Movie Updates | Posters | Hd Pic Creator

Joined October 2021
6,153 Photos and videos
How to Unpause Guys..! Cmnt 🙏
1
1
1,390
அதிரடி வெள்ளிக்கிழமை தான் ரிலீஸ்
ரீசண்ட் பிளாக் பஸ்டர் மலையாள திரைப்படம் இன்று இரவு ஸ்ட்ரீம் ஆகிறது...🔥 நம்ம மம்மூட்டி நடிச்ச Drishyam பார்ட் 03 வெளியாகி தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்றது... 🔥 பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் 📈 Athiradi - Basil Joseph & டோவினோ Thomas காம்போவில் வந்த படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்றது.. 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 📈 #Athiradi ( Sonyliv) -வில் ஸ்ட்ரீம் ஆகிறது🔥 #drishyam3( Amazon Prime) -யில் வெளியாகிறது🔥 பார்ப்போம் OTT-யில் வரவேற்பு எப்படி இருக்கும்னு 🧐
62
கத்தி அழு கதறி அழு
நம்ம இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசிக்கு ஒரு Tweet கூட போடத் தெரியாதாம்; Admin தான் போடுவாராம். அதனால, நம்ம இப்போ நேரா Admin கிட்டயே கேட்போம்! சார் ஜெகதீஷ் சார், Admin சார்.. Abusive Warriors-க்கு Route போட்டு Toolkit கொடுக்கிறத நிறுத்திட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கிற மாதிரி, at least ஒரு Tweet-ஆச்சும் எப்போ சார் போடுவீங்க? தினமும் அவர் கூடவே ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கிட்டு ஊர் சுத்துறீங்களே.. அப்படியே "Accountability", "Responsibility" அப்படின்னா என்ன அர்த்தம்னும், உங்க Dictionary-ல இல்லாத அந்த வார்த்தைகளுக்கும் Meaning சொல்லிக் கொடுங்க Admin சார்! #WhySilentCM
37
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ retweeted
கடந்த வெள்ளிக்கிழமை பல்லாவரம் பகுதியில் திமுக பிரமுகர் நாதமுனி கையில் ஆக்ஸா பிளேடுடன் வந்து நீர் தேக்க தொட்டியின் குழாயை அறுத்து செல்லும் காட்சி😡 இப்படித்தான் சமீபமா பல பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு அதுவும் கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வரும்💯
77
1,758
3,561
102,349
அக்கா சூப்பரா பேசிறாங்க... ஆனா போன ஆட்சில தான் பேச்சு கம்மியா இருந்துச்சி 😭
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
1
1
32
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ retweeted
Vijay Fans are literally living their dreams 🎉💯 Elevation edits ணு வந்துட்டா.... Anils >>> Credits : @LeoMusiQ1 👏👏
9
391
2,017
23,843
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ retweeted
Rewind • ⏪
11
626
2,912
26,554
Harish kalyan Jeyam ravi Varun chakravarthy சூத்த முட்றா புந்த 🤣
Thala fans in cinema industry Rio raj Kavin Vj siddhu Vijay fans in cinema industry Sibi sathiya raj 😭 Master mahendran 💩 Shanthom bakiya raj 🤡
1
297
Twitter சமூகத்துல சுத்துறவன் போல.. இங்க route mafia னு ஒப்பாரி வைக்குறத மைக் புடிச்சி பேசிட்டு இருக்கான் 😭
அப்படியா 🤣🤣 இவனுங்க தோல்வியா ஒப்பு கொள்ள போறதும் இல்லை, விஜய் ஏன் ஜெயிச்சாருனு தெரிஞ்சுக்க போறதும் இல்ல.. கடைசி வரைக்கும் இல்லாத ஒன்றை இருக்குனு நம்பி Clown ah தான் இருக்க போறானுங்க..
