Joined August 2019
1,790 Photos and videos
இந்துக்களின் எழுச்சி காலத்தின் கட்டாயம். நீ தர்மத்தைக் காத்தால், தர்மம் உன்னைக் காக்கும். #Hindus #Thiruparankundram #TVK #TamilNadu
தனி மனதனாக சனாதனத்திற்காக போறாடும் பொன் மானிக்கவேல் ஐயா.,.
1
17
64
579
Congratulations to Lieutenant General Dhiraj Seth on his appointment as the next Chief of the Army Staff! #IndianArmy @adgpi
The Government has appointed Lieutenant General Dhiraj Seth, PVSM, UYSM, AVSM, presently serving as the Vice Chief of the Army Staff, as the next Chief of the Army Staff in the substantive rank of General with effect from the afternoon of 30 June 2026. An alumnus of the National Defence Academy and an Armoured Corps officer, Lt Gen Seth brings with him nearly four decades of distinguished service, marked by extensive command, staff and strategic appointments across diverse operational and institutional domains. He will assume office upon the retirement of General Upendra Dwivedi on 30 June 2026. Read here: pib.gov.in/PressReleasePage.…
2
20
494
The AN-32, Indian Air Force's tactical transport fleet, was inducted in the early 1980s. Many aircraft in service today are over 40 years old. India procured around 118-125 AN-32s, and nearly 20 have reportedly been lost in crashes over the decades. Major tragedies include the 2016 Bay of Bengal crash that killed 29 personnel and the 2019 Arunachal Pradesh crash that claimed 13 lives. Every crash raises a serious question, Why are our pilots and aircrew still being asked to fly aircraft designed during the Soviet era? Our brave air warriors deserve the safest and most modern platforms available. Modernisation cannot be delayed when lives are at stake. @IAF_MCC @rajnathsingh #IndianAirForce #AN32 #MilitaryAviation #Modernisation
#IndiaNews | Pilot may have lost life. The crash happened while plane was attempting landing: IAF releases statement after an AN-32 plane crashes in Assam Niloy Bhattacharya shares more information #India #Assam #IAF | @Elizasherine
5
12
48
1,250
இந்துக்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். @trramesh அவர்களின் மகத்தான செயல்களுக்கு உறுதுணையாக இருப்போம். ஆலயம் காப்போம்.
இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குவது என்ற பழமொழி மிகச்சரியே‌. அது சரி, ஆனால் ஏன் இடத்தை கொடுக்கிறீர்கள்? தருமபுர ஆதீனத்தார் 60 வருடத்துக்கு முந்தைய திருவாரூர் 'ராஜன் கட்டளை' வழக்கில் இழுபறியாக அரசுடன் நடத்திய சட்டப்போராட்டம், பின்பு சமீபத்தில் ஆதீனத்தின் பூர்வீக மருத்துவமனை கட்டளை சொத்தை அரசு அபகரித்து குப்பை கிடங்காக ஆக்குவதை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தது ஆகட்டும், இன்று புன்னகையுடன் பெருந்தன்மையாக குடவுனுக்கு நிலத்தை தர சம்மதித்தது ஆகட்டும், இந்துக்களின் அடிப்படை உரிமையைப் பற்றி அக்கறை இரு தரப்பினருக்கும் சிறிதளவும் கூட இல்லை‌ என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. என்னத்தைச் சொல்ல ...
1
120
315
3,837
The future of Tamil Nadu is not in the hands of corrupt dynasties or divisive Dravidian politics. It belongs to our ambitious youth, proud Tamil identity, and a clean nationalist vision. We The Leaders is building a new movement for jobs, development, education, safety & self respect. Tamil Nadu is rising. Change has begun. @annamalai_k #WeTheLeaders #TamilNaduRising #annamalai
Jun 13
#WATCH | Tamil Nadu | Fans and supporters swarm former BJP leader Annamalai as he arrives at the Coimbatore International Airport, showering him with garlands, ceremonial shawls, and blessings.
