AVP in Investment banking- Dravidian stock, RT’s are not endorsement, views are strictly personal.

Joined September 2008
Photos and videos
Pinned Tweet
தன்னிகரற்ற தமிழ் நெருப்பு 🔥 தொண்டனாய் 80 ஆண்டுகால உழைப்பு 🔥 தலைவனாய் 50 ஆண்டுகள் அர்ப்பணிப்பு🔥 நவீன தமிழ்நாட்டின் திசைகாட்டி 🔥 சமூகநீதிச்சுடரை ஆயுள் வரை நிலைநாட்டி🔥 என்றும் கழகத்தின் வழிகாட்டி 🔥 இதயங்களில் சாகவரம்பெற்ற திரவிடச்சூரியனுக்கு ஒரு தமிழனாய் மனிதனாய் வணங்கி நினைவில் ஏந்துகிறேன் நன்றியுடன் … #கலைஞர்forever #kalaignar103 x.com/Udhaystalin/status/206…

2
3
412
MS Ans retweeted
துக்ளக் அலுவலகத்தில் இருந்து கைப்பட எழுதிக் கொடுக்கப்பட்டது போல இருக்கிறது நிதியமைச்சர் மரியவில்சனின் வெள்ளை அறிக்கை.
176
252
895
39,341
MS Ans retweeted
தமிழ்நாட்டை விட குஜராத் சிறப்பாக இருக்கிறது என இதுவரை சொன்னவர்கள் மூன்றே பேர். 1. பிரதமர் மோடி 2. உள்துறை அமைச்சர் அமித்ஷா 3. மாநில நிதியமைச்சர் மரியவில்சன்.
91
369
972
20,011
MS Ans retweeted
ஊடகத் துறையில் உண்மையையும் அறத்தையும் இலக்காகக் கொண்ட இளம் இதழாளர்களை உருவாக்கும் நோக்கில், கழகத் தலைவர் @mkstalin தலைமையிலான #திராவிடமாடல் அரசில், சென்னை இதழியல் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டில், இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்பில் 60 மாணவர்கள் பயின்று தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களில் சில மாணவர்கள் இன்றைய தினம் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். வளர்ந்துவரும் ஊடகத் துறையில் தங்களுக்கென தனித்த அடையாளத்துடன், திறமையான ஊடகவியலாளர்களாக உருவாக வேண்டுமென அவர்களை வாழ்த்திப் பாராட்டினோம்! #ChennaiInstituteofJournalism
78
414
1,319
31,491
MS Ans retweeted
😅
மனைவினு கூட பாக்கலயே 😂 Full Revenge Mode 😂🔥
5
120
504
6,631
முகலாய ஷாஜகான் மும்தாஜ் க்கு பாடை கட்டினார் என்கிறார்கள் அமைச்சர் ஷாஜகான் IUML க்கு பாடை கட்டுகிறாரா? இங்கே @AlimAlbuhari பாய் , ஷாஜகான் அரசியலுக்கு பாடை கட்டி இருக்கிறார்?🔥🔥🔥
4
Wanted டா finance minister வண்டில ஏறியா street rowdy? 🤣🤣🤣

