Belongs to Dravidian Stock

Joined January 2017
457 Photos and videos
Karan retweeted
திருவாரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் ராஜ் மீது பெண்ணின் தந்தை புகார்.. கைது செய்துள்ளதாக தகவல். விஜய் ஆட்சிக்கு வந்த பின் 100க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் வெறும் 30 நாட்களில். அதில் பலர் TVk கட்சியினர். இதற்கெல்லாம் காரணம் என்ன? அறந்தாங்கி முகமது பர்வேஷ் என்ற நபர் இன்ஸ்டா லட்சணம் வெளியாகியுள்ளது, ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் - பின்ன கட்சி காரன் இது தான் செய்வான்.. சினிமா தான் உலகம் என்று இருந்தவன் பின்ன என்ன பண்ணுவான். ஆட்சி நம்ம ஆட்சி என கில்லி ஆடுகிறார்கள் போல.
50
1,013
1,974
25,950
Karan retweeted
இவ்வளவு கீழ்த்தரமாக இதை விட கீழ்த்தரமான பெண்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பேசி திரியும் விஜய் ஆதரவு கூலி கும்பல் 1000 ஐடி மேல இருக்கும். இவர்கள் மீது என்ன நடவடிக்கை இது வரை எடுத்தது விஜய் அரசு? யார் கொடுக்கும் தைரியத்தில் இதை செய்ய துணிகிறார்கள் ? கைது செய்யுமா ! இவன் மொத்த பக்கமும் இதான் செய்கிறான்.. இதுவும் AI என உருட்டுவானுக்க : பதிவிட நாள் 16 ஆம் தேதி , நேரம் 9.21 PM. அந்த பதிவின் தனிப்பட லிங்க் எடுத்து வைத்துள்ளேன். காவல்துறை என்ன செய்வதாக முடிவு ?
345
1,800
4,722
195,034
Karan retweeted
In countries such as the United States, when a new government assumes office, the previous administration’s official social media accounts are properly archived to preserve their full historical record, with only the handle transferred to the incoming team. In contrast, the TVK government has taken over the previous DMK government’s official X account for the ‘Naan Mudhalvan’ scheme, renamed it ‘TN Skill Corporation’, and deleted all related past posts and videos. This is equivalent to a new accountant tearing up the old account books containing previous entries and starting from scratch. Anyone who handles official records in this manner is unfit to serve as an accountant. When those responsible for a programme that shapes the future of Tamil Nadu act in this way, the state is truly doomed. 🤡🤡🤡 Elect a clown and watch the circus. 🤡🤡🤡
#BREAKING | முந்தைய திமுக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கில் அத்திட்டத்தின் பெயர் 'TN Skill Corporation' என மாற்றம் நான் முதல்வன் திட்டம் தொடர்பான பழைய பதிவுகள், வீடியோக்களும் நீக்கம் #SunNews | #TVK | #NaanMudhalvan
8
320
842
41,693
Karan retweeted
Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
2,007
5,408
14,829
1,304,025
Karan retweeted
பீலா விடலாம்தவெக-ல இருந்துட்டு பொய் சொல்லாம போனா எப்படி? ஆனா, இந்த அம்மா விடுற பீலாவோட ரேஞ்சுக்கு, நம்ம ஆதவ் அர்ஜுனா கூட பக்கத்துல நின்னு பிச்சைதான் எடுக்கணும்! Poland நாட்டுல யாரோ இந்த அம்மாகிட்ட 6,000 கோடி ரூபாய்க்கு சிவகாசி பட்டாசுகளை வாங்குறதா சொன்னாங்களாம்! போலந்து நாடு ஒட்டுமொத்த வருஷத்துக்கு வாங்குற பட்டாசோட மதிப்பே 400 முதல் 425 கோடி ரூபாய்தான். அதுலயும் 300 கோடி ரூபாய்க்கு சீனாகாரன் கிட்ட இருந்துதான் வாங்குறான். சைனா இன்னைக்குக் கொடுக்கிற கம்மி ரேட்டுக்கு, 30 வருஷத்துக்கு முன்னாடி இவங்க ஆயா காலத்துல கூடக் சிவகாசியால கொடுத்திருக்க முடியாது! இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா... ஒட்டுமொத்த சிவகாசியோட ஒரு வருஷ மொத்த உற்பத்தியே 6,500 கோடி ரூபாய்தான்! ஜனகராஜ் template, "வேணு.... அளவா வுடு! கண்டுபிடிச்சிடுவானுங்கோ.."
78
603
1,163
60,364
சரக்கு அடிச்சு கிட்டயே வாகனம் ஓட்டும் CM 🔥🔥 போதை யை ஒழிக்க வந்தவர் தான் இவர் 😂😂

87
1,460
3,290
240,608
தவெக ஆட்சியில் 34 நாட்களில் 207 பாலியல் குற்றங்கள். அதில் 106 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரானது 😭😭 இப்படி தன்டாம உக்காந்து இருக்கிறதுக்கு resign பண்ணிட்டு சினிமா க்கு போயிடு தமிழ்நாடு நல்லா இருக்கும் @TVKVijayHQ