20
227
953
20,611
Lt Col N Thiagarajan Veteran retweeted
Jun 12
மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்துக்குள்ள வரக்கூடாது என்று சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? அல்லது இந்து அடையாளங்களை மட்டும் அழிக்கும் நோக்கமா? மக்களின் மதநம்பிக்கையோடு விளையாடாமல் ஆக்கப்பூர்வமான?வேலைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்!! "மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாருமே வரக்கூடாது" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. @imrajmohan அவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத அடையாளங்களைப் புறக்கணிப்போம் என்று மேடையில் முழங்கிவிட்டு, பின்புறமாக, விபூதி பூசுவது, சாமி கயிறு கட்டுவது போன்ற இந்து மக்களின் உரிமையை மட்டும் ஒடுக்கத்தான் இந்த அறிவிப்போ என்ற சந்தேகம் எழுகிறது! ஏற்கனவே இந்து விரோத திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்த நினைத்த சதித்திட்டத்தையே தற்போது வேறு வார்த்தைகளில் தவெக அமைச்சர் உரைத்திருப்பது தவெகவுக்கும் திமுகவுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை உணர்த்துகிறது. ஆம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற விடாமல் தடுப்போம் என்று கூறியதில் தொடங்கி, தற்போது மத அடையாளங்கள் கூடாது என்று சொல்வது வரை நாத்திக திமுகவின் நாற்றமடித்த கொள்கைகளையே தூக்கிப்பிடிப்பது தான் மாற்று சக்தியின் லட்சணமா? ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பள்ளிக்குழந்தைகள் மீது திணித்து தனிமனித வழிபாட்டு உரிமையைப் பறிப்பது தான் தூய சக்தியா? அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதிலும், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதிலும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் தலைமையிலான தவெக அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர மதச்சார்பற்ற அரசு என்ற போர்வையில் தேவையற்ற மேனாமினுக்கு வேலைகளில் ஈடுபடக்கூடாது!!
61
378
1,019
13,170
A commendable initiative! The naming of the Tambaram Velachery Road after Ashok Chakra awardee Major Mukund Varadarajan, a fearless warrior who made the supreme sacrifice for the nation, is a fitting tribute to his service and sacrifice. Such recognition ensures that the stories of our heroes continue to inspire generations. I hope similar honours are extended to other brave sons of Tamil Nadu, including Lt. Parthiban, Havildar Palani, and many other soldiers who laid down their lives in service of Bharat. A grateful nation must never forget its heroes. Jai Hind 🇮🇳 #MajorMukundVaradarajan #AshokChakra #IndianArmy #VeeraVanakkam #JaiHind @adgpi
16
243
1,096
16,363
A proud moment for every Indian! 🇮🇳 The successful maiden test flight of the first Made in India C295 military transport aircraft marks a historic milestone in our journey towards Aatmanirbhar Bharat. This achievement reflects India's growing aerospace and defence manufacturing capabilities, the vision of PM Modi, and the dedication of our scientists, engineers, and defence industry workforce. From importer to manufacturer, India is soaring to new heights. Congratulations to everyone involved in this remarkable achievement! 🇮🇳✈️ #AatmanirbharBharat #MakeInIndia #C295 #IndianAirForce #DefenceManufacturing @PMOIndia
The Indian Air Force congratulates the entire team behind the successful maiden flight of the first India-made C-295. The achievement reinforces India's growing aerospace capabilities and underscores the Indian Air Force commitment to fostering indigenous defence capability under the vision of Atmanirbhar Bharat. #C295 #MakeInIndia #AtmanirbharBharat #IAF #IndianAirForce @PMOIndia @rajnathsingh @DefenceMinIndia @SpokespersonMoD @HQ_IDS_India @adgpi @CareerinIAF @Indiannavy
