வந்ததின் அப்பட்டமான வெளிப்பாடு இது! தவெக அரசை நோக்கி ஒரு நியாயமான கேள்வி கேட்டாலோ, விமர்சித்தாலோ, உடனடியாக வீட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது, தரம் தாழ்ந்து தாக்குவது, கொலை மிரட்டல் விடுவது என ஒரு மாஃபியா கூட்டத்தையே வளர்த்து வைத்துள்ளீர்கள். ஊடகவியலாளர்கள், கட்சியிலிருந்து விலகிய முன்னாள் உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் என எவரையும் விட்டுவைக்காமல் பாய்ந்து குதறும் இந்த அராஜக கும்பலை அடக்கத் துப்பற்ற அரசாக உங்கள் அரசு செயல்படுகிறது. கோடை வெயிலில் மக்கள் தவியாய்த் தவிக்கும்போது, சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு! மறுபுறம் எம்-சாண்ட், ஜல்லி, சிமெண்ட், ஸ்டீல், உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டி நிற்கிறது. இது போதாதென்று, தவெக தொண்டர்கள் செய்யும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. ஆய்வு என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம் செய்வது, அரசு அலுவலகப் பணிகளைத் தடுத்து நிறுத்தி சமூக வலைதளங்களுக்காக Reels எடுத்துப் பெருமை பீற்றுவது என ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் கேலிக்கூத்தாகிவிட்டது. மாநிலமே பற்றி எரியும்போது, மாநிலத்தின் முதலமைச்சர் என்ன செய்கிறார்? இன்றுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட நடத்த தைரியமில்லாமல், மக்களைச் சந்திக்கத் திராணியில்லாமல் கேமராக்களுக்கு முகம் காட்டாமல் ஓடி ஒளிந்துகொள்கிறார்! அமைச்சர்களிடம் கேட்டால் No Comments என்று தப்பியோடுகிறார்கள். தங்களின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ஒவ்வொரு தோல்விக்கும் முந்தைய ஆட்சியாளர்களைப் பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். தவெக அரசு தனது Abusive Warriors குண்டர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், வெற்று PR Stuntகளை வைத்துக்கொண்டும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல! முதலமைச்சர் விஜய் அவர்களே, உடனடியாக மக்கள் மன்றத்திற்குப் பதில் சொல்லுங்கள்! சீரழிந்த சட்டம் ஒழுங்கை மீட்டெடுங்கள்! பழியைத் தூக்கிப் போடுவதை நிறுத்திவிட்டு, நேர்மையாகப் பொறுப்பேற்று ஆட்சி செய்யுங்கள்! மக்களின் குரல் ஒருபோதும் அடங்கப் போவதில்லை. இது வெறும் தொடக்கம் மட்டுமே! #TVKFails
6
மின் தட்டுப்பாடு எல்லாம் வரலப்பா... சும்மா அப்படி ஒரு கனவு கண்டேன் #TVKFails
5
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்! ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது. உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்! #DMK4TN
1
மேடைப் பேச்சு ஒரு பக்கம், நிஜக் கொடுமைகள் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குபவர்களைக் கூடவே வைத்துக் கொண்டு பேசுவது நியாயமா முதல்வர் அவர்களே? மாற்றத்தை உங்கள் கட்சியிலிருந்து தொடங்குங்கள், அதன் பின் மக்களுக்குப் பேசுங்கள்! #TVKFails
5
மைக் கிடைச்சா போதும்... கொடுத்த ஸ்கிரிப்ட்ட மனப்பாடம் பண்ணி Yap பண்ற NPC முதலமைச்சரே! பெண்கள் பாதுகாப்பு குறித்து 'சிங்கப்பெண் படை' துவக்க விழாவில் முதல்வர் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, தவெக பெண் நிர்வாகி ஒருவர் தவெக கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் மீது புகார் கொடுத்துள்ளார். சிங்கப்பெண் படை முதல் வழக்கை இவர் மீது பதிந்து நடவடிக்கை எடுக்குமா? உங்கள் மேடைப் பேச்சைப் பார்க்க உங்களுக்குக்கே கொஞ்சமாவது Cringe ஆகலையா? அது சரி, அந்த மாவட்டச் செயலாளர் என்ன உங்கள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பெயர் கூட உங்களுக்குத் தெரியுமான்றது எங்களுக்கு டவுட் தான்! ஏன்னா, நீங்க வெறும் பேருக்குத் தானே முதலமைச்சர்! பின்னணியில் இருந்து உங்களை ரிமோட் கண்ட்ரோல் பண்ற அந்த 'நிழல் முதலமைச்சர்கள்' தானே இங்க உண்மையான ரூலர்ஸ்! இனியாவது ஊரை ஏமாத்துற இந்த Uruttu-வை நிறுத்துங்க Bro! #TVKFails
6
Subbiah C retweeted
Our CM Saar is a King Liar! Wish us good luck friends!! #TVKVijay‌Fails
6
348
647
8,163
Subbiah C retweeted
No வெக்கம் No சூடு No சொரணை
37
2,134
5,033
56,960
Sofa Model ஆட்சியின் ஸ்டிக்கர் சாகசங்கள்... ஒரு மாச TVK ஆட்சில நடந்த ஒரே 'மாற்றம்' திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுனது மட்டும்தான் #TVKFails
21
அறி­வா­ல­யத்­துக்கு வரு­கி­ற­வர்­கள் சுய­ம­ரி­யாதையுடன் நடத்­தப்­பட்டு தலை­வ­ரால் வர­வேற்­கப் படு­கி­றார்­கள். த.வெ.க.வுக்­குச் செல்­கி­ற­வர்­கள் பனை­யூர் கட்சி அலு­வ­லக வாச­லில் மணிக்­க­ணக்­காக காத்­தி­ருக்க வைக்­கப்­ப­டு­கி­றார்­கள். #முரசொலி
2
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் திமுக பக்கம்தான்! - கழகத் தலைவர், திரு @mkstalin அவர்கள் #DMK
1
வெற்றி தோல்வி என்பது நம்மைப் பொறுத்தவரையில் மாறி மாறி வரும். அதற்காக வெற்றியைக் கண்டு வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதும் இல்லை; தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் என்றைக்கும் பணியாற்றக் கூடியவன்தான் தி.மு.க.காரன் என்பதை இன்றைக்கு நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. - கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #DMK4TN
3
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக என்றைக்கும் பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நிற்கும்! - கழக அயலக அணி செயலாளர் திரு @pudugaiabdulla அவர்கள் #DMK4TN
4
திராவிட மாடல், 1 ட்ரில்லியன் எக்கனாமி பெருமையா பேசிட்டு இருந்த தமிழ்நாட்டை, இன்னைக்கு இந்த ஆளுங்கட்சி 'சோபா மாடல்' ஆக்கிட்டாங்க! கவுண்டர் காமெடிய விட மோசமா இருக்கு இவங்க லட்சணம்! கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள். #TVKFails
3
இன்னைக்கு உங்க ஆட்சியுடைய கொடுமையைத் தமிழ்நாட்டு மக்களால அரை நாள் கூட தாங்க முடியலையே! புதுசா திட்டம் கொண்டு வர்றதுக்கு, வாக்குறுதி நிறைவேத்துறதுக்கு ஆறு மாசம் டைம் ஓகே. ஆனா, டெய்லி பிரச்சனை இருக்கே, சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கே, அதுல நீங்க சொதப்புனா நாங்க எல்லாம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கணுமா? வேடிக்கை பாக்கணுமா? நிச்சயம் குரல் கொடுப்போம்! நிச்சயம் உங்க தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம்! கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள். #TVKFails
11