கையப்புடிச்சி எங்கயோ கூட்டிட்டுப்போகுது வாழ்க்கை,காதலன் மாதிரி பதில்பேசாம பின்னாடியே போயிட்டு இருக்கேன்! || Belongs to the Dravidian stock #Periyar

Joined April 2012
6,821 Photos and videos
கலைஞர் பிடிக்காது! ஏன்? குடும்ப அரசியல், ஊழல்! யாரு பிடிக்கும்? ஜெயலலிதா பிடிக்கும்! பெங்களூர் ஜெயிலுக்கு சுற்றுலா போனாங்களா? இல்லை எம்ஜீஆர் பிடிக்கும் அதனால ஜெ பிடிக்கும்! எம்ஜீஆர் ஏன் பிடிக்கும்? அவர் மக்களுக்கு நல்லது பண்ணார்! என்னலாம் பண்ணார்? 10 விசயம் சொல்லேன்
18
443
485
மைல்ஸ் தேவா retweeted
தமிழ்நாட்டை விட குஜராத் சிறப்பாக இருக்கிறது என இதுவரை சொன்னவர்கள் மூன்றே பேர். 1. பிரதமர் மோடி 2. உள்துறை அமைச்சர் அமித்ஷா 3. மாநில நிதியமைச்சர் மரியவில்சன்.
100
498
1,299
27,362
குழந்தைகளை வச்சு ஓட்டு கேட்டானுங்க அது சக்சஸ் பார்முலானு தெரிஞ்சதும்.. ஸ்கூலுக்குள்ள கட்சி பிரச்சாரம், கட்சி கொடிலாம் கட்டுனாங்க இப்ப கட்சிக்கு ஆள் சேர்க்கிற மாதிரி குழந்தைகளுக்கு இவனுங்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள்ல கலந்துக்க வைக்கிறானுங்க.. மொத்த சமுகத்தையும் நாசம் பண்ணாமல் ஓயமாட்டானுங்க.. 😤 x.com/vantiyattevan3/status/…

1
2
68
வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல! எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்.
277
1,163
2,227
110,114
மைல்ஸ் தேவா retweeted
சன் நியூஸ் முடிச்சு விட்டுட்டான் 😂😂

50
1,255
2,883
42,075
மைல்ஸ் தேவா retweeted
He is a Doctor . He owns a clinic. Not some Retired therupporukki Actor Turned Politician. Hope it helps.
TVK made you unemployed.. that's something new
34
179
1,148
54,187
மைல்ஸ் தேவா retweeted
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தவெக பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தவெகவின் ஒரு மாத ஆட்சியைப் பார்த்து வியந்து, இன்னும் எத்தனை அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள், அடுத்த சனிக்கிழமை யார் யார் இணைகிறார்கள், எந்தெந்த மாதம் யார் யார் இணைகிறார்கள் என்பதை அறிந்து இடைத்தேர்தலை மொத்தமாக நடத்த முன்வர வேண்டும். குதிரைபேர அரசியலில் இந்தியாவிற்கே வழிகாட்டும் வாய்ப்பை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தித் தந்த தவெகவை இந்நேரத்தில் நினைவு கூர்வோம்.
223
719
1,998
106,703
மைல்ஸ் தேவா retweeted
தலைமைச்செயலகம் முன் தீக்குளிப்போம் என தந்தை பேட்டி #LegFracture #DinakaranNews dinakaran.com/news/young-man…
19
372
512
34,397
மைல்ஸ் தேவா retweeted
Replying to @sunnewstamil
திமுக அவங்க வீட்டுக்கே போய் கொடுத்துட்டு ஊர் மக்கள் கிட்ட திட்டும் வாங்கிட்டு வருவாங்க இவங்க அதை எவ்வளவு ஈசியாக தவிர்த்துட்டாங்க கத்துக்கோங்கடா மங்குனி திமுக
1
40
84
8,189
மைல்ஸ் தேவா retweeted
This woman is highly misguiding. Since the election the crime rate has increased several folds. Crime rate in the DMK governance was nothing compared to what's happening now. I mean 207 sexual harassment cases in last 40 days, out of which 2 children are murdered.
