நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்!

Joined October 2024
62 Photos and videos
Rationalist retweeted
மதவெறியை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ் வேலைத்தனத்தை அப்படியே அச்சுப் பிசகாம, தவெக விஜயை திணிக்குறதுல பண்றாங்க TVK விஜய் கும்பல். பள்ளிக் குழந்தைகளை ஆரம்பத்துலருந்தே மூளைச் சலவை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. பள்ளிகள்ல போய் குழந்தைகள்கிட்ட 'விஜய் புகழ்' பாடுறது. விஜய்/தவெக பத்தி தேர்வு வெச்சு சர்டிபிகேட் கொடுக்கறது, மெடல் கொடுக்குறது இப்படி எல்லா மாணவர்களையும் கட்சிக்காக பிரைன் வாஷ் பண்ணிட்டு இருக்காங்க. பள்ளிக்கல்வித்துறையை தவறா பயன்படுத்திட்டு இருக்காங்க. இதை ஆரம்பத்துலயே கேள்வி கேட்கலைன்னா, தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்காலத்துல மதவெறியையைவிட மோசமான ரசிக வெறிக்கு மாறிடுவாங்க. உடனடியா நடவடிக்கை எடுங்க. @mkstalin @Udhaystalin @TThenarasu @Anbil_Mahesh @ptrmadurai @KanimozhiDMK @TRBRajaa @arivalayam @DMKLegalWing @DMKITwing
7
143
180
4,627
TVK govt is joking everywhere, they just dont know the governance and its scary uncovering everything now - somehow this need to stop if not we are gonna be doomed
5
Rationalist retweeted
நீங்க நினைக்கிற மாறி திமுக தோல்விக்கு எந்த அணியும் காரணம் இல்ல திமுகவும் காரணம் இல்ல மகளிர் உரிமைதொகை, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், விடியல் பயணம், விலையில்லா லேப்டாப் இப்படி எல்லா நலத்திட்ட பயனாளிகள் பல பேர் தவெகவுக்கு தான் குத்தி இருக்காங்க இங்க அவங்களுக்கு தேவைப்பட்டது ஒரு மாற்றம் திரைல கதாநாயகனா பாத்த அண்ணாவ முதலமைச்சரா பாக்கணும் அவ்வளவுதான் அவனுங்க உச்சபட்ச ஆசை அதை தாண்டி விஜய் அதை செய்ய போறார் இதை செய்ய போறாரு இதெல்லாம் அவங்களுக்கு தேவை இல்லாத விஷயம் விஜய் ஏதுமே செய்யலனா கூட அதை பத்தி ஒருத்தனும் பேசமாட்டான். அண்ணாவ முதல்வர் சீட்ல உக்கார வச்சதோடா அவங்க கடமை முடிஞ்சது.. இந்த ஆட்சி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும்னு தெரியாது ஆனா இனிமே மாற்றம் மாற்றம் வர்றவன ஒருத்தனும் கண்டுக்க போறது இல்ல நாம செய்ய வேண்டியது நடக்குற நடக்கபோற அவலங்களை எல்லாம் மக்கள் மன்றத்துல சொல்லி சாட்டைய அவங்க கைல குடுக்குறது மட்டும் தான் அத சிறப்பா செஞ்சா போதும் எல்லாம் நன்மைக்கே 🖤❤️ C2c christian Bale
6
36
137
12,972
Rationalist retweeted
Power cut மாற்றம் மயிரு மாறி இருக்கு
11
331
990
21,330
Rationalist retweeted
BJP’s long game with TN: To break Dravidian movement’s grip on Tamilnadu, Seeman - to split vote bank with Tamil nationalism (Tamils vs Non - Tamils) Vijay - identity of mass leader for the common man (Voice of commons), capture Dalit and religious minorities, capture BJP vote bank dissatisfied with Annamalai let off from State President role (mainly Mambalam, Nanganallur and Mylapore vote bank), neutral voters looking for change Annamalai - capture OBC vote bank, ADMK core vote bank, PMK core vote bank, neutral voters looking for change When will people come back to the Dravidian fold? When they realise that it is the movement that united all the above, against hindutva (for want of a better word), or rather varnashrama forces.
216
326
1,323
60,906
Rationalist retweeted
When you understand TN, you will defend DMK. Credit : @BhuV_07
135
593
2,075
72,620
Finally DMK It wing களத்துல இறங்கியாச்சி, இனிமேல் இப்படி டேட்டாவோட அடிக்கனும் Great initiative… keep going… 🔥 Sticker news vs Real News

