Filter
Exclude
Time range
-
Near
Replying to @J4m3sM0r14rt7
Batsheva Jaddua (בתשבע・ידוע) – Official Design Sheet – → One to guide the CGs in-game during dialogue scenes. → One for The Animation (Should I ever Animate) Plus some extras. #FreakjakuSoloDev #ReferenceSheet #OC #MultiplePerspectives #FrierenMeme
1
2
7
1,106
#Rashomoneffect பாணியை பின்பற்றி அதன் தாக்கத்தில் வெகுசில தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. #Rashomon #VeniceFilmFestival ‌ல் #GoldenLion விருது பெற்று, Western உலகிற்கு #Japanesecinema-வை அறிமுகப்படுத்தியது. #multipleperspectives #subjectivetruthapproach முழுமையாக , ஒரு pure form-ஆக வருவது அரிது என்றாலும், அந்த narrative device-ஐ பகுதியளவில் அல்லது வலுவாக பயன்படுத்திய சில திரைப்படங்களை கீழே காணலாம். 🔹 #Virumaandi (2004) Director: #KamalHaasan இரண்டு முக்கிய சாட்சிகள் → இரண்டு முரண்பட்ட versions 👉 Closest Tamil equivalent to Rashomon structure 👉 #Audienceperception தொடர்ந்து shift ஆகிறது. 🔹 #AndhaNaal (1954) Director: #Balachander Murder investigation → பல suspects ஒவ்வொருவரும் வேறு வேறு version களில் கதையை சொல்கிறார்கள். 👉 Rashomon influence subtle-ஆக தெரியும் 👉 #Noir #investigative narrative 🔹 #AayuthaEzhuthu (2004) Director: #ManiRatnam மூன்று கதாபாத்திரங்கள் → ஒரே incident-ஐ வெவ்வேறு angles-ல் காட்டுகிறது 👉 Rashomon போல #contradictory இல்லை 👉 ஆனால் multi-perspective narrative ஐ strong ஸ்ட்ராங்காக பதிவு செய்த படம். 🔹 #SuperDeluxe (2019) Director: #ThiagarajanKumararaja பல கதைகள் → ஒன்றாக converge ஆகும் வகையில் அமைக்கப்பட்டது. 👉 Direct #Rashomoneffect இல்லை 👉 ஆனால் #subjectivereality #narrativefragmentation வலுவாக அமைந்தது. Rashomon ஏன் உலக சினிமாவில் மிக முக்கியமான திரைப்படமாக கருதப்படுகிறது? 🎬 இந்த கேள்விக்கான பதில் சாதாரணமல்ல — இது சினிமாவின் மொழியையே மாற்றிய படைப்பு. 🎭 #NarrativeRevolution ஒரே சம்பவம் → பலர் கூறும் முரண்பட்ட உண்மைகள் “Absolute truth இல்லை” என்ற கருத்தை முன்வைத்தது சினிமாவில் #subjectivetruth என்ற கோட்பாட்டை popular செய்து, #RashomonEffect என்ற ஒன்று உருவாக காரணமாக அமைந்தது. 🌲 #VisualLanguageInnovation காட்டுக்குள் சூரிய ஒளியை நேரடியாக படம் பிடித்த முதல் முயற்சிகளில் ஒன்றாகும். #Light&shadow மூலம் மனிதரின் மனநிலையை வெளிப்படுத்தியது #symbolicgrammar ஆக கருதப்படுகிறது. 🎬 #InfluenceonCinema #Nonlinearstorytelling → இன்று Hollywood முதல் Indian cinema வரை பயன்படுத்தும் #multipleperspectives ஐ அறிமுகப்படுத்தி, #Narrative #experimentation க்கு வழி திறந்தது. ⚖️ #PhilosophicalCore 👉 இது ஒரு crime story இல்லை; இது மனித மனதின் dissection. உண்மை என்பது object அல்ல; அது #perception‌ என்றும், #Ego #fear #guilt ஆகியவை எப்படி கதையை மாற்றுகிறது என்பதும், மனிதன் உண்மையை விட தன் image-ஐ காப்பாற்ற விரும்புகிறான் என்பதையும் போட்டுடைத்த திரைப்படம். 