Joined May 2010
8,009 Photos and videos
Rock Bala retweeted
நிதியமைச்சர் - போன அரசு முறையா வருமானத்தைப் பெருக்கல. அதான் எல்லாத்துக்கும் காரணம். நிதித்துறைச் செயலர் - மொதல்ல ஒன்னைப் புரிஞ்சுக்கங்க. எந்த முந்திய அரசையும் குறை சொல்ல நாங்க இந்த அறிக்கையை உருவாக்கல. நிதியமைச்சர் - போன அரசு ரொம்பக் கடன் வாங்கிட்டாங்க. அதான் எல்லாத்துக்கும் காரணம். நிதித்துறைச் செயலர் - எந்த மாநில அரசும் அவங்க விருப்பத்துக்குக் கடன் வாங்கமுடியாது. ஒன்றிய அரசும் மைய வங்கியும் சொல்லிருக்கிற அளவுக்குள்ளதான் கடன் வாங்க முடியும். போன அரசும் அப்டித்தான் வாங்கிருக்காங்க. "எல்லாத்துக்கும் கட்டையப் போட்டா நான் எப்டிப் பழிய தி.மு.க மேல போடறது!"
1
101
258
15,276
Rock Bala retweeted
Don’t Miss this masterclass🙏🏾
Live | தவெக அரசின் வெள்ளை அறிக்கை என்னும் 'வெற்று அறிக்கை' குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு x.com/i/broadcasts/1XxyggrqE…
110
589
1,604
34,038
Rock Bala retweeted
முந்தைய திமுக ஆட்சியில் எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவளித்ததாக எதுவும் கண்டறியப்படவில்லை. எந்த திட்டமும் தேவையில்லாதது என்றும் நாங்கள் சொல்லவில்லை - மாண்புமிகு அமைச்சர் மரிய வில்சன். தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டின் நிதிச்சுமை பற்றி தவெக தலைவர் விஜய் பேசிய புகாருக்கு அமைச்சர் மரியவில்சன் பதிலடி.
60
711
1,561
37,221
Rock Bala retweeted
Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
1,917
5,110
13,882
1,178,650
Rock Bala retweeted
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
457
3,588
5,878
218,634
ஆமா இந்த #ஶ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மேல வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது? மறதி மனித வியாதி. செ*ஸ் படத்துக்கு ஆள் எடுக்கும் வேலைய செஞ்சிருக்கான் இவன். நீதான் வந்து தாய்மார்களுக்கு,பெண்களுக்கு கிழிக்கப் போறியா?
66
1,119
3,122
217,022
Rock Bala retweeted
எலேய்ய்ய்.... @TANGEDCO_Offcl எங்க கொண்டு வந்து நிருத்தியிருக்கிங்க பாத்தேலா 😏
92
323
1,416
132,410
Rock Bala retweeted
கட்டமைக்கப்பட்ட அனைத்து அவதூறுகளும் ஒன்றுமில்லாமல் போனது.🖤❤️ That's my leader @mkstalin @Udhaystalin மேன் மக்கள் மேன் மக்களே.❤️
28
1,299
3,735
54,518
லாரன்ஸ் கடுமையாக தாக்கப்பட்டார் 👌😂😂
25
1,149
3,136
36,059
தமிழ்நாட்டில் இன்று !! #சிங்கபெண்
1
7
Rock Bala retweeted
இவனுங்க தான் மது ஒழிப்பு பண்ணி கிழிக்க போறானுங்க…. 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
9
241
525
9,734
Rock Bala retweeted
மின்சாரம் இல்லையென்றால் அரசாங்கத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்? இதோ, சில செலவு குறைவான தீர்வுகள்: 1 சூரிய ஒளியில் மின்சாரம், வீட்டில் தயாரிக்கலாம். 2 ஊட்டி, கொடைக்கானல் சென்று ஒய்வு எடுக்கலாம். 3 இமய மலையிலிருந்து பனி கட்டிகளை கொண்டுவந்து வீடு முழுக்க நிரப்பி, வீட்டை குளுர்ச்சியாகலாம். 4 மின்சார கண்ணா படத்தில் வரும் ஆல்ப்ஸ் மலைக்கு வீட்டை மாற்றலாம். புதிய கட்சிக்கு ஒரு 6 ஆண்டு நேரம் கொடுங்கப்பா, குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்.
