Filter
Exclude
Time range
-
Near
பாட்டிலுக்கு 10 ரூபாய் - அனிருத் @anirudhofficial வெர்ஷன் 💥 இதுக்கு பேர் தான் டிரெண்ட் ஆகுறது 😂👌 #TVKVijay #ThalapathyVijay #TVKVijay‌HQ #TVK‌ #SenthilBalaji #KarurIssue #TasmacScam #TamilNadu #Anirudh
86
Replying to @PttvNewsX
Apa2025 la nenga ponathu udhyandhi aa kapatha apaithana #tasmacscam
7
420
இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.. கொஞ்சம் இதையும் கொஞ்சம் பார்த்து பண்ணி விடுங்க மாண்புமிகு அமைச்சரே! @VigneshTvkCbe #Tasmacscam
8
கட்சி நிதி என்ற பெயரில் மதுபான அதிபர்களிடம் ஒரு மதுபான பெட்டிக்கு ₹90 வசூலித்து, மக்களின் பணத்தை சுரண்டி குடும்பத்திற்குச் சொத்துகளை குவித்த திமுகவிற்கு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் தார்மீக உரிமையோ, அருகதையோ இல்லை! மக்களின் பணத்தை சுரண்டி கொழித்த திமுகவை மக்கள் நிராகரித்துவிட்டார்கள், தேர்தலில் தக்க பாடம் புகட்டிவிட்டார்கள்! #DMKExposed #TASMACScam #CorruptionPolitics #Congress #allindiafishermencongress
4
டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக துறை அமைச்சர் விக்னேஷ் குற்றஞ்சாட்டினார். கோவையில் பேட்டியளித்த அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். #TASMAC #Vignesh #TASMACScam #CorruptionAllegation #TamilNaduPolitics #Coimbatore #AntiCorruption #GovernmentAction #News7Tamil #News7TamilUpdates
2
12
982
Even out of power, DMK benamis still profit off every #TASMAC bottle. With 75% of supply rigged for DMK distilleries and a ₹1,000cr ED probe exposing the rot, this deep-rooted monopoly must be dismantled. #TASMACScam #TamilNadu
TASMAC list of approved distillery suppliers in Tamil Nadu Most of them under ED probe. Let me know who owns Midas Golden Distilleries SNJ Distilleries Pvt Ltd
10
22
782
717 கடைகள் மூடல்.. யாரை ஏமாத்துறாங்க? | TASMAC Issue | The Debate | Tamilnadu 🔴Watch Full Interview : youtu.be/IEjqtAOEy_A #tasmac #aituc #tasmacscam #periyasamy #senthilbalaji #dmk #thedebate #tamilnews
7
12
638
அரசு கஜானாவுக்கு காசு.. ஊழியர்களுக்கு வெறும் ஏமாற்றமா? | The Debate | TASMAC Scam | DMK 🔴Watch Full Interview : youtu.be/IEjqtAOEy_A #tasmac #aituc #tasmacscam #periyasamy #senthilbalaji #dmk #thedebate #tamilnews
1
4
252
மது இல்லாத தமிழ்நாடு சாத்தியமா? | TASMAC Issue | The Debate | Tamilnadu 🔴Watch Full Interview : youtu.be/IEjqtAOEy_A #tasmac #aituc #tasmacscam #periyasamy #senthilbalaji #dmk #thedebate #tamilnews
2
1
214
பாட்டிலுக்கு 10 ரூவா அவசியமா! உடைத்துப் பேசிய சங்கத் தலைவர்! TASMAC Issue | The Debate | Tamilnadu 🔴Watch Full Interview : youtu.be/IEjqtAOEy_A #tasmac #aituc #tasmacscam #periyasamy #senthilbalaji #dmk #thedebate #tamilnews
2
168
AITUC Periyasamy Interview : பாட்டிலுக்கு பத்து ரூவா அவசியமா! உடைத்துப்பேசிய சங்க தலைவர் | The Debate 🔴Watch Full Interview : youtu.be/IEjqtAOEy_A #tasmac #aituc #tasmacscam #periyasamy #senthilbalaji #dmk #thedebate #tamilnews @AparnaHari_04
