Belongs to Dravidian stock | Ex MLA Egmore | Spokesperson | Social Work| DMK Legal Wing State Join secretary.

Joined October 2016
3,080 Photos and videos
காலம் உள்ளவரை திமுகழகம் இருக்கும் @mkstalin @Udhaystalin @DMKITwing @KanimozhiDMK
12
79
289
2,504
I Paranthamen retweeted
Jun 12
தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவைத் தொகுப்பா? கர்நாடகம் சென்ற விஜய் - காவிரி நீரை கொண்டு வருவாரா? இன்று ஜூன் 12. கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும். குறுவை நெல் சாகுபடியில் சாதனை அளவை எட்டியதுடன், வேளாண்துறையில் 9% வளர்ச்சியைக் காட்டியது திராவிட மாடல் அரசு. மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் திறக்கப்படவில்லை. வறண்ட ஆற்றைப் பார்த்து வாடிப் போய் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தனது சொந்த வேண்டுதலுக்காக கர்நாடகாவுக்கு சென்றிருக்கிறார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான 19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை. அங்கே நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அதாவது, தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் ரகசிய உறவுடன் இருந்த அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. டெல்லி வரை சென்று உறவு கொண்டாடி வந்திருக்கும் முதல்வர் விஜய், கர்நாடகாவில் தனது வேண்டுதலுடன், தமிழ்நாட்டு விவசாயிகளின் வேண்டுதலை மனதில் கொண்டு, காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? இல்லை, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா? #TVKFails
39
462
888
15,022
I Paranthamen retweeted
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
1,132
5,050
9,923
565,683
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சித்தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களிடம் நாங்கள் கலந்தாலோசித்தோம். @DMKITwing
ஊடக ஒருங்கிணைப்பு பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினோம்
3
40
194
2,727
திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் வருவாய் மாவட்டங்களின் கள ஆய்வுப்பணி முடித்து அதன் அறிக்கையை இன்று கழகத்தலைவர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் ஆகியோரிடம் வழங்கினோம். @mkstalin @Udhaystalin @Office_of_Udhay @arivalayam @DMKITwing @DMK_Chennai @DMK4TN @DMK_Updates #constantineravindran
9
72
334
4,574
எதிர்கட்சித்தலைவர் கேள்வி #யார்_அந்த_மேலிடம் பதில் சொல்லுங்கள் #ReelsModel முதல்வரே @TVKVijayHQ @DMKITwing
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13
112
257
4,520
I Paranthamen retweeted
அண்ணா உருவாக்கிய தாய்க்கழகத்திற்குத் திரும்பி வரும் அனைவரையும் வரவேற்கிறேன்! முன்னாள் அமைச்சர் திரு.பென்ஜமின் அவர்களுக்கு வாழ்த்துகள்!
132
1,335
5,262
89,279
I Paranthamen retweeted
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது. மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு! ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். #PressFreedom
1,047
2,790
6,733
574,183
I Paranthamen retweeted
Jun 9
Cameraman சம்பவம் 😂😂😂🔥
38
940
3,765
209,837
What did you say for this Mr.@AadhavArjuna தூய சக்தி @TVKVijayHQ இதற்கு என்ன விளக்கம்? @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam #Enforcement
69
944
1,780
51,800
வெட்கம்கெட்ட @TVKVijayHQ #Sofa_Model அரசே! @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து! பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு. பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?
11
503
1,104
16,884
இருளில் மூழ்கும் சென்னை #powercutchennai #Sofa_Model @TVKVijayHQ government @mkstalin @Udhaystalin @DMKITwing
2
97
288
3,198
பொய், பொழுதுபோக்கு,புளுகு ஆட்சி இந்த #Sofa_Model @TVKVijayHQ ஆட்சி @mkstalin @Udhaystalin @DMKITwing @DMK_Chennai
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்! உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்! தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை! உண்மையின் பின்னணி இதோ: நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது. நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது. திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது. இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது! இப்போது எழும் கேள்வி? தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது? மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா? செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்? தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்! 300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O] குறிப்பு: மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை
5
98
240
3,270
Divert politics and not taking accountability But still accuse @arivalayam which shows the incompetence of @TVKVijayHQ #Sofa_Model government @mkstalin @Udhaystalin @DMKITwing @DMK_Chennai @omjasvinMD
Highways Minister @AadhavArjuna in a speech said “Mayors are obstructing civic works like solid waste management, sewerage clean up, power cuts and water supply, to cause bad name to the govt.” Is it factual? Mayors nor councillors have any power over the executive authority of a civic body. Executive head of GCC is the GCC commissioner who is a state govt official coming under the MAWS dept headed by chief minister C Joseph Vijay. Mayors and councillors are public representatives within GCC, who can only chair zonal meetings and council meetings, and approve public projects besides going on inspections. They have no authoritative say over the daily execution and administration. Moreover, TANGEDCO is a separate state govt department with a minister. It doesn’t even come under the Greater Chennai Corporation. Whatever said by the minister is not factual.
11
220
534
7,385
I Paranthamen retweeted
தி.மு.கழகத்தின் சார்பில் ஊடகப் பணிகளை, அண்ணன் @iparanthamen, அண்ணன் @DrHafeezDMKoffl ஆகியோரோடு இணைந்து ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளார் தலைவர் அவர்கள். இனமான தலைவர் @mkstalin அவர்களுக்கும், இளம் தலைவர் @Udhaystalin அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர் அவர்களின் நம்பிக்கையை ஈடேற்ற ஒவ்வொரு நாளும் கடுமையாக பணியாற்றுவோம்.
96
435
1,543
22,469
எழும்பூர் தெற்கு பகுதி 58 வது வட்டம் பெரியமேடு DIP DEVELOPMENT & WELFARE ASSOCIATION இளைஞர்கள் ஏற்பாட்டில் நேவல் மருத்துவமனை சாலை மகளிர் சுய உதவிக்குழு மாநகராட்சி கட்டிடத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்தேன். சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இத்தகைய சிறப்பு முன்னெடுப்பை மேற்கொண்ட பெரியமேடு பகுதி இளைஞர்களுக்கு எனது நன்றியும், அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். @mkstalin @Udhaystalin @Office_of_Udhay @arivalayam @DMKITwing @DMK_Chennai @DMK4TN @DMK_Updates
1
15
68
1,754
எழும்பூர் தெற்கு பகுதி 108 (அ) வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திரு. சதீஷ்குமார் அவர்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டதையடுத்து இன்று மாலை நேரில் சென்று நலம் விசாரித்தேன். @mkstalin @Udhaystalin @Office_of_Udhay @arivalayam @DMKITwing @DMK_Chennai @DMK4TN @DMK_Updates
1
27
207
5,709
தமிழினத்தின் தலைமகனே உன்னைப்போற்றி வணங்குகிறோம்! #kalaignarforever #kalaignar103 @mkstalin @Udhaystalin @Office_of_Udhay @arivalayam @DMKITwing @DMK_Chennai @DMK4TN @DMK_Updates
4
50
183
1,314
எழும்பூர் தெற்கு பகுதி, 61-வது வட்டம், ரெங்கச்சாரி தெரு பகுதியைச் சேர்ந்த திரு.நிக்சன் முன்னாள் கழக நிர்வாகி அவர்களது மனைவி திருமதி. கலா அவர்கள் இயற்கை எய்தியதையடுத்து, அவரது திருவுருவப் படத்தை இன்று திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினேன். @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @DMK_Chennai @DMK4TN @DMK_Updates
6
76
1,466