81
208
1,095
74,427
இதுல கோவை, மதுரை, திருநெல்வேலி காரங்க பேசுறது தான் Highlight 😅 #parithabangal
5
482
1,715
31,941
Rock Bala retweeted
விளம்பர அரிப்பு அரசியலை நிறுத்திவிட்டு, உருப்படியா சட்டம் ஒழுங்கைக் கவனிங்க குறட்டை குமாரு சி.எம்.! தமிழ்நாட்டுல இன்னைக்கு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு கேவலமான சூழல் உருவாகி இருக்கு. சட்டம் ஒழுங்குன்னா என்ன விலை, அதை எந்த கடையில வாங்கலாம்னு கேக்குற அளவுக்குத் தமிழ்நாட்டோட நிலைமையை இந்த நிர்வாகத் திறமையற்ற ரீல்ஸ் அரசாங்கம் ரொம்பவும் மோசமாக்கி வச்சிருக்கு. பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்னு மேடைக்கு மேடை மூச்சு முட்ட மூணு தடவை வாய் கிழிய வசனம் பேசி வாந்தி எடுத்த இந்த 'டம்மி CM @TVKVijayHQ ', ஆட்சியில சீரழிஞ்சு கிடக்கிற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைப் பற்றி யாராவது சின்னதா ஒரு விமர்சனம் வச்சா கூட போதும், உடனே பதறி அடிச்சுக்கிட்டு இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களைக் காசு கொடுத்துக் கூப்பிட்டு, "எங்க அமுல் பேபியைத் திட்டாதீங்க, அவரு தங்கம்"னு ரீல்ஸ் போட்டு முட்டுக் கொடுக்க வச்சிட்டு, '6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது'ங்கிற மாதிரி இது பற்றியும் கவலைப்படாம ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காரு இந்த 'குறட்டை குமாரு'. துப்புக் கெட்ட ஒரு விளம்பரப் வெறியர்கிட்ட நாட்டைக் கொடுத்து ஏமாந்துட்டோமேனு இன்னைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ரத்தக் கண்ணீர் வடிச்சு கதறிக்கிட்டு இருக்காங்க. நேற்று சிவகங்கையில தறுதலைங்க சில பேரு பெண் காவலருக்குப் பகிரங்கமா பாலியல் தொல்லை கொடுத்திருக்காங்க. சினிமாலயும் மேடையிலயும் ஸ்கிரிப்ட் படிச்சி பஞ்ச் வசனம் பேசினதெல்லாம் போதும் சி.எம் சார்! இது நிஜ நிர்வாகம். உங்க நேரடி கட்டுப்பாட்டுல வர்ற காவல் துறையில, அதுவும் ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத மங்குனி அரசுக்கு தலைமை வகிக்கிற நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க? இன்ஸ்டாகிராம்லயும் சோசியல் மீடியாலயும் பி.ஆர் (PR) வேலைகளைப் பார்த்து விளம்பர அரசியல் பண்ணுறதை உடனே நிறுத்திட்டு, தமிழ்நாட்டுல முதல்ல சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வழியைப் பாருங்க குறட்டை குமார் சிஎம் சார். ஓட்டு போட்ட மக்களே உங்கள காறித் துப்புறாங்க! #TVKFails
37
583
816
10,246
Rock Bala retweeted
இந்த வருடம் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறவில்லையா 🤔 ஏன் என்றால் கடந்த பல வருடங்களாக மாவட்டம் தோறும் முதல் மூன்று இடங்கங்களை பிடித்த மாணவர்கள் அவர்கள் பெற்றோரை வரவழைத்து வாழ்த்தியவர் ஆட்சிக்கு வந்த உடன் இதை செய்யவில்லை. எல்லாம் ஆட்சிக்கு வரும்வரை வெறும் நடிப்பா?
89
689
1,811
31,639
Rock Bala retweeted
Statement of the Year: தீர்ந்துபோன சக்திகிட்டேர்ந்து திருடுறதுக்கு இவங்க எப்படிப்பட்ட காஞ்சுபோன சக்தியா இருப்பாங்க பாருங்க. Blast blast! 🔥
182
1,136
4,217
60,445
Rock Bala retweeted
மின் வெட்டும் அதிகம்.. மின் கட்டணம் அதிகம்.. New era ...நல்ல மாற்றம் Rs 1742 to rs 2880
695
1,776
3,954
842,056
சேலத்தில் தவெக நிர்வாகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, ஆபாசமாக வீடியோ எடுத்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தை அதிமுக அரசு மூடி மறைக்க முயன்றதைப் போல, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலாமல், உரிய விசாரணை மேற்கொண்டு தண்டனையை தவெக அரசு பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
123
1,527
2,893
77,662
Rock Bala retweeted
What bro ? It’s very wrong bro!! #tvkfails #sofamodelCM #sumaiyakouser #sk
108
394
1,163
18,676