DMK IT Wing State Dy. Coordinator Puducherry🖤❤️ | Software Engineer | Dravidian Stock | கலைஞரின் ரசிகன் | யாதும் ஊரே யாவரும் கேளிர்|

Joined October 2021
3,087 Photos and videos
Balabharathi retweeted
அவுங்க வீட்டுல உப்பு இருக்க வாய்ப்பு இல்லை! “கைக்கே கை கொடுத்தது கழகம் தானே. நமக்கு கை கொடுத்து தான் பழக்கமே தவிர காலை வாரி பழக்கம் இல்லை. வெற்றி வாய்ப்பை இழந்தது திமுகவுக்கு புதிதல்ல. கையை விட்டு காலை வாரிச் சென்றவர்களின் வீட்டு மளிகைப் பொருட்கள் பட்டியலில் உப்பு மட்டும் கட்டாயம் இருக்க வாய்ப்பில்லை. மீண்டும் ஒரு நாள் வரும். நடந்தது ஒரு விபத்து. இதனால் திமுக அசைந்து விடாது. பூமத்திய ரேகையை பூகம்பம் பிளந்து விட முடியாது.” - பேராசிரியர் அப்துல் காதர் பேச்சு! #AbdulKadar #CongressFails #DMK #TamilNadu #KalaignarSeithigal
4
262
635
9,699
Balabharathi retweeted
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தவெகவினர் நேரடியாகச் செய்த குற்றங்கள் இவை. கட்சி தொடங்கிய நாளிலிருந்து, இளைஞர்களை நெறிப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், "நம்ம பசங்க", "சம்பவம்" என்று அவர்களை பொறுக்கித்தனம் செய்யத் தூண்டிக்கொண்டே இருந்த #SofaModel CM சாருக்கு தான் இவற்றை சமர்ப்பிக்க வேண்டும். #WhySilentCM
3
113
113
5,037
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? - கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #WhySilentCM
1
1
5
Balabharathi retweeted
இது பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி - முதலமைச்சர் விஜய்!
5
103
143
1,504
Balabharathi retweeted
#BREAKING | “முந்தைய ஆட்சியில் எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவிட்டதாக எதுவும் கண்டறியப்படவில்லை” -மரிய வில்சன், நிதியமைச்சர் #SunNews | #DMK | #TVK | #TVKVijay‌ | #TNGovt
44
783
2,116
70,600
Balabharathi retweeted
மக்களின் உயிர்களுக்கு மதிப்பு கொடுப்பீங்களா CM Saar? குழந்தைளின் அழுகுரல், பெற்றோர்களின் புலம்பல்களை ரசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சட்டம் ஒழுங்கை சீர் செய்ய துரிதமாக துணிந்து நடவடிக்கை எடுங்க @TVKVijayHQ. மக்களைக் காக்க தி.மு.கழகம் எந்த எல்லை வரை சென்று போராடவும் தயங்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். #WhySilentCM?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
9
168
225
3,923
Balabharathi retweeted
எவ்வித அக்கறையும் இல்லாத முதலமைச்சர்! - தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி பேட்டி! #DMK #KanimozhiMP #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
4
29
50
518
முந்தைய திமுக ஆட்சியில் எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவளித்ததாக எதுவும் கண்டறியப்படவில்லை. எந்த திட்டமும் தேவையில்லாதது என்றும் நாங்கள் சொல்லவில்லை

6
122
230
3,857
Balabharathi retweeted
அனுமதித்த அளவில்தான் கடன்..! மாநிலங்களின் கடனின் உச்சவரம்பை ஒன்றிய அரசுதான் நிர்ணயிக்கிறது. ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் மாநிலங்களால் எந்தக் கடனும் வாங்க முடியாது. அவர்கள் அனுமதித்த அளவில்தான் தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது. அதில் எந்த மாற்றமுமில்லை. - நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக்! #TNEconomy #Siddhik #MinisterMarieWilson #TVK #Tamilnadu #WhitePaper #KalaignarSeithigal
2
34
39
636
Balabharathi retweeted
வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! #TNEconomy #ThangamThenarasu #Siddhik #MinisterMarieWilson #TVK #Tamilnadu #WhitePaper #KalaignarSeithigal
4
64
126
824
Balabharathi retweeted
ஊடகத் துறையில் உண்மையையும் அறத்தையும் இலக்காகக் கொண்ட இளம் இதழாளர்களை உருவாக்கும் நோக்கில், கழகத் தலைவர் @mkstalin தலைமையிலான #திராவிடமாடல் அரசில், சென்னை இதழியல் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டில், இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்பில் 60 மாணவர்கள் பயின்று தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களில் சில மாணவர்கள் இன்றைய தினம் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். வளர்ந்துவரும் ஊடகத் துறையில் தங்களுக்கென தனித்த அடையாளத்துடன், திறமையான ஊடகவியலாளர்களாக உருவாக வேண்டுமென அவர்களை வாழ்த்திப் பாராட்டினோம்! #ChennaiInstituteofJournalism
108
592
1,954
50,916
Balabharathi retweeted
உருட்டு கட்டையை தூக்கி கொண்டு பெண்ணை தாக்கி ரவுடியிசம் செய்த நபரை நிதியமைச்சர் ஆக்கினால், அவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்! #TVKFails
98
1,342
3,030
52,597
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை? ஒரு விளம்பரம்! எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர். நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்! #TVKFails
25
டம்மி பீசு மரிய வில்சன் ஓடினார். #TVKFails

1
1
1
22
Balabharathi retweeted
பதிலே சொல்லலடா இவங்க.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கூட்ட அரங்கை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்
38
897
1,914
84,795
Balabharathi retweeted
கொடுமை!
நீதி பற்றாகுறை 😂😂 நேர் மொரமாக 😂😂 அடிப்படை கெட்ட அமைப்பு அடிப்படை சுட்டிகாட்டிலும் 😂😂
22
123
456
7,974
Balabharathi retweeted
தவெக ஆட்சியில் தினந்தோறும் நடக்கும் குற்றச் சம்பவங்கள் அனைவரின் நெஞ்சத்தை பதைபதைக்க வைக்கிறது. பம்மாத்து வேலை செய்து முதல்வரான @TVKVijayHQ அவர்களே.. உங்கள் ஆட்சியில் வரலாறு காணாத வகையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. சட்டம் ஒழுங்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.கழகத்தின் பெரும் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்! #WhySilentCM?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
5
147
265
4,530
தற்குறி தவெக ஆட்சியில் தமிழ் மெல்ல சாவும். #TVKFails

1
2
28
Balabharathi retweeted
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனாதால் அனுதினமும் சங்கடத்தில் தவிக்கிறது தமிழ்நாடு. கள்ள மௌனம் காக்கும் CM saar.. வாயை திறந்து பேசுங்க, உருப்படியா ஏதாவது நடவடிக்கை எடுங்க. #WhySilentCM
41
379
653
7,694
Balabharathi retweeted
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி! #WhySilentCM?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
209
1,843
3,341
90,259