👉 அதனால் இதனை சினிமா என்ன செய்ய முடியும் என்பதை redefine செய்த landmark எனலாம். @Reviewbyamit @aaradhana_gowri @balaji_213 @Absolutlycinema @NithyViews @TheCinediction @LearnEasy11 @cinee_mazhaii_ @SuryaYuva2tn @Nithya_vin @cinemaGems89 @Missed_Thrills @VenkeyReacts @Kathira46482094 @top2bot15 @Ghostgova @Sathish_dsv @karthick_45 @Nidhura_Views @Kirank_3108 @MoveyFreaky05, @tamilhollywood2 @Nandhan_Talkz @KUDALINGAM49671 @NikhilPoojary01 @KarasingamAc @Just__Cinema @Buddythala @Saravan_movieRW @_makeanoffer @shivtweetzz @Mr_Nobody_das @AjayRenald @SivaDas45 @24thCS @MrKnightjegan @CINEMA_TREND_ @ksrajabe
#filmdiaryclassicals 13 • 🎬 #Rashomon 1950 ⏳1h28m ⭐8.1 Dir- #AkiraKurosawa #PsychologicalDrama #Philosophical #Crime #NonlinearNarrative #Heian-era setting 🎭🧠⚖️🧩🌫️🌳 #oneline of the film ஒரு போர் வீரன் நான் தற்கொலை தான் செய்து கொண்டேன் என்று கூறும் போது, அவன் எதனால் உயிரிழந்தான் என்பதை நான்கு கோணங்களில் விளக்கி, முடிவு என்னவாயிற்று என்று கூறுவதே இக்கதை. #Synopsis 9 ஆம் நூற்றாண்டு ஜப்பானில், பாழடைந்த 'ரஷோமொன்' கோட்டை வாசலில், கொட்டும் மழையில் ஒதுங்கும் ஒரு விறகுவெட்டியும், ஒரு துறவியும் தாங்கள் கண்ட ஒரு விசித்திரமான வழக்கைப் பற்றி, அங்கு வரும் ஒரு வழிப்போக்கனிடம் அந்த மர்மத்தைச் சொல்கிறார்கள். 🔹காட்டில் போர்வீரன் ஒருவன் பிணமாகக் கிடக்கிறான். 🔹அவன் மனைவியைக் காணவில்லை. 🔹கொள்ளையன் தாஜோமாரு கைது செய்யப்படுகிறான். நீதிமன்றத்தில் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரும் சொல்லும் கதை, முந்தைய கதையை அடித்து நொறுக்குகிறது. யார் சொல்வது உண்மை? 🔹 கொள்ளையன் கூறும்போது, போர் வீரனின் மனைவியை அடைய விரும்பினேன். உங்களில் யார் வீரன் என்று சண்டையிட்டுத் தீர்மானியுங்கள் என்றாள் அவள். எனவே அந்த வீரனுடன் போரிட்டு அவனை வென்று அவனுடைய மனைவியை அடைந்ததாக கொள்ளையன் விவரிக்கிறான். கொள்ளையன் தன்னை ஒரு மாவீரனாக காட்டிக்கொள்கிறான். 🔹அடுத்து வந்த மனைவி, "கொள்ளையன் என்னைச் சிதைத்துவிட்டு ஓடிவிட்டான். என் கணவனோ என்னை ஆறுதல்படுத்துவதற்குப் பதில், ஒரு தீண்டத்தகாதவளைப் பார்ப்பது போல அருவருப்பாகப் பார்த்தார். அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் நான் மயக்கமடைந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, என் கையில் இருந்த குறுவாள் அவர் நெஞ்சில் பாய்ந்திருந்தது என்கிறாள். அவள் தன்னை ஒரு பரிதாபத்திற்குரியவளாக காட்டிக்கொள்கிறாள். 🔹இறந்துபோன போர்வீரனின் ஆவி ஒரு பூசாரியின் வழியாகப் பேசுகிறது. "என் மனைவி கொள்ளையனுடன் சேரச் சம்மதித்ததோடு, என்னையும் கொல்லச் சொன்னாள். அவள் துரோகத்தைத் தாங்க முடியாமல், நானே குறுவாளை எடுத்து என் இதயத்தில் பாய்ச்சித் தற்கொலை செய்துகொண்டேன்" என்கிறது. அவன் தனது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறான். 