6
MS Ans retweeted
அதை விட நீண்ட காலத்துக்கு அல்ல. கோரோனா போருக்கு பிறகு.. இன்னாடா இது.. விடியா மூஞ்சி விஜய் ஆட்சியில் தமிழ் இப்படி தள்ளாடுது 😂😂😂
5
24
43
1,021
MS Ans retweeted
மார்கழிக்கு அடுத்து வருவது தை. மாண்புமிகு மரியவில்சன் சொல்வதெல்லாம் பொய் ❤️
272
241
1,017
56,673
MS Ans retweeted
#BREAKING | “முந்தைய ஆட்சியில் எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவிட்டதாக எதுவும் கண்டறியப்படவில்லை” -மரிய வில்சன், நிதியமைச்சர் #SunNews | #DMK | #TVK | #TVKVijay‌ | #TNGovt
37
574
1,502
44,337
MS Ans retweeted
கொடுமை!
நீதி பற்றாகுறை 😂😂 நேர் மொரமாக 😂😂 அடிப்படை கெட்ட அமைப்பு அடிப்படை சுட்டிகாட்டிலும் 😂😂
19
100
358
6,621
MS Ans retweeted
உருட்டு கட்டையை தூக்கி கொண்டு பெண்ணை தாக்கி ரவுடியிசம் செய்த நபரை நிதியமைச்சர் ஆக்கினால், அவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்! #TVKFails
75
897
1,938
28,582
MS Ans retweeted
வெள்ளை சட்டை போட்டு வெள்ளை பேப்பரை வாசிப்பதால் அது வெள்ளை அறிக்கை ஆகாது. மாநிலத்தின் பொருளாதார அறிக்கையை எடுத்துச் சொல்ல, குடும்பங்களிலிருந்து உதாரணங்களை எடுத்து பேசுவது அடிப்படை பொருளாதாரம் தெரியாதவர்களின் அணுகுமுறை. நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு வெள்ளை அறிக்கையின் அம்சங்களை விளக்க, எளிய உதாரணங்கள் சொல்கிறேன் என அவற்றை அமைச்சருக்கு எழுதிக் கொடுத்த பொருளாதார அறிஞர் யார்? Completely a Disaster. He has not even taken a single step to understand how and what the Budget is.
390
533
1,399
134,031
TN Debt: Ambani-3.47 lakh crore? Adani- 2.90 lakh crore? Mine is zero-so financially Im better than these 2? Indian govt debt: All PM’s put together it was 55lakh crore up until 2014 ? Now Ji/BJP alone got debt to 200 lakh crore ? Do u hv guts to post this?? U r laughable🤣
TVK’s white paper on finances: highest debt incurred under the DMK govt in the last 60 years
1
1
29
Debt: Ambani-3.47 lakh crore? Adani- 2.90 lakh crore? Mine is zero-so financially Im better than these 2? Revenue: R you suggesting to raise state taxes? Loss in quarries: Have u made more revenue in last month? If losses were made whom did u file charges? Are u trying 2g
TVK finance minister Maria Wilson presentation in Press meet. 1. Total Outstanding Debt: ₹10 Lakh Crore (10 லட்சம் கோடி ரூபாய்) 2. Record Revenue Deficit: ₹78,324 Crore (78,324 கோடி ரூபாய்) 3. State's Own Tax Revenue (SOTR): 5.45% 4. Interest Payment Burden: 22.8% 5. Committed/Committed-Equivalent Expenditures: 64.4% 6. Actual True Debt Liability: ₹13.18 Lakh Crore (13.18 லட்சம் கோடி ரூபாய்)
21
MS Ans retweeted
ரோம் தீப்பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனை டம்மி முதல்வர் விஜய் விஞ்சிவிடுவார் போல! #WhySilentCM
21
449
757
10,050
MS Ans retweeted
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தவெக பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தவெகவின் ஒரு மாத ஆட்சியைப் பார்த்து வியந்து, இன்னும் எத்தனை அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள், அடுத்த சனிக்கிழமை யார் யார் இணைகிறார்கள், எந்தெந்த மாதம் யார் யார் இணைகிறார்கள் என்பதை அறிந்து இடைத்தேர்தலை மொத்தமாக நடத்த முன்வர வேண்டும். குதிரைபேர அரசியலில் இந்தியாவிற்கே வழிகாட்டும் வாய்ப்பை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தித் தந்த தவெகவை இந்நேரத்தில் நினைவு கூர்வோம்.
217
691
1,916
100,169
MS Ans retweeted
அன்று: திமுக ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமல்ல. குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை - கமாண்டர் விசை. இன்று:
23
180
432
7,422
MS Ans retweeted
ஒரே நாளில் 12 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! #SexualAssaults #TamilNadu #TVKFails #TVKVijay‌ #KalaignarSeithigal
5
135
137
1,304
MS Ans retweeted
சென்னை -காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக இளம் பேச்சாளர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சியை, அன்பகத்தில், இன்று நடத்தினோம். சமகால அரசியல் சூழலில் சமூக வலைதளத்தின் வாயிலாக, கழகப் பணி-மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்து, கலந்துரையாடினோம். மேடைப்பேச்சு தொடங்கி, சமூகவலைதளம் வரை திறன் வாய்ந்த செயற்பாட்டாளர்களாக இளம் பேச்சாளர்கள் விளங்குவார்கள் என்ற நம்பிக்கையை, இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதி செய்தது. @dmk_youthwing @uyirinummelana
149
624
2,210
60,794
IUML🤣🤣🤣🤣🤣

4