Another horrific crime in Tamil Nadu- a 3 year old sexually assaulted and murdered… what is the TVK govt’s strategy to tackle rising crimes against women and children? At 6pm on @IndiaToday
23
166
416
10,392
மைல்ஸ் தேவா retweeted
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாக்கியுள்ளன. இவற்றில் திருவள்ளூரில் பிஹாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட 8 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #SexualAssault | #WomenHarassment | #Chennai | #SexualHarassment
37
596
654
15,602
மைல்ஸ் தேவா retweeted
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். அதில் 8 பேர் சிறுமிகள். பாதிக்கப்பட்ட 4 பெண்களில் ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். இது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமே நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை தனி.
9
414
416
5,846
இதெல்லாம் contemptல வரும்.. விவேக் கணநாதன் என்ற பொறுக்கி மீது உடனடியாக நடவடி‌க்கை எடுக்க வேண்டும் @DMKLegalWing
Ippadi thaan poi seidhi parappi,DMK hatred politics play panraanunga,indha TVK karuppu satta, "pora pokula evvlo poi" Journalist Priyan's talk is the need for the hour DMK should go legal against these fake narratives Edhuku crime pathi pesum bodhu kekebekka vera panraan🙄
20
310
547
10,351
மைல்ஸ் தேவா retweeted
அடப்பாவிகளா : 2025 ஆம் ஆண்டு Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) ஸ்மார்ட் மீட்டர் சார்ந்து அதானி Adani Energy Solutions நிறுவனத்திடம் நடத்திய பேச்சு வார்த்தையில் விலை அதிகம் என்பதால் - சுமார் 19,000 கோடி திட்டம் கேன்சல் செய்யப்பட்டது.. இதை இப்போது செய்தது விஜய் எனவும் - கேட்டா கார்ப்பரேட் எதிர்ப்பு எனவும் உருட்டிடு இருக்கானுங்க. செய்தியும் தெரியவில்லை அட ஏன் ரத்தானது என அறிவும் இல்லை. ஆனால் விளம்பரம் போலியான விளம்பரம் ரீல்ஸ் மட்டும் குறைவு இல்லை.
129
1,734
4,459
204,193
மைல்ஸ் தேவா retweeted
பாதிக்கப்பட்டவங்க வீட்டுக்கே போய் முதல்ல அவங்களுக்கு ஆறுதல் சொல்லி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்ன்னு நம்பிக்கை கொடுத்து இழப்பீடு தொகைய தரது தான் அரசியல் மாண்பு. பாதிக்கப்பட்டவங்கள அலைகழிக்கறது கேவலமான செயல். சரி.... ஹோட்டல் ரூம் போட்டு ஆறுதல் சொன்னவன் ஆட்சி வேற எப்டி இருக்கும்.
#NewsUpdate | வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரவழைத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கினார் அமைச்சர் குமார் #SunNews | #Gummidipoondi
1
103
120
3,098
மைல்ஸ் தேவா retweeted
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 12 பாலியல் குற்றங்கள் நடந்ததாக TOI சொல்கிறது. இது தொடர்பாக பெண்ணியத்தை குத்தகைக்கு எடுத்தது போல பேசும் இந்த ஹேண்டிலில் எதாவது இருக்கிறதா என்று பாருங்கள்! இவர்கள் யாரின் ஊத ஊதுகுழல்கள் என தெரியும். @thenewsminute
7
213
253
3,977
மைல்ஸ் தேவா retweeted
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
401
3,247
5,246
185,767
மைல்ஸ் தேவா retweeted
சூலூர்ல பெத்த தாய்கிட்ட கூட சொல்லாம ஒரு சிறுமியோட உடலை எரிச்சீங்க. இப்ப கும்மிடிப்பூண்டியில 3 வயசு குழந்தைக்கு நடந்த கொடுமை பத்தாதுன்னு, குழந்தையின் பெற்றோரை மிரட்டி, உடலை அவசர அவசரமா பொன்னேரியில கொண்டு போய் அடக்கம் பண்ணியிருக்கீங்க ​தமிழ்நாட்டை என்ன உத்தரப் பிரதேசமா மாத்தப் பாக்குறீங்களா? சட்டம் ஒழுங்குன்னு ஒன்னு இங்க இருக்கா இல்லையா? எதை மூடி மறைக்க இப்படி எல்லாம் பண்றீங்க? #TVKFails
14
424
526
8,753
மைல்ஸ் தேவா retweeted
In 2023, when the DMK released the list of 500 shop closures, sir was in a different transparency mode. How is everyone now using the same "transparency" word? Toolkit?
