Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 instagram.com/dmkitwing

Joined February 2018
27,949 Photos and videos
Pinned Tweet
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4… #DMK
101
258
485
80,718
பொய்யா பேச வெட்கமா இல்லையா RSS @CTR_Nirmalkumar ? உதய் மின்திட்டத்தில் அனைத்து மாநிலமும் இணைய வேண்டும் (2016) என அப்போதைய ஒன்றிய அரசு சொன்ன போது, அப்போதை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார். தி.மு.கழகமும் எதிர்த்தது. அனால் ஜெயலிதா மருத்துவமனையில் இருந்த நிலையில், டெல்லி பாஜகவுக்கு அடிபணித்து இந்த உதய் மின் திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்தது அதிமுக. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பியூஷ் கோயல் தலைமையில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் 2017 ம் ஆண்டு புதுடெல்லியில் கையெழுத்தானது. இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் முக்கிய சரத்து என்னவென்றால் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டிய உத்தரவாதத்தை அளித்தது அன்றைய அதிமுக அரசு. அவர்கள் அன்று செய்த சீர்கேட்டால் தான் தமிழ்நாடு இன்றுவரை பாதிக்கப்பட்டு வருகிறது. உண்மை இப்படி இருக்க, தினமும் அவதூறுகளை பரப்பி வருகிறார் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்.. கொஞ்சம் கூட வெட்கமோ, சூடு சொரணையோ இல்லையா நிர்மல்? #TVKFails
#BREAKING | மின் கட்டண உயர்வு ஆண்டுதோறும்... - அமைச்சர் நிர்மல்குமார் #CTRNirmalKumar | #CMVijay | #Vijay | #TNEB | #Electricity
13
16
107
DMK IT WING retweeted
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 7 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை பார்க்காத கொடுமைகள் தினமும் அரங்கேறி வருகின்றன. ஆனால் accountability என்றால் என்னவென்றே தெரியாமல், எதைப்பற்றியும் கவலையில்லாமல் நம்ம CM சார் திரைத்துறையினரை தினமும் தன் வீட்டில் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார். இனி 5 வருடங்களும் இப்படித்தான். அனுபவிக்க வேண்டியதுதான். #WhySilentCM?
19
13
184
நம்ம இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசிக்கு ஒரு Tweet கூட போடத் தெரியாதாம்; Admin தான் போடுவாராம். அதனால, நம்ம இப்போ நேரா Admin கிட்டயே கேட்போம்! சார் ஜெகதீஷ் சார், Admin சார்.. Abusive Warriors-க்கு Route போட்டு Toolkit கொடுக்கிறத நிறுத்திட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கிற மாதிரி, at least ஒரு Tweet-ஆச்சும் எப்போ சார் போடுவீங்க? தினமும் அவர் கூடவே ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கிட்டு ஊர் சுத்துறீங்களே.. அப்படியே "Accountability", "Responsibility" அப்படின்னா என்ன அர்த்தம்னும், உங்க Dictionary-ல இல்லாத அந்த வார்த்தைகளுக்கும் Meaning சொல்லிக் கொடுங்க Admin சார்! #WhySilentCM
10
224
408
6,160
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனாதால் அனுதினமும் சங்கடத்தில் தவிக்கிறது தமிழ்நாடு. கள்ள மௌனம் காக்கும் CM saar.. வாயை திறந்து பேசுங்க, உருப்படியா ஏதாவது நடவடிக்கை எடுங்க. #WhySilentCM
9
156
271
2,388
DMK IT WING retweeted
5 POCSO crimes in a single day & The Hon'ble CM on the same day.. Worrying
8
416
723
9,713
3 வயது குழந்தைக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க விடாமல் அராஜகம் செய்யும் தவெக MLA. குழந்தையை இழந்த பெற்றோரின் மனநிலையை எண்ணி பார்க்காமல் கொடூரமாக நடந்துகொள்ள எப்படி மனம் வருகிறது? டம்மி முதல்வராக இருக்கும் விஜய் அவர்களே.. உங்க MLA செய்யும் அராஜகத்தை பாருங்க. #WhySilentCM
9
404
524
5,740
“Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்” “சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? - கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #WhySilentCM
9
130
193
2,255
DMK IT WING retweeted
ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளை சந்தித்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ 🤬🤬🤬. #TVKVijay‌Fails
13
582
951
21,528
பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? என்று அன்று மேடையில் உருகிய விஜய் அவர்களே! இன்று தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, குழந்தைகள் பாதுகாப்பில்லாமல் தவிக்கும் போது, நீங்கள் சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி எடுப்பதிலும் பிஸியாக இருப்பது நியாயமா? மக்களின் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு உங்கள் 'கால்ஷீட்' எப்போது @tvkvijayhq? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மௌனம்? #WhySilentCM?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
2
26
25
829
DMK IT WING retweeted
கும்மிடிபூண்டி தவெக MLA இறந்த குழந்தையின் பெற்றோரை தனியே அழைத்து சென்று அடியாட்களுடன் மிரட்டல் ! 😡😡😡 யாரை காப்பாற்ற இந்த மிரட்டல் ? எந்த அமைச்சர் கொடுத்த தைரியம் ? காவல்துறையும் உடந்தையா ? டம்மி CM என்ன புடுங்கிட்டு இருக்காரா ?
