Joined April 2013
3,765 Photos and videos
#காங்கிரஸ் #தமிழகவெற்றிக்கழகம்‌ சேர்ந்தால் #திராவிடமுன்னேற்றக்கழகம் அரசியல் அனாதை ஆக்கப்படும். 1967ல் காங்கிரஸை #திமுக வீழ்த்தியதற்கு பதிலடியாக இருக்கும். இதைத்தான் #தளபதிவிஜய் 2026 தேர்தல் 1967 போல என்று சொல்லி வருகிறார். @TVKPartyHQ @INCIndia @RahulGandhi @kharge @TVKVijayHQ
#தமிழகவெற்றிக்கழகம் 2026 கூட்டணி வைத்தால் கட்சிகள் பெறும் சீட் எனது கணிப்பு #காங்கிரஸ் - 40-45 #விசிக - 30-35 #கம்யூனிஸ்ட் - 20-25 இது First Come First Service அடிப்படையில் இருக்கும். @INCTamilNadu @ambedkarthidal @tncpim @SPK_TNCC @thirumaofficial @Shanmugamcpim @TVKVijayHQ
1
1,208
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
#NewsUpdate || திமுக பிரமுகர் அட்டூழியம் #Chengalpattu #DrinkingWater #CCTV #DMK #NEWSJ
37
638
1,315
47,855
இவ எல்லாம் பேட்டி குடுக்க ஆரம்பிச்சிட்டா... சரியான ஷூஎரிச்சல் புடுச்ச குடும்பம் 🗣️😡
“ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் சமுதாயத்திற்கு நல்லதல்ல” - சமீபத்திய பேட்டியில் லதா ரஜினிகாந்த் #LathaRajinikanth #ChildSafety #ProtectOurChildren #SocialResponsibility #StopChildAbuse #ThanthiTV
7
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
#JUSTIN || மூடப்பட்ட 717 மதுக்கடைகள் எவை?, எவை? | #TamilNadu | #Tasmac | #TVKGovt | #PolimerNews
16
249
1,001
18,525
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
அடடே கோமாவில் இருந்து விழித்த அக்கா கனிமொழிக்கு வாழ்த்துக்கள்🥴
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
14
223
463
9,838
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
சுருளி அருவியில் தூய்மை பணி!... நிர்வாகிகள் உடன் கைகோர்த்த தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா..! #Theni #JagannathMishra #TVKMLA #ViralVideo #SuruliFallscleaningwork #Newstamil24x7
6
256
1,319
23,697
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
செய்தி வெளியீடு - நீர்வளத்துறை #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
72
192
3,546
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
4
118
348
5,727
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
கருணாநிதி மகன்களுக்கு சரக்கு பாட்டிலாக தெரிவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் கருணாநிதியே "நான் இளமையில் சிகரெட் அடிக்காத நாட்களே இல்லை"இன்று தன்னுடைய நெஞ்சுக்கு நீதி புத்தகத்திலேயே உண்மையை சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கையில் பார்ப்பதெல்லாம் சரக்கு பாட்டிலாக கருணாநிதி மகன்களுக்கு தெரிவதில் ஆச்சரியம் இல்லை என்றாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சரை திட்டமிட்டு அவருடைய ஒழுக்கத்தை பற்றி கேள்வி எழுப்புவதை நிச்சயம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு இந்த நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியே விட்டு விட்டால் நாளை எதை வேண்டுமானாலும் உண்மையைப் போல் சொல்வார்கள் கருணாநிதி மகன்கள். பின் குறிப்பு: கருணாநிதி என்பது ஆபாச வார்த்தை என்று நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
18
118
335
11,337
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
மூடப்பட்ட கடைகள்
352
4,027
9,593
368,926
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தற்போது மூடப்பட்ட அந்த 717 கடைகளின் அதிகாரப்பூர்வ விவரப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது #Vijay | #TASMAC | #Vikatan
15
168
442
10,382
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
எங்கு எது நடந்தாலும் அதை தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கணக்கில் தான் இந்த ஊடகம் எழுதுகிறது. அதிமுக நிர்வாகி அவர். குற்ற பின்னணியில் இருக்கக்கூடிய யாரும் எங்கள் கட்சியில் இருக்கக்கூடிய அருகதை இல்லை. நீங்கள் சுட்டிக் காட்டும் முன்பே அவர் நீக்கப்பட்டு இருப்பார்.