29
921
1,443
13,099
இதுங்கள இப்படித்தான் கடுப்பேத்தணும் ..
21
960
2,161
48,841
Karan retweeted
வேதனையின் உச்சம் #Seeman | #CMVijay | #SexualAssault | #WomenSafety | #TNGovernment
18
521
1,196
15,342
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
176
1,090
1,879
263,021
Karan retweeted
Handbrake pakkathula ennamo cup maari iruku ennava irukkum ?
55
351
1,066
285,777
Karan retweeted
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியன் வன்மம் செய்யப்பட்டு கொலை. பூந்தமல்லியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய நபர் கைது. திருவள்ளூர் மாவட்டத்தில் 60 சவரன் நகை மற்றும் கொள்ளை. மூன்றுமே ஒரே மாவட்டத்தில் தான். காவல்துறைக்கு பொறுப்பானவன் தண்ணி அடிச்சுக்கிட்டு சீட்பெல்ட் போடாம கார் ஓட்டுறான்.
4
182
244
2,813
பொள்ளச்சியை விட பயங்கர கொடூரமான rape case சேலத்துல தவெக நிர்வாகியால நடத்திருக்குனு புகார் வந்திருக்கு.. அத பத்தி எப்போ சார் பேசுவீங்க...? ~6மாசம் முடியட்டும்.. 6மாசம் முடியட்டும்..🤡 #WomenSafetyMatter #TvkFails
39
2,053
4,200
32,854
Karan retweeted
In Pondicherry assembly elections the seat sharing deal for 30 seats was Cong 16 DMK 13 VCK 1 In the 13 seats which Dmk contested In 5 seats Congress directly fielded rebel candidates in their own symbol In 3 seats VCK fielded rebels. Cong & VCK planned to pull down Dmk and later align with TVK. Inspite of knowing this Dmk followed coalition dharma did not field rebel candidates in the 17 seats allocated to Cong & VCK. For this honesty they won 5 seats and captured LoP post. Wheras Cong won only 1 out of 21. Understand the level of treachery conspired against @arivalayam. The magnanimity of @mkstalin is even if he gets back power someday he ll not take any revenge for this treachery but instead power goes to @Udhaystalin he will not spare the traitors.
DMK's issue isn't that Congress joined the TVK government taking 2 ministers. Their issue is that Congress,never fully fought the election alongside DMK. • No Rahul-Stalin campaign. • No serious pushback when Vijay claimed the "real Congress" was with TVK. • No Priyanka Gandhi campaign in Tamil Nadu. • Congress like Praveen Chakravarthy leaders engaging with TVK even before the polls. The result? Chemistry of the entire alliance got spoilt, Congress votes didn't transfer effectively outside Kanyakumari. In 2024, when Rahul needed MPs, Stalin was his "brother", he purchased sweets for him jumping across the divider, whereas, In 2026, when Stalin needed MLAs, Rahul wasn't on the campaign trail. That's what DMK see as the real betrayal.
40
208
701
62,871
Karan retweeted
இந்தியாவை உலுக்கும் அளவுக்கு மிக பெரிய பாலியல் கொடுமை நடந்திருக்கு.. 8000 வீடியோக்கள் இருக்குனு பாதிக்க பட்ட பெண் சொல்றாங்க

34
2,540
3,844
79,016
Karan retweeted
நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் துப்பாக்கியை காட்டி 20 சவரன் நகை 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர் தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ? அந்த மாதியான நிகழ்வுகளுக்கு நமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
8
10
512
தவெக MLA கைதாவதில் மொத்த ஆட்சியும் கவிழும் சூழல்! PART-1 #LotteryMartin #aadhavarjuna #Maridhas #leemarose
19
1,406
3,505
55,938
Karan retweeted
Durai Vaiko @duraivaikooffl won Trichy in the 2024 Lok Sabha election with substantial support from Mr. K. N. Nehru @KN_NEHRU Ignoring that contribution today and changing colours like a chameleon is a classic example of political opportunism. @Vaikooffl @arivalayam @mkstalin
3
24
88
1,449
Karan retweeted
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்" தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி" உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅 #TVKFails
76
2,963
5,184
96,317
திருவைகுண்டம் தவெகவைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகளை கேரளாவிலுள்ள தனது பங்களாவில் ஒளிய வைத்து காப்பாற்ற முயற்சித்தது தவெக MLA வி.ஜி. சரவணன். தன்னிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்டப் பெண்ணிடம், "இதையெல்லாம் பெரிது படுத்தாதே" எனக் கூறியதும், மிரட்டல் விடுத்ததும் சரவணன்தான். கட்சிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த MLA சரவணன் மீது முதல்வர் விஜய் அவர்கள் கட்சிரீதியாகவும், சட்டரீதியாகவும் எடுத்த நடவடிக்கை என்ன? சரவணனைக் கட்சியைவிட்டு நீக்காது, பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
59
1,229
2,214
57,561