Joined December 2010
4,005 Photos and videos
Pinned Tweet
May 7
Starting a thread on #TVK atrocities. @TVKVijayHQ #TVKVijay
#NewsUpdate | தஞ்சாவூர்: ஆடுதுறையில் பாத்திரக்கடை வைத்திருக்கும் கோடீஸ்வரன் மற்றும் அவரது இரு மகன்களை நேற்றிரவு தாக்கி ரூ.68,700 பணத்தை பறித்துச் சென்றதாக தவெக கிளைச் செயலாளர் எடிசன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை #SunNews | #TVK | #Kumbakonam
45
40
107
42,589
Imadh retweeted
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி! #WhySilentCM?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
188
1,421
2,450
69,215
May 7
Starting a thread on #TVK atrocities. @TVKVijayHQ #TVKVijay
#NewsUpdate | தஞ்சாவூர்: ஆடுதுறையில் பாத்திரக்கடை வைத்திருக்கும் கோடீஸ்வரன் மற்றும் அவரது இரு மகன்களை நேற்றிரவு தாக்கி ரூ.68,700 பணத்தை பறித்துச் சென்றதாக தவெக கிளைச் செயலாளர் எடிசன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை #SunNews | #TVK | #Kumbakonam
45
40
107
42,589
Imadh retweeted
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார். இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது! #tvk #TVKVijay‌ #TVKFails #tvkilies
39
2,379
3,630
52,156
Imadh retweeted
கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. த.வெ.க. பகுதிச் செயலாளர் வேம்புலி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு #Chennai | #Woman | #Harassment | #TVK | #Police | #PolimerNews
20
1,081
1,807
35,839
Jun 12

News Tamil Breaking || சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - தவெக பிரமுகர் மீது புகார் #Salem #Harrassementissue #TVK #Police #Newstamil24x7
523
Imadh retweeted
News Tamil Breaking || சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - தவெக பிரமுகர் மீது புகார் #Salem #Harrassementissue #TVK #Police #Newstamil24x7
61
1,769
2,535
71,085
Jun 11
யார் அந்த மேலிடம் @actorvijay ப்ரோ? #TVKFails
13
8
106
10,150
Imadh retweeted
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்" தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி" உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅 #TVKFails
76
2,962
5,178
95,509
Jun 11
What bro? What is this bro @AadhavArjuna Anyway, you made many fools to believe as they clap and shouts as audience. Wow. What a manipulation. #TVKFails #TVK

11
42
153
5,356
Imadh retweeted
உண்மை தானா ப்ரோ..?!
32
693
1,229
34,084
Imadh retweeted
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
446
3,106
5,718
340,840
Jun 10
Life is all about “Career” for #TVK #TVKFails
7
3
34
2,580
Jun 9
இன்று நம் முதலமைச்சர் கூறியதுபோல், நல்ல மகனாகவும், நல்ல அண்ணனாகவும், நல்ல கணவராகவும், நல்ல அப்பாவாகவும் வாழ்ந்தாலே தனிமனித ஒழுக்கம் மேம்படும். அண்ணன் கூறிய வழியில் நாம் வாழ்ந்தால், தனிமனித ஒழுக்கம் உயர்ந்து, சமுதாயமும் நல்வழியில் முன்னேறும். #TVK #TVKVijay
3
1
13
4,644
Imadh retweeted
திமுக IT Wing அடிச்ச அடில, புதிய தலைமுறை News போட்டுருச்சி 👌🔥 Main Stream Media வை பேச வைத்த DMKIt Wing க்கு வாழ்த்துக்கள். @DMKITwing

35
1,623
3,329
77,791
Imadh retweeted
குழந்தைகள் படிக்கும் புக்ல கூடவா பிராடு தனம் பன்னுவிங்க #TVKVijay‌HQ பிராடுதனத்தை வெளியிட்ட சிஸ்டருக்கு நன்றி👏👏👏 #TVKVijay‌Fails
21
1,348
2,950
152,905
Imadh retweeted
Today Coimbatore GenZ DMK meeting live 🖤🖤♥️♥️
20
502
1,540
12,667
Imadh retweeted
அமைச்சருக்கு சவால் GenzDmk
213
1,220
3,338
67,620
Jun 5
Only 10 sec per scheme👏🏻 #TVK #TVKvijay
#BREAKING | 1.15 மணிநேரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ‘விரைவாக’ ஆலோசனை #SunNews | #TVKVijay | #TNCabinet
11
17
74
5,608
Jun 5
Tamil Nadu: #Annamalai has reportedly resigned from #BJP and launched a new movement. His vision appears different, every cadre is expected to be trained under Dr. APJ Abdul Kalam ethics and politics centre in #Coimbatore. Is this a refreshing political experiment? What are your thoughts, guys?
22
2
64
12,786
Jun 5
Should watch… what’s happening around us? Really interesting facts. #DMK #ADMK #TVK #Annamalai #BJP

3
30
95
3,115