Joined February 2019
13,944 Photos and videos
Pinned Tweet
தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் காழ்ப்புணர்வை அருமையாக வடிவமைத்துள்ள சிறு தொகுப்பு.
17
457
828
Ex_MLA_Candidate retweeted
தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை. சிங்கப் பெண் படைக்கு தொடர்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறதா சிங்கப்பெண் படை???
10
586
741
8,498
Ex_MLA_Candidate retweeted
சாதிய கொடுமை… ஆசிட் அடிக்கிற அளவுக்கு வளர்ந்துச்சு ☹️☹️☹️

5
108
122
1,783
Ex_MLA_Candidate retweeted
தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த பாலியல் சம்பவங்களும் நடவடிக்கைகளும் #SexualAssault | #WomenHarassment | #Chennai
82
876
1,347
50,058
Ex_MLA_Candidate retweeted
Dogs are the best
321
4,371
37,052
1,325,954
Ex_MLA_Candidate retweeted
எல்லாத்தையும் விக்கிறான் இனி எல்லாமே தனியார் மையம் இதுதான் மாற்றமா ? இப்ப புரியுதா உங்களுக்கு ?
22
34
264
சில்ரப்பய @Actor_Mahendran னயும் கூடவே மடக்குஊதி தற்குறிக் கூட்டத்தையும் சிரிக்காம வச்சு செஞ்சி விட்டான் இந்த ஈழத்து தம்பி 😂😂
28
Ex_MLA_Candidate retweeted
மக்களே சிங்கப்பெண் படை ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறது.... பார்த்து ரசியுங்கள் உண்மையான குற்றவாளிகள் இதுவரை ஒருவரை கூட 🤣🤣🤣🤣🤣🤣
43
65
1,460
30
76
1,734
Ex_MLA_Candidate retweeted
கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு தறிகெட்டு நடக்கும் @actorvijay #TVK தமிழக அரசுக்கு கண்டன பதிவு. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் தமிழரசன் அவர்கள். @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @dmk_raja @ErodeVeeramani #TVKFAILS
1
10
10
151
Ex_MLA_Candidate retweeted
#BREAKING | தஞ்சாவூரில் இடப் பிரச்சினை காரணமாக பட்டப்பகலில் வீட்டை சூறையாடி வன்முறை கும்பல் அட்டூழியம் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு
7
253
314
8,151
Ex_MLA_Candidate retweeted
உடன் பிறப்புகள் அனைவரும் கவனிக்க வேண்டிய வீடியோ👇
16
513
1,023
10,301
Ex_MLA_Candidate retweeted
வயசானாலே அறிவு மழுங்கி போய்டும் போல இந்த பெரியவருக்கு பேச்சை பாருங்க😂😂 செந்தில் வேல் அண்ணன் இந்த தற்குறியை குஜிலிமஸ்து பண்ணி இருக்காரு🔥🔥
14
400
1,028
14,679
Ex_MLA_Candidate retweeted
களம் 18 ல் தவெக பொளக்கப்பட்ட போது… நீண்ட நாட்களுக்குப் பின் அனல் பறந்த ஒரு விவாதம்…. 🔥🔥🔥🔥🔥
90
1,389
3,540
59,450
Ex_MLA_Candidate retweeted
தவெக ஆட்சியில் 34 நாட்களில் 207 பாலியல் குற்றங்கள். அதில் 106 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரானது 😭😭 இப்படி தன்டாம உக்காந்து இருக்கிறதுக்கு resign பண்ணிட்டு சினிமா க்கு போயிடு தமிழ்நாடு நல்லா இருக்கும் @TVKVijayHQ

23
615
922
8,570
Ex_MLA_Candidate retweeted
#BREAKING | 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரம் #SunNews | #Thiruvallur | #Crime | #சட்டம்ஒழுங்கு
100
715
929
51,609
Ex_MLA_Candidate retweeted
ராஜ்மோகன் மின்னல் வேகத்துல unfollow பண்ணிட்டிருக்கான்... இவனெல்லாம் கல்வித் துறை அமைச்சர் 😡😡 @imrajmohan @TVKVijayHQ
11
321
622
19,202
I didn’t know this face of Leonel Messi, pure genius
Great artists don’t mirror reality, they bend it into meaning.
139
1,325
29,026
3,205,420
Ex_MLA_Candidate retweeted
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கடலூர் மாவட்டம் பூஆதவம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் காந்தி(23) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெட்டி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் இருந்த இருமல் மருந்தை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். இதில் மயங்கி கிடந்த ராகுல் காந்தியை பெற்றோர் செட்டியார் தோப்பு பகுதியில் உள்ள அன்பு என்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இளைஞரை பரிசோதனை செய்த போலி மருத்துவர் ஆனந்தபாபு நோயாளியை வேறு எந்த மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு சிகிச்சைக்கு 50,000 ரூபாய் செலவாகும் என்று கூறிவிட்டு 15,000 ரூபாய் முன்பணமாக பெற்றுள்ளார். எப்படி அரசியல் தெரியாத, ஆட்சி தெரியாத, முதலமைச்சர் பதவி என்றால் என்னவென்றே தெரியாத போலி அரசியல்வாதி நடிகர் விஜயிடம் தமிழ்நாடு சிக்கிக்கொண்டதோ அதேபோல் போலி மருத்துவரிடம் ராகுல் காந்தி சிக்கிக்கொண்டார். என்ன சிகிச்சை கொடுப்பது என்று தெரியாமல் தவறான சிகிச்சை கொடுத்ததால் ராகுல் காந்தியின் உயிர் இரவு 2 மணி அளவில் பிரிந்தது. கூடிய விரைவில் தமிழ்நாட்டின் நிலைமையும் இப்படியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தவறான சிகிச்சையால் உயிர் பிரிந்ததை புரிந்து கொண்ட ராகுல் காந்தியின் குடும்பத்தினர் போராட்டத்தில் இறங்கினர்.‌ சம்பவத்தை கேள்விப்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கின. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மின் நகரைச் சேர்ந்த ஆனந்தபாபு (45) TVK கட்சி நிர்வாகி என்பதும் அவர் மருத்துவரே இல்லை என்பதும் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்து விட்டு TVK கட்சி தொடங்கியது முதல் தானொரு மருத்துவர் என்று கூறிக்கொண்டு ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்டு வளம் வந்ததும் போலி மருத்துவராக இருந்து கொண்டு அந்த ஊர் மக்களுக்கு தவறான சிகிச்சை மேற்கொண்டதும் தெரிய வந்தது. தற்பொழுது மருத்துவமனை மற்றும் ஆனந்தபாவுக்கு சொந்தமான மெடிக்கல் ஷாப் இரண்டுக்கும் சுகாதாரத்துறை சீல் வைத்துள்ளது. ஆனந்தபாபு தவெக கட்சி நிர்வாகி என்பதால் கைது மட்டும் செய்துள்ளது இன்னும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை.
6
201
341
9,301
இன்ஸ்டாவில் தீயா பரவிக்கிட்டு இருக்கு.... 🤷🤷🤦🤦🤦
35
935
2,596
57,994
Ex_MLA_Candidate retweeted
மரண கலாய்😂
7
343
691
6,244