🔹இறுதியில் விறகுவெட்டி உண்மையைச் சொல்கிறான். "கொள்ளையன் அந்தப் பெண்ணிடம் கெஞ்சினான். அவளோ இருவரையும் மோதவிட்டாள். ஆனால், அங்கு வீரமான போர் எதுவும் நடக்கவில்லை. இருவரும் பயத்தில் நடுங்கிக்கொண்டே வாள்களை வீசினர். தற்செயலாக போர்வீரன் கொல்லப்பட்டான்" என்கிறான். இறுதியில் விறகுவெட்டியும் ஒரு திருடன் என்பது தெரியவருகிறது (அவன் விலையுயர்ந்த குறுவாளைத் திருடியதால் தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினான்). மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுயநலத்திற்காகவும், மற்றவர்கள் முன் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும் எப்படி உண்மையை வளைக்கிறார்கள் என்பதே இக்கதையின் மையக்கரு. மழையின் இறுதியில், கைவிடப்பட்ட ஒரு குழந்தையை விறகுவெட்டி எடுத்துச் செல்லும்போது, மனிதர்கள் பொய் சொன்னாலும் *மனிதநேயம்* இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையுடன் படம் முடிகிறது. இந்தக் கதையின் பாணிதான் இன்று சினிமாவில் புகழ்பெற்ற #RashomonEffect என்று அழைக்கப்படுகிறது. இதனை அடியொற்றி Courage Under Fire (1996), Hero (2002), Vantage point (2008), The Last Duel (2021) போன்ற பல திரைப்படங்கள் வந்துள்ளன. 🧭 Final Take- #Non-linear storytelling #Multipleperspectives என சினிமா மொழியில் புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம், சினிமா உலகத்தில் புதிய இலக்கணத்தை வகுத்தது. நீங்கள் #seriouscinema #storytelling #psychology ல் விருப்பமுள்ளவராக இருந்தால், 👉 இது நிச்சயமாய் ஒரு #non-negotiable watch திரைப்படம். தமிழ் சினிமாவில் இத்திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பை அடுத்த பதிவில் பார்க்கலாம். உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻 @Reviewbyamit @aaradhana_gowri @balaji_213 @Absolutlycinema @NithyViews @TheCinediction @LearnEasy11 @cinee_mazhaii_ @SuryaYuva2tn @Nithya_vin @cinemaGems89 @Missed_Thrills @VenkeyReacts @Kathira46482094 @top2bot15 @Ghostgova @Sathish_dsv @karthick_45 @Nidhura_Views @Kirank_3108 @MoveyFreaky05, @tamilhollywood2 @Nandhan_Talkz @KUDALINGAM49671 @NikhilPoojary01 @KarasingamAc @Just__Cinema @Buddythala @Saravan_movieRW @_makeanoffer @shivtweetzz @Mr_Nobody_das @AjayRenald @SivaDas45 @24thCS @MrKnightjegan @CINEMA_TREND_ @ksrajabe
1
5
7
1,144

32
9,292
தனி ஒருவன் – 10 ஆண்டுகள் தனி ஒருவன் தமிழ் சினிமாவை ஆக்ஷன் படங்களில் மறுவரையறை செய்த படம். பத்து ஆண்டுகள் ஆனாலும் அதன் தாக்கம் குறையவில்லை. முதல்முறையாக தமிழில் விரிவாக "பேட்டன்ட் உரிமைகள்" குறித்தும், உயிர் காக்கும் மருந்துகள் சிலரின் கைகளில் அடைக்கப்பட்டு மக்கள் அதை அடைய முடியாமல் போகும் அரசியலைக் குறித்தும் பேசினது. ஜெனரிக் மருந்துகளின் முக்கியத்துவத்தை மக்கள் மனதில் பதியச் செய்தது. "மருந்து" என்பது மனிதர்களின் தேவையாக இருந்தாலும், அதனை சந்தைச் சரக்காக மாற்றி விலையைக் கட்டுப்படுத்தும் முதலாளித்துவத்தின் கொடூரத்தையும் படம் காட்டியது. வணிக சினிமாவினுள் இருந்தே இந்த உரையாடலை நிகழ்த்தியது சிறப்பான அணுகுமுறை. இவை கம்யூனிஸ்ட் மேடையில் மட்டுமே காணக்கூடிய பேச்சுக்கள். அனைவருக்கும் அறிவியலையும் அதன் பலன்களை பெறுவதற்கு, COPY-LEFT இயக்கம் இன்னும் இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடி வருகிறது. மேலும், முதலாளித்துவ சமூகத்தில் சாதி எவ்வாறு கருவியாகப் பயன்படுகிறது என்பதையும் படம் துணுக்காக