content writer | Digital Content Creator | Belongs to the Dravidian stock | views are personal | அறம் வெல்லும்.

Joined September 2014
22,966 Photos and videos
ஆட்சி வரும் போகும் நிலையல்ல, அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக! ஆட்சி இருப்பினும், இல்லாதிருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம்; தமிழர் இனமானம் என்றும் காப்போம்! என்றும் தி.மு.க & @mkstalin ♥️
5
166
502
23,334
நிதன் சிற்றரசு retweeted
பொய்யா பேச வெட்கமா இல்லையா RSS @CTR_Nirmalkumar ? உதய் மின்திட்டத்தில் அனைத்து மாநிலமும் இணைய வேண்டும் (2016) என அப்போதைய ஒன்றிய அரசு சொன்ன போது, அப்போதை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார். தி.மு.கழகமும் எதிர்த்தது. அனால் ஜெயலிதா மருத்துவமனையில் இருந்த நிலையில், டெல்லி பாஜகவுக்கு அடிபணித்து இந்த உதய் மின் திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்தது அதிமுக. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பியூஷ் கோயல் தலைமையில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் 2017 ம் ஆண்டு புதுடெல்லியில் கையெழுத்தானது. இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் முக்கிய சரத்து என்னவென்றால் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டிய உத்தரவாதத்தை அளித்தது அன்றைய அதிமுக அரசு. அவர்கள் அன்று செய்த சீர்கேட்டால் தான் தமிழ்நாடு இன்றுவரை பாதிக்கப்பட்டு வருகிறது. உண்மை இப்படி இருக்க, தினமும் அவதூறுகளை பரப்பி வருகிறார் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்.. கொஞ்சம் கூட வெட்கமோ, சூடு சொரணையோ இல்லையா நிர்மல்? #TVKFails
#BREAKING | மின் கட்டண உயர்வு ஆண்டுதோறும்... - அமைச்சர் நிர்மல்குமார் #CTRNirmalKumar | #CMVijay | #Vijay | #TNEB | #Electricity
13
344
450
9,684
நிதன் சிற்றரசு retweeted
டாஸ்மாக்கில் உங்களால் ஒரு மாதம் வேலை செய்ய முடியுமா? அமைச்சர் விக்னேஷ்க்கு டாஸ்மாக் பணியாளர்கள் Open Challenge!
10
153
359
8,287
நிதன் சிற்றரசு retweeted
Good One. 6000 crores . Many will be benefitted. Just few qns though 1. ரிசர்வ் வங்கி ரூல்ஸ்படி இவ்ளோ தான் பண்ண முடியும்னு சொன்னவங்க இப்ப என்ன சொல்ல போறாங்க? 2. போராடின மக்கள் யாரையுமே நான் கண்ல பார்க்கலைன்னு சொன்ன அமைச்சர்.? 3. கஜானாவ துடைச்சு வச்சுட்டு போய்ட்டாங்கன்னு சொன்ன முதல்வர். இவங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எடுத்த நிலைப்பாட்டிற்கு வாழ்த்துகள்.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay‌
10
109
196
19,390
நிதன் சிற்றரசு retweeted
விஜய் ரசிகர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல, மென்டல் மூதேவிகள்..... #சரி தூங்குவோம்
5
31
19
நிதன் சிற்றரசு retweeted
அதெப்படி இந்த விஜய் ரசிகர்கள் மட்டும் ஊர்ல உள்ள அத்தனை கழிசடைகளுக்கும் சொம்படிக்குதுங்க.....
19
13
நிதன் சிற்றரசு retweeted
இந்த விஜய் ரசிகர்கள் எல்லாம் நெசமாவே லூசா, இல்ல லூசு மாதிரி நடிக்கிறாங்களா #ரொம்பநாள் டவுட்டு!!!
1
21
5
நிதன் சிற்றரசு retweeted
விஜய் ஒரு முழு கிறுக்கு, அந்த மூதேவிய ரசிக்கர பெண்கள் எல்லாம் முக்கா கிறுக்கு... #ஓடிப்போங்க....
3
62
30
நிதன் சிற்றரசு retweeted
சீரியசாவே சொல்றேன் நீங்கள் ரசிகராய் இருக்குமளவுக்கு விஜய் தகுதியான நடிகனோ, ஏன் மனிதனோ கூட கிடையாது!
8
101
110
More than 12 sexual assault incidents have reportedly occurred in the last 24 hours. @madan3, I would appreciate hearing your thoughts on this issue. Many of us are waiting for your response.
1
42
63
811
CM வாய் திறந்து பேசுவாரா?இல்லை வேறு வேலை செய்வாரா? #WhySilentCM
25
44
1,342
சோறுக்கு பதில் வேறு எதையாவது தின்றால் கூட இந்த மாதிரி நாய் பிழைப்பு பிழைக்க முடியாது! மானங்கெட்ட மாற்றம்!

