Filter
Exclude
Time range
-
Near
தூசி மாசுபாடு கட்டுப்பாடா? விளம்பர அரசியலா? சென்னை முழுவதும் பரவி இருக்கும் தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்த ரூ.3.38 கோடி செலவில் வெறும் 8 மிஸ்ட் ப்ளோயர் போதுமானதா? சென்னை போன்ற பிரம்மாண்ட மாநகரத்தில் ஆயிரக்கணக்கான சாலைகள், நூற்றுக்கணக்கான கட்டுமானப் பணிகள், தொழிற்பேட்டைகள், எண்ணூர், மணலி போன்ற பகுதிகளில் மாசுபாடு அதிகமாக இருக்கும்போது, வெறும் 8 இயந்திரங்கள் எந்த அளவுக்கு மாற்றத்தை உருவாக்கப் போகின்றன? மாசுபாட்டின் மூல காரணங்களை கட்டுப்படுத்தாமல், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், தண்ணீர் தெளித்து பிரச்சினையை மறைக்கும் முயற்சியா இது? அரசின் இந்த நடவடிக்கை மாசுபாட்டை குறைக்கும் திட்டமா? (அ) புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்யும் திட்டமா? மக்களின் வரிப்பணத்தில் கோடிகள் செலவழிக்கும் முன், அதன் பயன் மக்களுக்கு கிடைக்குமா என்பதற்கான பதிலை அரசு தர வேண்டிய நேரம் இது. வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளால் மட்டும் மாசுபாடு குறையாது. வெற்று விளம்பரங்களால் காற்றின் தரம் உயராது. அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் செலவு மட்டும் அதிகரித்தால் மக்கள் நிச்சயம் கேள்வி கேட்பார்கள் என்பதை அரசு உணர வேண்டும். @CMOTamilnadu @lokbhavan_tn @Chief_Secy_TN @TVKPartyHQ @TVKVijayHQ @TNDIPRNEWS @Tnpcbofficial @tnpoliceoffl @chennaipolice_ @chennaicorp @AIADMKOfficial @EPSTamilNadu @SPVelumanicbe @CVShanmugamofl @PThangamanioffl @arivalayam @mkstalin @Udhaystalin @AadhavArjuna @BussyAnand @CTR_Nirmalkumar @VanniTamizhVCK @tnpoliceoffl @thirumaofficial @annamalai_k @tncpim @arunraajkg @KASengottaiyan @AdvocateVenkatP @imrajmohan @drtkprabhu_TVK @Keerthana4VNR @Viswanathan_INC @TNCCITSMDept @jothims @sinthanaivck @JCDPrabhakar @BJP4TamilNadu @NainarBJP @duraivaikooffl @MDMKVaiko @Shanmugamcpim @draramadoss @TTVDhinakaran @GK__Vasan #சென்னை #தூசிமாசுபாடு #மக்களின்கேள்வி #8_இயந்திரங்கள்_800_கேள்விகள் #மாசு_கட்டுப்பாடா_விளம்பர_மேடையா #வரிப்பணம்_கோடிகள்_தீர்வு_பூஜ்யமா #தூசியை_அல்ல_விமர்சனத்தையே_கிளப்பிய_திட்டம் #மூல_காரணம்_அப்படியே_புதிய_இயந்திரம்_மட்டும்_ஏன் #NEWSJTAMIL #ADMKOFFICIAL #EPSTAMILNADU #ChennaiPollution #DustControlDrama #TaxPayersMoney #PublicMoneyWaste #EnvironmentalFailure #GovernanceQuestions #ChennaiAirQuality #PollutionControl #AdministrativeFailure #PublicAccountability #GroundReality #PhotoOpPolitics #ChennaiIssues #PeopleAreWatching #UrbanGovernance #TamilNaduPolitics #DustPollution #InfrastructureQuestions #CitizenVoices #PollutionDebate #GovernmentMustAnswer #ChennaiDevelopmentQuestions
192