20
80
1,224
காட்சிகள் மாறி ஆட்சிகள் மாறினாலும்,@tnhrcedept அறநிலையத்துறையும், பின்னிருந்து இயக்கும் தமிழக அரசும் மாறியதாக சரித்திரமே கிடையாது. அறங்காவலர் நியமனத்தை பொறுத்தவரை கோயில் நலனுக்கு எதிராக செயல்பட்டாலோ அல்லது வழக்கு கொடுத்தாலோ அவர் அறங்காவலர் பதவிக்கு தகுதியற்றவர். ஆனால் அறநிலையத்துறையோ கோயில் நலனை சார்ந்த வழக்குகளை வீறு கொண்டு எதிர்ப்பார்கள். கோயில் நலனுக்கு எதிராக இவர்களே செயல்படுவார்கள். உதாரணம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றமே ஆணை பிறப்பித்தாலோ, அதை எதிர்த்து மேல்முறையோடு செய்யும் ஒரு யோக்கியமான துறை இந்த துறை. அமைச்சர் @RameshOffcl திரு ரமேஷ் துறையில் நடந்து கொண்டிருக்கும் கட்டுமான ஊழல்களின் மேல் நடவடிக்கை எடுப்பேன் என்று காதில் தேன் பாய சொல்கிறார் என்று புளகாங்கிதம் அடையத்தேவையில்லை. அதே பேட்டியில் திருப்பரங்குன்றம் தீபம் விஷயமாக, தீபம் ஏற்ற ஆணையிட்டது நீதிமன்றமேயானாலும் இந்த விஷயத்தில் எங்கள் தளபதி முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நீதிமன்ற ஆணைக்கெதிராக முதலமைச்சர் எந்த முடிவையும் எடுக்க முடியவே முடியாது. இனியாவது கோயில்கள் நலன் சார்ந்த‌ விஷயத்துக்காக, கோயில்களுக்கு பாதகமான முறைகேடுகளுக்கெதிராக பல ஆர்வலர்களின் வழக்குகளை தாமதப்படுத்தும் யுத்தியையோ, எதிர்ப்பதையோ அரசு தறப்பு வழக்கறிஞர்கள் மற்றும் அட்வகேட் ஜெனரல் கையாளாமல் இருந்தால் அதுவே முன்னேற்றம். இந்த விஷயத்திலும், அரசுத்துறையை விட (நேர்மையான) அறங்காவலர்களே அதிக உரிமையுடையவர்கள், தக்காராக (fit person) தொடர்ந்து இயங்கி வரும் பிற கோயில் செயல் அலுவலர்கள் அல்ல. அறநிலையத்துறை இனியாவது சட்டத்தை மதிக்க வேண்டும். இதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!..1
4
86
120
1,746
பத்து மாதம் சுமந்து, பாசத்தால் உயிர் தந்து, தன் ஆசைகளையும் கனவுகளையும் அமைதியாகத் தியாகம் செய்து ஒரு வீரனை உருவாக்கிய தாய். இன்று அந்த வீரமகன் தேசத்தின் மடியில் நித்திரை கொள்ள, அவனைத் தாலாட்டிய தாயின் விழிகளில் கண்ணீர். அந்தக் கண்ணீர் ஒரு தாயின் வலியல்ல, ஒரு குடும்பத்தின் துயரமல்ல, இந்த தேசமே திருப்பிச் செலுத்த முடியாத நன்றிக் கடனின் சாட்சியாகும். பதக்கங்கள் வழங்கலாம், பாராட்டுகள் குவிக்கலாம், வரலாறு அவன் புகழை நினைவில் நிறுத்தலாம், வீரச்சொற்கள் பேசலாம், ஆனால் தாயின் இதயத்தில் ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை எந்த விருதாலும் நிரப்ப முடியாது. அவள் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் அந்த வீரனின் தியாக வரலாறாகும். அவள் கண்ணீருக்கு ஈடு இந்த உலகில் எதுவுமில்லை; அந்த வீரனை என்றும் நினைவில் கொண்டு, அவனின் தியாகத்தைப் போற்றி வணங்குவதே நாம் செய்யும் உண்மையான அஞ்சலி. 🇮🇳 ஜெய் ஹிந்த் #வீரவணக்கம் #வீரத்தாய் #இந்தியராணுவம் #தேசமும்முதலில் #ஜெய்ஹிந்த் #வீரமரணம் #தியாகம் #நன்றிக்கடன் #IndianArmy #VeerMata #SaluteToHeroes #NationFirst #MartyrsOfIndia #Bravehearts #MilitaryFamily #ServiceBeforeSelf #JaiHind #NeverForget #HeroesLiveForever #OfficerLedArmy #IndianArmedForces
11
57
231
2,826
Proud to be part of the Indian Army, an organisation built on sacrifice, leadership, and brotherhood. A young officer laid down his life while leading from the front, protecting his Agniveers. Such moments reveal the true meaning of devotion, courage, and team spirit. Equally touching was the Hon'ble President stepping beyond protocol to console the braveheart's mother, a gesture that moved the entire nation. Grand salute to the fallen hero and his family. Jai Hind! 🇮🇳 #OfficerLedArmy #IndianArmy #RealHeroes @rashtrapatibhvn @VPIndia @adgpi
4
19
81
965