9
127
331
6,415
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 12 பாலியல் குற்றங்கள் நடந்ததாக TOI சொல்கிறது. இது தொடர்பாக பெண்ணியத்தை குத்தகைக்கு எடுத்தது போல பேசும் இந்த ஹேண்டிலில் எதாவது இருக்கிறதா என்று பாருங்கள்! இவர்கள் யாரின் ஊத ஊதுகுழல்கள் என தெரியும். @thenewsminute
7
180
207
3,400
நிதன் சிற்றரசு retweeted
6h
Replying to @haki21k @Parinda_2
2
92
236
8,194
நிதன் சிற்றரசு retweeted
பாசிசம் பாயாசம்னவன் பாஜகவோட படத்த தமிழ்ல ரீமேக் பண்ணி காட்டிட்டுருக்கான். மாற்றம்! எஞ்சாய் கரோ
We are finished You have to believe this is happening in Tamilnadu இதெல்லாம் நடக்கக்கூடாதுனு மதவெறிய எதிர்த்தோம் ஆனா ரசிகவெறிக்கு தமிழநாட்ட காவுக்கொடுத்துட்டோம் சூளுரில் பாதிக்கப்பட்ட குழந்தையை அடுத்து கும்மிடிப்பூண்டி குழந்தையும் பொதுமக்களை திசைத்திருப்பி அடக்கம்
1
269
363
5,742
நிதன் சிற்றரசு retweeted
ஊடக சொகுசு என்பதுயாதெனில்... 501 வது யூனிட் வந்தால் 200 யூனிட் இலவசம் இல்லை. முன்பு 101 வது யூனிட்டில் ஒரு யூனிட்க்கு 2.35ரூ மட்டுமே... ஆனா விஜய் ஆட்சியில் 101 வது யூனிட்டில் 1 யூனிட்க்கு 4.70ரூ என துவங்கி விடுகிறது..... மின்கட்டணம் எல்லோருக்கும் கூடுதலாக வந்தது இப்படி தான்... விகடன் தெளிவா இதை மறைத்துள்ளது....
30
311
407
22,661
நிதன் சிற்றரசு retweeted
Replying to @srinileaks @arvy_x
3
6
262
நிதன் சிற்றரசு retweeted
@CMOTamilnadu, சட்டம் ஒழுங்கு துறைய நீங்கதான் வெச்சிட்டு இருக்கீங்க. குறைந்தபட்சம் மக்களுக்கு ஒரு விளக்கம், to allay the fears and give them confidence. இதெல்லாம் basic job requirements. அறிக்கை விட பிரஸ் தேவை இல்ல, மக்களோட நேரடியா, தொடர்ச்சியா ஒரு connect இருந்தாலே போதும். ஆனா அதுக்கான நேரம்லாம் உங்களுக்கு இல்லை? எந்நாளும் சினிமா ஆளுங்ககூட photoshoot பண்ணிட்டு இருக்கீங்க. Priorities. இதயே தொடர்ந்தா மக்கள் உங்கள வெகு விரைவில காறி உமிழ்வார்கள்.
தனது குடும்பத்தினருடன் முதல்வர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்தார் நடிகை சிம்ரன்..! #Simran | #CMVijay
7
123
168
9,118
நிதன் சிற்றரசு retweeted
In 2023, when the DMK released the list of 500 shop closures, sir was in a different transparency mode. How is everyone now using the same "transparency" word? Toolkit?
Well done👏. transparency is more important than actions
7
211
621
18,287
நிதன் சிற்றரசு retweeted
5 POSCO cases in TN in under 24 hours CM's Priorities ~
1
162
488
6,389
நிதன் சிற்றரசு retweeted
இரண்டு வாரத்திற்கு முன்பு கோவை சூலூரில் பாதிக்கப்பட்ட குழந்தையை தாய்க்கு “குடிகாரி பட்டம்” கட்டி அவருக்கு தெரியாமலயே நாடகத்தை நடத்தி பின்வாசல் வழியே உடலை தூக்கி சென்று அடக்கம் செய்தார்கள். இப்போது, கும்மிடிப்பூண்டியில் வன்புணர்வு செய்யப்பட்ட 3வயது சிறுமியின் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்து, யாருக்கும் தகவல் சொல்லாமல் பொன்னேரியில் அடக்கம் செய்திருக்கிறார்கள். அந்த பகுதி தவெக MLA வோ மக்களுக்கு பதிலளிக்காமல் தலை தெறிக்க ஓடுகிறார்…! தமிழ்நாடு பேரழிவை நோக்கி நகர்கிறது…! 🥺
32
1,082
1,554
49,979