4
442
608
8,643
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? - கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #WhySilentCM
31
281
556
4,910
மக்களின் உயிர்களுக்கு மதிப்பு கொடுப்பீங்களா CM Saar? குழந்தைளின் அழுகுரல், பெற்றோர்களின் புலம்பல்களை ரசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சட்டம் ஒழுங்கை சீர் செய்ய துரிதமாக துணிந்து நடவடிக்கை எடுங்க @TVKVijayHQ. மக்களைக் காக்க தி.மு.கழகம் எந்த எல்லை வரை சென்று போராடவும் தயங்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். #WhySilentCM?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
5
104
126
1,992
'நான் அடுத்த பிறவியில் உழவனாகப் பிறக்க வேண்டும்' என்று டயலாக் விட்டார் முதலமைச்சர் விஜய். இப்போது இந்தப் பிறவியில் உழவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். அவர் 'நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்' என்ற நினைப்பில் நாட்களைக் கடத்துகிறார். #முரசொலி
11
177
280
3,404
12 Sexual Assaults in 24 Hours! Stop the Blame Game, Dummy CM! ​Just six days after hyping your June 9th "Singapen Padai," a Times of India expose reveals Chennai has become a predator's hunting ground with 12 sexual assaults in a single day! Is this your glorious "Change," Spineless CM? ​While residents protest the total absence of interior road patrols, your PR-obsessed 'Sofa Model' ministers hide. Instead of fixing this monumental law and order failure, your cowardly government relies on its usual playbook, blame the opposition, censor social media, and threaten the very newspaper that exposed the truth! ​Too incompetent to catch actual criminals, you unleash "Paid Abusive Warriors" to hurl vulgarities at journalists and questioning citizens. Tamil Nadu demands real safety for its children, not your cinematic PR videos and cowardly attacks on the messenger!
9
344
453
7,561
TN today TN Cm Today
4
225
443
8,222
DMK IT WING retweeted
ICU உள்ள நுழைந்து ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி.. எங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என மருத்துவர்கள் போராட்டம்.

38
1,349
2,219
30,803
DMK IT WING retweeted
இந்த சீரியல் நடிகரின் பெயர் தெரியவில்லை. ஆனால், ரொம்ப கேவலமான வேலையை செஞ்சிருக்கான். சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய இவன், 'மக்களே....ரொம்ப சந்தோஷமா இருக்கு. அரசு பள்ளி மாணவர்களுக்கு அருமையான, காஸ்ட்லியான ஹீரோ சைக்கிள்களை இந்த தவெக அரசு கொடுத்திருக்கு. பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய இந்த சைக்கிள்களை ஏழை எளிய மாணவர்களுக்கும் நம்ம அண்ணா கொடுத்திருக்கிறார். அண்ணா, சூப்பர்ணா, நீ வேற லெவல்ணா' என புகழ்ந்து பேசியுள்ளார். இந்த வீடியோவுக்கு கமெண்ட் போட்ட தற்குறிகள் மற்றும் அப்பாவிகள் ஹார்ட்டுகளை தெறிக்கவிட்டு நடிகர் விஜய்யை பாராட்டுகின்றனர். ஆனால், இந்த வீடியோவையும், மாணவர்களையும் பார்த்த 'ஸ்ரீ பரமேஸ்வர் மெமோரியல் உயர் நிலைப்பளி, கெங்காபுரம்' தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 'இந்த சைக்கிள்களை எங்களுடைய தனியார் பள்ளி தான் வழங்கியது. அரசு பள்ளி இல்லை' என அறிவித்துள்ளனர். # இவ்வளவு பெரிய பொய்யை எப்படி இவர்களால் தைரியமாக சோசியல் மீடியாக்களில் பரப்ப முடிகிறது...? பொய் செய்திகளை பரப்புவதுடன் இல்லாமல் பிற அரசு மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இவர்களை ஏன் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள்..?
33
714
1,555
75,901
விசில் அடிங்க பெண் அணில் current வரும் 😂😂 மாற்றம் வேணும் தானே 🔥
36
1,006
2,704
63,607
சூலூர்ல பெத்த தாய்கிட்ட கூட சொல்லாம ஒரு சிறுமியோட உடலை எரிச்சீங்க. இப்ப கும்மிடிப்பூண்டியில 3 வயசு குழந்தைக்கு நடந்த கொடுமை பத்தாதுன்னு, குழந்தையின் பெற்றோரை மிரட்டி, உடலை அவசர அவசரமா பொன்னேரியில கொண்டு போய் அடக்கம் பண்ணியிருக்கீங்க ​தமிழ்நாட்டை என்ன உத்தரப் பிரதேசமா மாத்தப் பாக்குறீங்களா? சட்டம் ஒழுங்குன்னு ஒன்னு இங்க இருக்கா இல்லையா? எதை மூடி மறைக்க இப்படி எல்லாம் பண்றீங்க? #TVKFails
11
351
431
6,590
DMK IT WING retweeted
கும்முடிபூண்டி MLA தனது அடியாட்களுடன் பிணவறையில் சென்று குழந்தையின் பெற்றோரை மிரட்டி வெளியே வரும் காட்சி
41
2,035
2,730
95,748