வெளிக்கொணர்ந்தது. அதேபோல், செய்திகள் எவ்வாறு உண்மையைத் திரித்து மக்களை வழிநடத்துகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியது. ஒரு செய்தியை சாதாரண மனிதனுக்கே மறுவாசிப்பு செய்யத் தூண்டிய படம் இதுவாகும். “முதலாளித்துவத்தின் கீழ் நாம் என்ன வாங்க வேண்டும், படிக்க வேண்டும், அணிய வேண்டும் என்பதெல்லாம் வியாபாரத்தால் தீர்மானிக்கப்படுகிறது” என்ற உண்மையை கூர்மையான வசனங்கள் வெளிப்படுத்தின. தோழர் ஜனநாதனின் "பூலோகம்", மிர்னல் சென்னின் "பத்தடிக்" படங்களுக்குப் பிறகு, வசனங்களுக்கும் காட்சி அமைப்புக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தது இந்தப் படம். இந்த சிந்தனைகளுக்கு உயிர் கொடுத்த அரவிந்த் சாமியின் நேர்த்தியான நடிப்பும், ஜெயம் ரவியின் தீவிரமான கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்தன. நயன்தாரா, தம்பி ராமையா ஆகியோரின் கதாபாத்திரமும் பின்னணி இசையும் நினைவில் நிற்கும் வகையில் முழுமைப்படுத்தின. இயக்குனர் மோகன் ராஜா மற்றும் எழுத்தாளர்கள் சு-பாவின் முயற்சி பாராட்டத்தக்கது. வணிகச் சினிமாவில் இத்தகைய கூர்மையான சமூக-அரசியல் கூடிய திரைக்கதை அரிது. குறைகள் இல்லாமல் இல்லை — வணிகச் சினிமாவின் வழக்கமான சிக்கல்கள் இதில் உள்ளன - லாஜிக் மீறல்கள் ஆங்கில சினிமா மோகம்; குறிப்பாக “ஒரு அதிகாரி நினைத்தால் எல்லாம் மாறும்” என்ற நிஜத்துக்கு முரணான அரசு வாதத்தின் வழியே படம் முடிகிறது. இருந்தாலும், அவற்றைக் கடந்து, 10 ஆண்டுகள் பிறகும் தனி ஒருவன் இன்னும் நிலைத்து நிற்கும் நவீனக் கிளாசிக். #IdeaGeneration #MultiplePerspectives #CreativeVersions #DiverseViewpoints #Brainstorming #InnovativeIdeas #PerspectiveMatters
8
21
578
@JEFCOED 6th grade social studies teachers collaborating on implementation of the new course of study #EncourageEmpathy #MultiplePerspectives @Jefcoed6_12 @treasterwood
1
6
77
6th Grade Longhorns are debating and taking a stand in a round table: which of Earth’s spheres is most important? The kids did a great job justifying!! #multipleperspectives #doingsciencedaily @HumbleISD_ADV
4
7
272
10 Dec 2024
Replying to @CollinRugg
Media sensationalism often involves manipulating stories to capture attention through exaggerated headlines, emotional framing, and selective reporting. Techniques include using clickbaittitles, omitting context to heighten drama, focusing on outliers or rare events to suggest trends, and prioritizing shocking visuals or personal scandals over substantive content. By emphasizingconflict, fear, or moral outrage, media outlets can drive viewership or readership, sometimes at the cost of accuracy or balance, especially under the pressures of the 24-hour news cycle where speculation might fill the gap left by facts. This approach can distort public perception, making it crucial for consumers to approach sensational stories with skepticism and seek out multipleperspectives for a more comprehensive understanding.