53
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ retweeted
கொளத்தூர் முன்னாள் MLA மவனா இது... 😂😂
7
526
2,027
31,583
திமுக வ தான் அவரு சொன்னாரு @arivalayam
மக்களை தெருநாயுடன் compare செய்த நடிகர் ராகவா லாரன்ஸ்
22
ஏன்டா உங்க ஆட்சில ஓடின்னு இருந்த கஞ்சா னால இப்ப crime நடக்குதே அதுக்கு பொறுப்பு ஏத்துக்க மாட்டிங்களா..? 😭
திமுக ஆட்சியில, நாலு மாசத்துக்கு முன்னாடியே மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி, அவங்ககிட்ட வழங்கப்பட்டு, அவங்க பயன்படுத்தி வந்த வாகனங்களை எல்லாம் இப்ப திரும்பவும் வாங்கிட்டு. அதுல இந்த தவெக அரசோட ஸ்டிக்கரை ஒட்டி, 'ஏதோ நாங்கதான் புதுசா தர்றோம்' அப்படின்னு அமைச்சர் விஜய் பாலாஜி திரும்பவும் மக்களுக்கு வழங்குறார். என்ன ஒரு கூத்து இது! ஒரு பக்கம் பார்த்தா, அந்த டம்மி CM டெல்லிக்கு போயி, திராவிட மாடல் ஆட்சியோட சாதனைகளை எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம தன் பேர்ல எழுதிட்டு இருக்கார். இங்க இருக்கிற அவரோட அமைச்சர்களும் தலைவனை போலவே எந்த ஒரு சூடு, சுரணையும் இல்லாம, திராவிட மாடல் ஆட்சியில மக்களுக்கு கொடுத்த வாகனத்தையே திரும்ப வாங்கி ஸ்டிக்கர் ஒட்டி நாடகம் ஆடுறாங்க! மாற்றுத்திறனாளிகளை இப்படி அலைக்கழிச்சு, அவங்கள வச்சு அரசியல் பண்றதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? உருப்படியா நீங்களா சொந்தமா ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அதைச் செயல்படுத்திப் பாருங்க பார்ப்போம். மத்தவங்க உழைப்புல, மத்தவங்க திட்டத்துல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுற வேலையை இதோட நிறுத்திக்கோங்க! #TVKFails
15
இந்த மாதிரி பொறுமையா மக்கள் பிரச்சனைய நின்னு கேக்குற ஒரு திமுக அமைச்சர், mla வ காமிங்கடா @arivalayam நான் என் வாழ்நாள் fulla திமுக கு வோட் போடுறன் 🙏
பொதுமக்களே வசூல் செய்து அமைத்த சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டார்கள்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் முறையிட்ட மக்கள்.! #Villivakkam #TVKMinister #TVK #AadhavArjuna #NewsTamil24x7
14
என்னடி ஸ்டாலின் மாதிரி ஒளர 😭
Statement of the Year: தீர்ந்துபோன சக்திகிட்டேர்ந்து திருடுறதுக்கு இவங்க எப்படிப்பட்ட காஞ்சுபோன சக்தியா இருப்பாங்க பாருங்க. Blast blast! 🔥
17
சட்ட ஒழுங்கு பத்தி இவன்லாம் பேசுறான் பாருங்க மக்களே 😭
விளம்பர அரிப்பு அரசியலை நிறுத்திவிட்டு, உருப்படியா சட்டம் ஒழுங்கைக் கவனிங்க குறட்டை குமாரு சி.எம்.! தமிழ்நாட்டுல இன்னைக்கு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு கேவலமான சூழல் உருவாகி இருக்கு. சட்டம் ஒழுங்குன்னா என்ன விலை, அதை எந்த கடையில வாங்கலாம்னு கேக்குற அளவுக்குத் தமிழ்நாட்டோட நிலைமையை இந்த நிர்வாகத் திறமையற்ற ரீல்ஸ் அரசாங்கம் ரொம்பவும் மோசமாக்கி வச்சிருக்கு. பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்னு மேடைக்கு மேடை மூச்சு முட்ட மூணு தடவை வாய் கிழிய வசனம் பேசி வாந்தி எடுத்த இந்த 'டம்மி CM @TVKVijayHQ ', ஆட்சியில சீரழிஞ்சு கிடக்கிற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைப் பற்றி யாராவது சின்னதா ஒரு விமர்சனம் வச்சா கூட போதும், உடனே பதறி அடிச்சுக்கிட்டு இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களைக் காசு கொடுத்துக் கூப்பிட்டு, "எங்க அமுல் பேபியைத் திட்டாதீங்க, அவரு தங்கம்"னு ரீல்ஸ் போட்டு முட்டுக் கொடுக்க வச்சிட்டு, '6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது'ங்கிற மாதிரி இது பற்றியும் கவலைப்படாம ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காரு இந்த 'குறட்டை குமாரு'. துப்புக் கெட்ட ஒரு விளம்பரப் வெறியர்கிட்ட நாட்டைக் கொடுத்து ஏமாந்துட்டோமேனு இன்னைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ரத்தக் கண்ணீர் வடிச்சு கதறிக்கிட்டு இருக்காங்க. நேற்று சிவகங்கையில தறுதலைங்க சில பேரு பெண் காவலருக்குப் பகிரங்கமா பாலியல் தொல்லை கொடுத்திருக்காங்க. சினிமாலயும் மேடையிலயும் ஸ்கிரிப்ட் படிச்சி பஞ்ச் வசனம் பேசினதெல்லாம் போதும் சி.எம் சார்! இது நிஜ நிர்வாகம். உங்க நேரடி கட்டுப்பாட்டுல வர்ற காவல் துறையில, அதுவும் ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத மங்குனி அரசுக்கு தலைமை வகிக்கிற நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க? இன்ஸ்டாகிராம்லயும் சோசியல் மீடியாலயும் பி.ஆர் (PR) வேலைகளைப் பார்த்து விளம்பர அரசியல் பண்ணுறதை உடனே நிறுத்திட்டு, தமிழ்நாட்டுல முதல்ல சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வழியைப் பாருங்க குறட்டை குமார் சிஎம் சார். ஓட்டு போட்ட மக்களே உங்கள காறித் துப்புறாங்க! #TVKFails
19
அவன் நடக்கிறதே பேட்டரி பொம்மை சுவிட்ச் போட்ட மாதிரி தான் அந்த வீடியோ வே போட்ருக்கலாம்டா தற்குறி 🤣
இன்னைக்கு அவர் அடிச்சதுளா Soft அடி தான் இனி தான் ஆட்டமே சூடு பிடிக்கும் காஞ்சு போன சக்திக்கு இனி பரேடு தான்
43
திமுக நாய்ங்க தவெக னு சொல்லிட்டு சல்லி வேல செய்யுதுங்க.. இப்டி மாட்டுனா புடிச்சி வெளுத்து விடுங்க 🙏
சேலம்: ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 கேட்டதாக தகவல்... பணம் கேட்டவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் #Salem #TVK #Rationshop #Public #NewsTamil24x7
23
எல்லாம் current இல்லனு மொத ஒரு மாசமா potray பண்ணிட்டு இருக்கானுங்க.. இதெல்லாம் அவன் அவனுக்கு இருக்க ஏரியால தெரியும் கரண்ட் இருக்கா இல்லையானு 🙂 டேய் சாட்டை நானும் சென்னை தாண்டா அரும்பாக்கம்.. எங்க ஏரியால இது வரைக்கும் கரண்ட் போனதே இல்லடா 😭
தமிழகம் முழுவதும் தொடர் மின்வெட்டு | பரிதாப நிலையில் மக்கள்! | #TNGovernment #powercut #people #tneb #TVKVijay‌Fails #paridhapangal #tvktroll #saattai
13
உதய் நாட்டு நடப்ப தெரிஞ்சு பேசிட்டு இருக்கானு நெனச்சிட்டு இருக்கானுங்களா உபிஸ் 😭 அவனே எவனோ ரெடி பண்ண templete ah tab ல வச்சி படிச்சிட்டு போறவன்டா 🤣
ஜீன் 18 🖤❤ சட்டமன்றம் கூடுகிறது 🔥🔥
48
இவனுக்குலாம் ரமேஷ் போதும் left hand ல தூக்கி சொருவிடுவான் 😭
ஜீன் 18 🖤❤ சட்டமன்றம் கூடுகிறது 🔥🔥
4
113
9 to 3 regular shot down monthly once நடக்குறது தான்.. ஆனா வீடியோ ல பேசுறவன் எதுவும் தெரியாதவன் மாதிரி goverment மேல பழிய தூக்கி போடுறான் @CMOTamilnadu @tnpoliceoffl take action 🙏
#BREAKING | 6 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் மூதாட்டி பலி - குடும்பத்தினர் குற்றச்சாட்டு #SunNews | #Chengalpattu | #PowerCut
23