11
969
1,767
16,007
Replying to @mkstalin
@mkstalin @Anbil_Mahesh @TRBRajaa @Udhaystalin இந்த அம்மா யாருனு கண்டுபிடிச்சு கட்சி சார்பா ஒரு ஃபோன் வாங்கி குடுக்க முடியுமா ப்லீஸ் 🙏
இப்பவும் திமுக ஆட்சியில் இருக்குனு கிராம மக்கள் நினைச்சுகிட்டு இருக்காங்க என்னவோ தெரியல இந்த வீடியோ பாத்ததுல‌ இருந்து மனசே சரியில்ல கண் கலங்குது 🥹
9
113
256
21,405
#DmkGenz இங்கிருந்து தான் புது தொடக்கம் அறிவு சார்ந்த தொடக்கமாக இந்த நிகழ்ச்சி மக்களுக்கு பயன்பெறக்கூடிய மாற்றம் அமையும்
ஆட்சில கட்சிக்காரன் தலையிட விடாது தலைமை எதிர்க்கட்சி ஆனதும் களத்தில் இறங்கிடுவான் தொண்டன்! அதிகாரம் போனதும் நெல்லிக்காய் மூட்டையாக சிதறும் அதிமுக போல இல்லாமல் 75 வருடம் திமுக ஜீவித்து இருக்க காரணம் இவர்கள் தான்.
2
3
43
Rationalist retweeted
#JustNow || இனி கூட்டணி வேண்டாம்.. தனித்து போட்டியிட நிர்வாகிகள் விருப்பம்.. தி.மு.க. கள ஆய்வுக்குழுவின் அறிக்கை தயார் எனத் தகவல்.. #Chennai | #DMK | #Alliance | #PolimerNews
39
185
1,095
56,132
Rationalist retweeted
Goosebumps🔥🔥🔥🔥

3
197
562
2,816
Rationalist retweeted
We need more of these rationally and ideologically driven meetups to discuss the ideology spread it and uphold what Dravidam stands for. Andha unarva uyirpoda vachurpom...
Kovai GenZ DMK மகிழ்ச்சி, இப்படியே யாருடைய இடையீடும் இன்றி தொடருங்கள்..! வெற்றி நமதே 🖤❤️
2
49
1,000
💥 Root mafia முதல் விர்ச்சுவல் (வல்கர்) வாரியர்ஸ் வரை அனைவருக்கும் மண்டையில் ஓங்கி குட்டியது போல் ஒரே பதிவை வெளியிட்டுள்ள #kovaigenzdmk 🔥🔥
6
170
338
3,031
Rationalist retweeted
ஆட்சி வரும்...போகும்...ஆனா மக்கள் நலனுக்காக செய்த சாதனைகள் வரலாற்றில் நிற்கும்!" 🔥 கொள்கை சார்ந்த கூட்டம் ஒரு போதும் தோற்காது 💯 #என்றென்றும்_திமுக 🖤❤️
6
188
451
5,649
Rationalist retweeted
கோயம்புத்தூர் ஜென்சி கூட்டமா😍 Oh this snow balled big time 🔥🔥 கூட்டம் அதிகமாகும் போது அதற்குரிய ஜாக்கிரதை உணர்வோடு இருக்க வேண்டும். எதிரணிக்கு பயம் வந்தால் புல்லுருவிகள் ஊடுருவ கூடும். கட்டமைப்பு கூடுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். @arivalayam @mkstalin @Udhaystalin
அழகு பிள்ளை🖤❤️
1
19
54
976
Rationalist retweeted
ஆட்சில கட்சிக்காரன் தலையிட விடாது தலைமை எதிர்க்கட்சி ஆனதும் களத்தில் இறங்கிடுவான் தொண்டன்! அதிகாரம் போனதும் நெல்லிக்காய் மூட்டையாக சிதறும் அதிமுக போல இல்லாமல் 75 வருடம் திமுக ஜீவித்து இருக்க காரணம் இவர்கள் தான்.

1
27
65
1,159
Rationalist retweeted
திமுகக்காரன் வீட்டுல அரசியல் பேசுங்க அதுவே போதும் ஒரு சொல்லாடல் உண்டு திமுகக்காரன் தோத்ததுக்கு அப்புறம்தான் கரவேட்டிய அதிகமா கட்டுவானு ❤️🖤
3
116
316
2,206
Rationalist retweeted
அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம்... #GenZDMK #Coimbatore #DMKCoimbatore
13
31
307
Rationalist retweeted
டியர் டிவிகேயன்ஸ் உங்களுக்கு ஒன்னுன்னாலும் திமுக, 'விட்டும் போகாது. விட்டுட்டும் போகாது!' எங்கள் மரத்தின் நிழலில் மற்றவர்களே அதிகம் இளைப்பாறினர். வெற்றி தோல்வியில் அல்ல. சமூக சிந்தாந்த ரீதியில், சமமான பங்களிப்பில். மீண்டும் அதைத்தான் தருவோம். அதில் ஏறியும் நீங்கள் பயணிக்கலாம்!
1
20
43
276