9
28
2,146
``டாஸ்மாக் ஊழலை ஒழித்துள்ளோம்’’ ``டாஸ்மாக் ஊழலை ஒழித்துள்ளோம். அமைச்சருக்கான நிதி என்பதை ஒழித்துள்ளோம். அரசு டெண்டர்களில் கமிஷன் முறை முற்றிலுமாகவே ஒழிக்கப்படும்’’ - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #TASMAC #TASMACScam #AadhavArjuna #Tvk #Thanthitv
16
138
507
7,544
இதுவா உங்க 'புது' அரசியல்? பாட்டிலுக்கு 10 ரூபாய் இன்னும் குறையலையா? 🧐🍾💸🚩 தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் 'காட்சி' மாறவே இல்லை! 😰 முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் எல்லாம் மாறும்னு பார்த்தா, டாஸ்மாக்ல அந்த பழைய 'பாட்டிலுக்கு 10 ரூபாய்' அநியாயம் இன்னும் தொடர்ந்துட்டு தான் இருக்கு! 🤯❌ "மாற்றம் வரும்.. ஏமாற்றம் தராது"னு சொன்னதெல்லாம் வெறும் தேர்தல் விளம்பரம் தானா? 🧐 சாமானிய மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் இந்த கூடுதல் தொகையை உடனடியாகத் திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டாமா? 📉⚖️ நிர்வாகத்தையே கட்டுப்படுத்த முடியல, இதுல பெரிய பேச்செல்லாம் எதுக்கு? 🥀 தண்டனை யாருக்கு? அந்த 10 ரூபாய் வாங்குற ஊழியர்களுக்கா இல்ல அவங்களை வளர்த்து விடுற அரசாங்கத்துக்கா? 🏛️⚙️ மக்களோட கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லுவாரா? 👇🚩🆘 #TVKFailsTN #VijayGovtExposed #TasmacScam #GovernanceFailure #10RupeeExtra
4
3
90
Fraud producer took all money from Aakash Baskaran (@DawnPicturesOff), reportedly linked to ₹1000 Cr #TASMACScam
fraud acting fraud direction fraud screenplay overall fraud padam lik
3
446
If TVK wins this elections, and fails to take legal actions on #CashForJob & #Tasmacscam cases , I will never ever vote for #TVK again.
58
249
1,247
38,347
10 ரூபாய் செந்தில் பாலாஜியின் ஊழல் சக்கரத்தை சுழல விட்டு அலறவிட்ட வானதியின் அதிரடி பேச்சு... #KathirNews #SenthilBalaji #TasmacScam #DMKFails
5
9
212
நான் RSS-ல் இருந்தேன்.. பாஜகவில் இணைந்தேன் | The Debate | Rama Srinivasan 🔴Watch Full video : youtu.be/_cbzKBEGAy0 #tasmac #tasmacnews #tasmacscam #edraid #ramasrinivasan #dmkvsbjp #mkstalin #udhayanidhistalin #tamilnews @ProfessorBJP
1
4
31
942
என் தம்பி செந்தில் பாலாஜி மேல என்ன குற்றச்சாட்டு இருக்கு?? பாட்டிலுக்கு 10 ரூபா வாங்கியதா சொல்றிங்க.. ஓட்டுநர் நடத்துனர் வேலைக்கு பணம் வாங்கிட்டு வேலை போட்டு தராமல் மோசடி பண்ணிட்டதா சொல்றிங்க.. 400 கோடி ரூபா மின்மாற்றி வாங்கி ஊழல் பண்ணிட்டதா சொல்றிங்க.. மதுபானக்கடை பார்களுக்கு பில்போடாமல் மது சப்ளை பண்ணி அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயை அப்படியே மாப்பிள்ளை சாருக்கு கொண்டு போய் கொடுத்திட்டதா குற்றச்சாட்டு சொல்றிங்க... இந்தக் குற்றச்சாட்டை தவிர தம்பி செந்தில் பாலாஜி மேல வேற ஏதாவது குற்றச்சாட்டு உங்களால் சொல்லமுடியுமா ??? #SenthilBalajiScam #TASMACScam #DMKFailsTN #CashForJobs #ByeByeStalin
1
4
56