With global geopolitics shifting from warm to hot, India’s decision to deploy 12 #Nuclearwarheads marks a serious step up in readiness. Even with No First Use, nuclear deterrence demands high alert status and guaranteed swift, overwhelming response to any enemy aggression. Peace is preserved through credible strength and deterrence. #AtmanirbharBharat #NuclearDeterrence #SIPRI #NUCLEARWAR #india
Jun 9
🔴#BREAKING | SIPRI: India has deployed 12 N-warheads - Big shift in India's nuclear posture? NDTV's @ShivAroor joins @VedikaS with more details
2
13
46
1,509
This is the spirit of our soldiers unconditional dedication, unwavering courage, and an unshakable commitment to the nation. Their sacrifices are not merely stories of valor; they are the foundation of our security and the reason millions sleep peacefully every night. The nation owes an eternal debt of gratitude to these real heroes. Jai Hind! 🇮🇳 #KirtiChakra #IndianArmy #RealHeroes 🇮🇳 Jai Hind! #KirtiChakra #IndianArmy #RealHeroes @adgpi
Meet living legend Lance Naik Meenatchi Sundaram A Kirti Chakra 34 RR - Regiment of Artillery #IndianArmy Despite being hit twice by bullets he successfully eliminated a hard core terrorist in an operation at Kulgam in Jammu & Kashmir. MATA RANI keeps blessing Lance Naik Meenatchi Sundaram A.
6
57
183
1,884
It is indeed reassuring to see the Hon’ble Prime Minister standing shoulder to shoulder with our brave soldiers during Diwali celebrations and ceremonial occasions, reaffirming the nation's gratitude for their sacrifices. It is earnestly hoped that this commendable symbolism will, in due course, be complemented by equally visible policy measures namely, the full implementation of OROP for PMR as directed by the courts, exemption of disability pensions from income tax, faithful compliance with AFT and Hon’ble Supreme Court judgments, and a comprehensive review and optimisation of the Agniveer scheme. The veteran community remains confident that these long pending matters are receiving the highest level of consideration and looks forward to the day when appreciation is reflected not only in words and gestures, but also in action. 🇮🇳 Jai Hind. @PMOIndia @DefenceMinIndia @adgpi #IndianArmy #Modi
Attended the Defence Investiture Ceremony 2026 (Phase-1) where Gallantry Awards were conferred upon our brave personnel. We are proud of their extraordinary courage, commitment and selfless service to the nation.
2
5
27
469
Tukde-Tukde Gang is Back! Reborn as Cockroach Janta Party at Jantar Mantar. Same old "Azadi" chants from the 2016 JNU gang, now hijacking student protests. Not about NEET. It's about breaking Bharat again. Same faces, same slogans, same agenda. Wake up India! Proud of this journalist for courageously exposing the Tukde-Tukde gang, termites and cockroaches that undermine our institutions. Fearless, fact based reporting is vital for preserving integrity, transparency, and public trust in journalism @Pamphlet_in #TukdeTukdeGang #CockroachJantaParty #ExposeTheBreakIndiaGang #JantarMantar
कॉकरोच गैंग के विरोध प्रदर्शन में पहुंचे कथित टुकड़े-टुकड़े गैंग के कार्यकर्ताओं ने "आजादी-आजादी" के नारे लगाए। लेकिन जब उनसे एक सीधा सवाल पूछा गया, तो पूरा नैरेटिव बिखरता नजर आया। इस वीडियो में देखिए कैसे एक सवाल ने प्रोटेस्ट की सच्चाई को सामने ला दिया और सोशल मीडिया पर बहस छेड़ दी। वीडियो को अंत तक देखें और अपनी राय कमेंट में जरूर बताएं। @sarkarprabhat28 #cocroachjantaparty
1
5
12
377