11
333
720
12,866
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
🛑குளத்தை காணவில்லை!!🛑 சென்னை வளசரவாக்கத்தில் அழகான ஒரு குளம் இருந்தது. அதற்கு பெயர் சிவன் கோவில் குளம். அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பில் இருந்த போது அந்த குளத்தை மண் அடித்து நிரப்ப போட்ட திட்டத்தை அறப்போர் புகார் அளித்து தடுத்தது. இதையடுத்து அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்கிறோம் என்று ஒரு டெண்டர் போட்டு குளத்தின் அளவை சுருக்கி உள்ளே ஒரு கான்கிரீட் நீச்சல் குளத்தை கட்டிவிட்டார்கள். இது குறித்து அறப்போர் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்து வந்த திமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கட்டுப்பாட்டில் இந்த குளம் வந்த பிறகு, நாங்க அதில் ஒரு மண்டபம் கட்ட போகிறோம் என்று டெண்டர் போட்டார்கள். அதையும் கண்டுபிடித்து புகார் அளித்து அறப்போர் இயக்கம் தடுத்து நிறுத்தியது. அதன் பிறகு திமுக ஆட்சியில் இந்த குளத்தை பற்றியே மறந்து விட்டார்கள். அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சிவன் கோவில் குளத்தை TVK அரசு காப்பாற்றுமா? இதன் உள்ளே கட்டப்பட்டுள்ள நீச்சல்குளத்தை அகற்றி முழு கொள்ளளவுக்கும் (20500 CUM) இந்த குளத்தை தூர்வாரி இந்த பகுதியின் நிலத்தடி நீர் பெருக TVK அரசு முயற்சி எடுக்குமா? @RameshOffcl @CMOTamilnadu @Chief_Secy_TN @CmcellTamilNadu @tnhrcedept
25
355
667
12,761
யார் இவங்க?
பெரிய வைஷ்ணவி தேர்தல் பிரச்சாரத்தோடு தலைமறைவு இவுங்கள மட்டும் ஜென் சி திமுக கிட்ஸ் கூட்டிட்டு வந்துட்டா கூட்டம் அள்ளும் 🔥🔥🔥
51
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
பொய் செய்தி போடும் கருணா புத்தி 🤡🤡

கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
11
615
1,590
46,682
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
News Tamil Just Now || பா*யல் புகார் - திமுக நிர்வாகி கைது #Chennai #Thirumangalam #Harrassmentcase #Arrest #Newstamil24x7
55
1,239
1,931
52,865
முட்டாளாக இருங்க.. ஆனால் வாழ்க்கை முழுவதும் முட்டாளாகவே இருக்காதிங்க..😄😄😄
காலி சேர்களுடன் காத்து வாங்கிய தவெக பொதுக்கூட்டம் 😁
13
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
ரெண்டு பேரோட கோரிக்கையும் தான் நிராகரிக்கப்பட்ருக்கு...ஆனா கேப்சன பாத்தீங்களா... இதுக்கு தான்டா உங்கள நாய் மாதிரி நடத்துராரு விஜய்..
#JustNow || வீடியோகான்பிரன்சில் விசாரணை இல்லை - செங்கல்பட்டு நீதிமன்றம் முதலமைச்சர் விஜய் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு #CMVijay | #Sangeetha | #Court | #DivorceCase | #PolimerNews
9
277
966
22,986
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
Jun 14
2000 கோடி சதுப்பு நில ஊழல் சிக்கிட்டான் சிநேக் பாபு😂, புது CM Vijay நம்ம சொல்லுறதை கேட்குறார்ன்னு அறப்போர் இயக்கம் மொத்தமா எடுத்து அடிக்கிறாங்க 😂🤣
2
331
1,024
11,134
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
What have you got to say about this @KanimozhiDMK ? ஸ்டாலின் uncle - திமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி வேடநத்தம் மாணவி கொ*லை வழக்கில் உண்மை குற்றவாளி திமுக பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் திமுக மேல்மட்ட தலைவர்கள் ஸ்டாலின் uncle , கீதாஜீவன் அழுத்தத்தில் உண்மை குற்றவாளியை தப்பவிட்டு விட்டு தர்ம முனிஸ்வரன் என்பவரை குற்றவாளியாக சேர்த்து காவல்துறையினர் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர் எனவும் தடயங்களை அழித்து புதிய தடயங்களை உருவாக்கி குற்றவாளியை மாற்ற பல கோடிகள் திமுக செலவளித்துள்ளதாகவும் தர்ம முனீஸ்வரன் தாயாரின் வழக்கறிஞர் ராஜசேகர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். #ThiruttuDMK
6
236
395
9,493
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeted
#BREAKING | குழந்தையை கொஞ்சிய முதல்வர் விஜய்! #CMVijay | #Vijay | #KirtiChakraAward | #KirtiChakra | #MeenakshiSundaram
77
113
696
63,835