பகுதி ஒருங்கிணைப்பாளர் | @DMKITwing | திரு. வி. க. நகர் - வடக்கு பகுதி | சென்னை கிழக்கு மாவட்டம்.

Joined October 2015
13,437 Photos and videos
Pinned Tweet
10 Apr 2022
"முதல்வர் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் கலைஞரின் மனிதாபிமானம் பற்றி பேசியிருந்தேன். கலைஞரை போலவே @mkstalin அவர்களும் மனிதாபிமானத்துடன் பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்துகிறார். @Udhaystalin #DMK4TN
8
46
111
Sivan - DMK retweeted
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி! #WhySilentCM?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
169
1,250
2,147
58,605
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
19
😂😂😂
7h
🔴#BREAKING | Ex-AIADMK MLA posts AI photo 'schooling' Tamil Nadu Chief Minister Vijay NDTV's @jsamdaniel joins @ParmeshwarBawa with more details
41
ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளை சந்தித்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ 🤬🤬🤬. #TVKVijay‌Fails
17
645
1,050
29,667
You know whom to tag 😂🤣😂🤣😂
3
42
Sivan - DMK retweeted
வரலாறு காணாத வகையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக்கு காரணமான தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று மக்கள் காறித் துப்புகிறார்கள். #TVKFails
58
999
1,802
20,527
பெண்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள், தங்கள் பதவியை பாதுகாப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். குரல் கொடுப்போம். சபதம் எடுப்போம்.
8 Mar 2025
Replying to @TVKVijayHQ
பெண்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள், தங்கள் பதவியை பாதுகாப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். குரல் கொடுப்போம். சபதம் எடுப்போம்.
1
1
25
Sivan - DMK retweeted
பூந்தமல்லி அருகே சமூகவிரோதியால் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வேதனை அளிக்கிறது. குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, ஒவ்வொரு நாளும் குதிரை பேரம் நடத்தி, அதிமுகவிலுள்ள புதுப்புது சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதில் தான் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
46
542
1,047
19,640
Sivan - DMK retweeted
தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகரால் 12 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்னும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகியுள்ள நிலையில், தொடர்பு கொள்ள தனியாக உதவி எண் கூட இல்லாத ஒரு 'சிறப்பு படை'யை உருவாக்கி விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த தவெக அரசு. சமூகநலத் துறை சார்பில் ஏற்கனவே வழங்கபட்டுள்ள மகளிர் பாதுகாப்புக்கான 181 எண்ணையும், தேசிய அளவில் பல காலமாக உள்ள 1098 குழந்தைகள் உதவி எண்ணையும் பயன்படுத்துவதற்கு, மக்கள் வரிப்பணத்தில் எதற்கு தனியாக ஒரு 'சிறப்பு படை' உருவாக்க வேண்டும்? எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத 'சிறப்பு படை' இருந்து என்ன பயன்?
65
760
1,335
24,522
ஆட்சியை அமைந்த ஒரு மாதத்திற்குள் தமிழ்நாட்டு தாய்மார்கள் ஒப்பாரி வைக்கும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார் விஜய் 😭😭😭

7
15
140
What bro... this is ver wrong bro @VigneshTvkCbe
அதிகாலையிலேயே போட்டி போட்டு மது வாங்கும் மதுப்பிரியர்கள்... கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோர் #Virudhunagar | #BlackMarket | #IllegalAlcohol | #Police | #PolimerNews
6
11
105
பாலியல் வன்கொடுமை - 3 வயது குழந்தை உயிரிழப்பு 😭😭😭

2
16
16
166
கவர்ச்சி காலி 😂😂😂
1
2
38
விஜய் ஆட்சியில் விடியும் ஒவ்வொரு நாளும் கொடூரமாக தான் இருக்கிறது 😭😭😭
4
2
62
உதயநிதி என்ன சுதந்திர போராட்ட தியாகியா..? - அமைச்சர் ரமேஷ். இல்ல ப்ரோ.. இவர் தான் சுதந்திர போராட்ட தியாகி..!!🤡😂 #TVKFails #ClownVijay #தற்குறி
49
694
2,222
65,271
Sivan - DMK retweeted
அம்பத்தூரில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் 20 நிமிடங்கள் மின்வெட்டு; மின்வெட்டு காரணமாக பொதுக்கூட்ட நிகழ்ச்சியை ஆர்ப்பாட்டமாக மாற்றி தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் #ThangamThennarasu | #DMK | #Powercut | #Chennai
29
1,011
3,046
73,415
அப்போ சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை வேலை தான் என்ன??

15
21
262
Sivan - DMK retweeted
• Took charge during Crisis ! • Made TN Number One in all Progressive Parameters Yet Experienced a Thumping defeat. • Accepts Defeat Gracefully. • Forms a committee to assess defeat. • Walks in as Superstrong Opposition. Generational Star you're Thalaiva @mkstalin ❤️🔥🥶
15
166
965
33,959