அன்பு சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐 நேர்மையையும், தன்னம்பிக்கையையும், தேசப்பற்றையும் தனது அரசியல் பயணத்தின் அடையாளமாகக் கொண்டு மக்கள் மனங்களில் தனித்த இடம் பெற்றுள்ள தாங்கள், மேலும் பல உயரங்களை எட்டிட இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் இளைஞர்களின் எழுச்சிக்காக தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் மேலும் வலுப்பெறட்டும். இறைவன் பேரருளாள் தங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மனவலிமை மற்றும் தொடர்ந்த வெற்றிகள் கிடைக்கட்டும். "சோதனைகள் பல வந்தாலும் கொள்கையில் உறுதி குலையாது; மக்கள் நலனுக்கான பயணம் ஒருபோதும் நின்றுவிடாது" என்பதற்கு தாங்கள் ஒரு எடுத்துக்காட்டு. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! வாழ்க பல்லாண்டு! 🎉🎂 @annamalai_k #Annamalai
15
242
1,233
5,795
Not sure whether Annamalai will launch a new party. But one thing is certain, dignity matters above everything. A leader with self respect cannot endlessly compromise on his core principles, values, and convictions. When circumstances demand a choice between position and principles, true leaders choose principles. If protecting his dignity and ideological commitment requires him to step away, he may choose that path. Time alone will reveal what lies ahead. But one thing is undeniable: @annamalai_k has already created history in Tamil Nadu politics, and his political journey is far from over. Whether within an existing framework or through a new path, he has the determination, vision, and courage to shape the future. #Annamalai #TamilNaduPolitics #Leadership #Politics #SelfRespect #BJP #TamilNadu #PrinciplesMatter #DignityMatter
K Annamalai likely to quit BJP, launch a non-political public movement, say sources. Former Tamil Nadu BJP chief may visit Delhi to discuss his next steps "Change of party president halfway through happened because Annamalai was always opposed to AIADMK, specially EPS faction, aligning with NDA. Party leadership thought otherwise": News18's @viveknarayan shares his inputs @akankshaswarups | #TamilNadu #TamilNaduPolitics #KAnnamalai
33
247
951
38,912
Lt Col N Thiagarajan Veteran retweeted
On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding righteous living, ethical governance, and the values that shape both individual conduct and collective life. His teachings continue to guide humanity, shaping the spiritual evolution of Bharat with global resonance. #SaintThiruvalluvar #VaikasiAnusham #Thirukkural #GovernorRavi #LokBhavan
134
2,045
7,019
151,096
காவி என்பது ஒரு துணியின் நிறமல்ல, துறவின் தீயில் தன்னை அர்ப்பணித்த ஆன்மாவின் நிறம்! திருவள்ளுவரை காவி உடையில் சித்தரிப்பது அவமதிப்பல்ல, அவரின் ஞானத்திற்கு செலுத்தும் மரியாதை. அறம் பாடியவர் அவர், அடக்கம் போதித்தவர் அவர், ஆசையை வெல்லும் வழி காட்டியவர் அவர். அப்படிப்பட்ட ஞானியை காவியில் காண்பதில் என்ன தவறு? பழைய சித்திரங்களில் திருநீறும் ருத்ராட்சமும் அணிந்த திருவள்ளுவர் காணப்பட்டார். இன்று பரப்பப்படும் வெள்ளை உடை தோற்றம் பின்னாளில் உருவான அரசியல் கற்பனை. அறம், பொருள், இன்பம் என மனித வாழ்வின் உயர்ந்த தத்துவத்தை வகுத்த திருக்குறள், சனாதன தர்மத்தின் ஆழமான ஞானத்தின் கருத்து. திருவள்ளுவரின் உடையைப் பார்த்து கொதிப்பதை விட, மக்களின் நலனுக்காக செயல்படுங்கள். #திருவள்ளுவர் #திருக்குறள் #சனாதனதர்மம் #Thiruvalluvar #TVK
வள்ளுவரை களங்கப்படுத்தாதீர்கள்; திருவள்ளுவருக்கு காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல - அமைச்சர் அருண்ராஜ் எக்ஸ் தள பதிவு #Thiruvalluvar #Arunraj #Lokbhavan #News18Tamilnadu | News18Tamil.com
5
21
75
1,098