1
3
14
1,608
@DeganElementary Kinder students were busy creating an image using their first initial as a starting point in enrichment club Friday! #creativeminds #multipleperspectives #WeareDegan #BacktoBasics
1
3
130
#5thgrade Ss @smithelem_Noel & @RogersFrisco used @JTaylorEdu #multipleperspectives as they worked on arguing both sides of a case. Ss had great discussions & even worked on their presentation skills. #FISDQUEST #smithstrong #RogersFrisco2024 @FISDAdvAcad
1
1
5
187
Write a story using this picture prompt and these Depth & Complexity icons. #multipleperspectives #unansweredquestions #depthandcomplexity
4
127
The Why and How of Systems Thinking in Marketing ⚙️ So the question might be how to implement systems thinking in marketing. 🤔 One way to not do that is to work within the mental models of the leadership - within the constraints of their ideas of what marketing is. For example, when an agency is perceived as down the hierarchy and the mental model of marketing of the leadership is that marketing is a division, separate and distinct from the rest of the business. 🔻 And keep in mind management guru and systems thinker Peter Drucker's observation that marketing is not a division, but how a business looks from the outside. 👀 Systems thinking is about being released from the constraints of prevalent mental models. That's what is called double loop learning. 🔄 Single loop learning is when you learn to improve performance within a model. For example, a salesperson improving closing ratio of a prospect to a customer during a specific kind of sales presentation. Getting better at that would be single loop learning. 🔂 Double loop learning would bring the level of mental models, assumptions, belief systems and values into the learning loop. So that feedback would inform not only improvement within a model, but it would inform the model itself. 🔁 And it would also question the system goals. ❓ For example, when the goal is to sell someone to increase sales, the experience of the prospect is very different from when the goal is to empower a prospect to make a more conscious decision about purchasing resources to better fulfill important higher values, and thereby lead an enriched life. 💡 That's why having multiple perspectives is very important to this process. 👥 From TLS #podcast episode 64 - Systems Thinking in Marketing 👉 thoughtleadershipstudio.com/… #systemsthinking #marketing #doublelooplearning #peterdrucker #mentalmodels #multipleperspectives #consciousbusiness #thoughtleadership
7
9
309
21 Mar 2024
The second grade students @BakerElem compared and contrasted their biome research to the globe. They investigated the varying adaptations for threatened/endangered species to survive in biomes around the world. #MultiplePerspectives #BakerBetterTogether @GTProsperISD
1
4
224
So grateful to have an opportunity to work on Student Well-Being for the @APSVirginia Strategic Plan with students, teachers, school administrators, and central office leaders! #collaboration #diversityinthought #multipleperspectives #APSisAwesome @APSOCC
2
6
334
اکثر اوقات پریشانیاں حالات کی وجہ سے نہیں بلکہ خیالات کی وجہ سے آتی ہیں۔#DiverseThoughts #PerspectivesMatter #MultiplePerspectives
2
1
164