திரு
@Ve_Vaithilingam
Friendly Fight என்று திமுகவை 5 தொகுதியிலும், விசிகவை 1 தொகுதியிலும் கூட்டணி கட்சியை எதிர்த்தே போட்டியிட்ட கேடுகெட்ட செயலை செய்து விட்டு திமுகவை குறை சொல்ல வெட்கமில்லையா.?
சரி 22 தொகுதியில் போட்டியிட்டீர்களே வெற்றி பெற்றீர்களா என்றால் அதுவும் இல்லை. 1 தொகுதி மட்டும் தப்பி பிழைத்தீர்கள்
திமுக போட்டியிட்ட 13 தொகுதியில் 5 வெற்றி பெற்றது. Friendly Fight என்று 5 தொகுதியில் போட்டியிட்டு முதுகில் குத்திய உங்களின் ஈன செயல் இல்லாவிட்டால் இன்னும் அதிக தொகுதியில் வென்று இருப்போம்
2029 நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் தான் கூட்டணி என்று அறிவித்து புதிய சவாரிக்கு சென்ற பின்பும் இன்னும் ஏன்யா திமுகவை பிடித்து சொரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.
போய் 2029-ல் Traitor
@RahulGandhi பிரதமராக்க வேலை செய்யுங்கள்.
சாரி சாரி உங்களுக்கு தான் கட்சியை வளர்க்க வியர்வை சிந்தி வேலை பார்க்கும் பழக்கம் இல்லையே.
தவெக சவாரி தயார் ஆகும் வரை காத்திருங்கள். இல்லை எனில் முன்னாள் காங் கட்சி எம்எல்ஏ / எம்பிக்கள் போல் பாஜக வண்டியில் ஏறி விடுங்கள்.
நன்றி 🙏