Well done👏. transparency is more important than actions
9
221
664
19,353
மைல்ஸ் தேவா retweeted
Factu.... Factu... Factu...
79
543
1,262
38,391
மைல்ஸ் தேவா retweeted
//இச்சமூகம் பேரழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது// சமூக அக்கறையெல்லாம் திமுக ஆட்சியிலிருந்து அகன்றப்பிறகு தான் அனைவருக்கும் பொத்துக்கொண்டு வருகிறது. அதுவரைக்கும் "ஏய் திமுக அரசே! இதுதான் திராவிட மாடலா?" தான். Hypocrite of the highest order.
மனம் பதறுகிறது! சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சொல்லொணாத் துயத்திற்கு ஆளாக்கி இருப்பதோடு இது, இச்சமூகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கான அச்சுறுத்தலாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் சமீபத்திய தரவுகள் 69 சதவீத குழந்தைகள் உடல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர் என்றும், அதில் 48.7 சதவீதம் குடும்ப உறுப்பினர்களாலும், 34 சதவீதம் பிறராலும் நிகழ்த்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 96 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக 'Child Rights and You' அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் நிலையில், காவல்துறையின் மெத்தனமான விசாரணை, குற்றவாளிகளுக்கு எளிதில் பிணை கிடைப்பது மற்றும் வழக்குகளின் நீண்டகால தாமதம் போன்றவை தொடர் குற்றங்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை உறுதி செய்யவும், தவெக @TVKVijayHQ தலைமையிலான தமிழக அரசு @CMOTamilnadu உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான சமூகக் காரணிகளைக் கண்டறிய, இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளைக் காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும். 2.‘சிங்கப்பெண்’ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் அதிகார வரம்பு மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் குறித்து அண்மையில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டும். 3.பெண்கள் &குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும். 4. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு, இணைய வழி பாலியல் சுரண்டல், இணைய மிரட்டல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். 5.பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், குழந்தை நட்பு விசாரணை மையங்கள் (Child-Friendly Investigation Centres) மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும். 6.பாலியல் வன்முறைகளைத் தடுக்க பள்ளி நிலை முதலே "மரியாதையான உறவுகள்" (Respectful Relationships), சமத்துவம், சம்மதம் (Consent), பாலின மரியாதை மற்றும் வன்முறையற்ற உறவுகள் குறித்த கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதற்காக செயல்படுத்தப்படும் Respectful Relationships Education போன்ற திட்டங்கள் பள்ளி சூழலில் பாலின மரியாதை மற்றும் வன்முறைத் தடுப்பு கல்வியை வலுப்படுத்துகின்றன. கல்வி, சமூக மாற்றம், தொழில்நுட்ப கண்காணிப்பு, மனநல ஆதரவு, விரைவு நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித கண்ணியத்துடன் மறுவாழ்வு வழங்கும் ஒருங்கிணைந்த அரசுக் கொள்கை அவசியம். உலகின் பல நாடுகள் குற்றத்திற்குப் பிந்தைய தண்டனையை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாத சூழலை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ளன. தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது. @Neelam_Culture
1
164
230
5,652