வாழ்க்கையை ரசித்து வாழும் 'திருநெல்வேலி' காரன்... Belong to Dravidian Stock! 🖤❤️ PhD @ LTU | Masters @ KTH | Sverige

Joined May 2016
534 Photos and videos
நெஞ்சம் நெகிழ்கிறது தலைவரே! உங்களுடைய இந்த ஒரு வாழ்த்து போதும் வாழ்நாளிற்கும். தங்களைப் போன்று அயராது உழைக்க, இந்த வாழ்த்து மென்மேலும் ஊக்குவிக்கிறது. தங்கள் சொற்படி ஒரு Guide ஆக என் இளையோருக்கு இருப்பேன் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நவில சொற்கள் இல்லை தலைவரே!🙏
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
28
548
2,017
40,160
உலகின் மிக முன்னேறிய நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு ஒன்றிய அரசு அனுமதித்த அளவிலேயே கடன் பெற்று இருக்கிறது. பெற்ற கடனை ஊதாரித்தனமாக செலவு செய்யாமல் மக்களின் மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். 1/2
2
2
4
99
This is what exactly Scandinavian countries have done in 1950-70s. Investment on human capital will take some years to get the return on investment but I need to have patience and vision to think on these social welfare schemes. There is no point in arguing with cult group 🙃 2/2
2
2
65
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
1,655
4,473
12,014
819,229
இது எல்லாம் நல்ல சமூகமாக மாறுவதற்கான அறிகுறி அல்ல. இதற்கு மற்றொரு பெயர் உண்டு. 'காட்டாட்சி'
சூலூர்ல பெத்த தாய்கிட்ட கூட சொல்லாம ஒரு சிறுமியோட உடலை எரிச்சீங்க. இப்ப கும்மிடிப்பூண்டியில 3 வயசு குழந்தைக்கு நடந்த கொடுமை பத்தாதுன்னு, குழந்தையின் பெற்றோரை மிரட்டி, உடலை அவசர அவசரமா பொன்னேரியில கொண்டு போய் அடக்கம் பண்ணியிருக்கீங்க ​தமிழ்நாட்டை என்ன உத்தரப் பிரதேசமா மாத்தப் பாக்குறீங்களா? சட்டம் ஒழுங்குன்னு ஒன்னு இங்க இருக்கா இல்லையா? எதை மூடி மறைக்க இப்படி எல்லாம் பண்றீங்க? #TVKFails
2
49
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
Ippadi thaan poi seidhi parappi,DMK hatred politics play panraanunga,indha TVK karuppu satta, "pora pokula evvlo poi" Journalist Priyan's talk is the need for the hour DMK should go legal against these fake narratives Edhuku crime pathi pesum bodhu kekebekka vera panraan🙄
Feedback on one month of TVK government, journalist was spot on Andha karuppu satta kaaran TVK ku kudutha muttu appadi. He had to respond
28
354
814
51,872
😂
Sir, ruling party is TVK Vijay. How come you are in such a brightly lit room? Here is the actual picture for you with the TVK Power Cut effect
2
101
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
Rare archival picture of our beloved TVK leadership participating in the pre-Independence talks with Lord Mountbatten
உதயநிதி என்ன சுகந்திர போராட்ட தியாகியா..? ~ @RameshOffcl
4
48
274
3,705
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
Other CMs 😏
#BREAKING | குழந்தையை கொஞ்சிய முதல்வர் விஜய்! #CMVijay | #Vijay | #KirtiChakraAward | #KirtiChakra | #MeenakshiSundaram
2
47
334
3,354
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
Jun 15
இன்று (15-06-2026), திரைப்பட இயக்குநர் திரு @karupalaniappan அவர்கள், சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். அப்போது, கரு. பழனியப்பன் அவர்கள் இயக்கும் புதிய திரைப்படமான “குக்கர்” படத்தின் தலைப்பைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். இந்நிகழ்வின் போது, நடிகர் திரு @kaaliactor மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். ***
53
516
2,728
110,193
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
Can’t exactly say what CM Vijay is Drinking It is upto @actorvijay to clarify it. But as a CM he should obey law . 1.He is not wearing seat Belt . 2.The Cup which is kept inside the car is a plastic cup. Kollur Sri Mookambika Devi Temple is a strictly enforced plastic-free zone A State CM himself is not obeying the law . @CMOTamilnadu @arivalayam @DMKITwing @DMKLegalWing @TimonTheFire @DMK662000 @TVKVijayHQ @TVKPartyHQ @PrakazVijay_Of #TVKVijay‌Fails #Sofamodel @CMofKarnataka @DgpKarnataka @MangaluruPolice Will Karnataka police take action and show law is same for everyone ? @DKShivakumar
34
168
448
57,767
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
This program was really good. @APunnaivalavan good one about the power centers. All 3 did a great job discussing one month of TVK rule.

29
441
928
28,099
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
🙄🤦‍♀️🤷‍♀️

என்னுடைய கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை இருக்கு..! அண்ணா அறிவாலயத்தில் இருக்கா..? உதயநிதிக்கு அம்பேத்கர் குறித்து 4 வரி பேச வருமா..? நான் பேச ரெடி..! ஒரே மேடையில் ஏற தயாரா..? சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. #Maduranthakam | #TVK | #AadavArjuna #MaragathamKumaravel | #PolimerNews
20
381
1,219
26,108
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
மூணாறு சென்ற போது Top station view point சென்று பார்த்தோம். அது தமிழ்நாடு எல்லைக்குள் வருகிறது. அங்கு ஒரு சிறு கடையில் நூடுல்ஸ், பிரட் ஆம்லெட் சாப்பிட்டோம். அதை நடத்தியவர் அந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி. அவரிடம் உங்களுக்கு அரசு கொடுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் பணம் வருகிறதா என்று கேட்டேன். இரண்டு முறை அப்ளை செய்தேன் கிடைக்கவில்லை என்றார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள அவரின் கணவர் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அதனால் கணவரின் கிராமத்தில் இருந்து பிறந்த கிராமத்திற்கே வந்துவிட்டார். அவருக்கு பெற்றோரின் ஆதரவும் இல்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டம் மகத்தான திட்டம் என்பதற்கு இதுபோன்று தேவையுள்ள பலருக்கு அது பயன்பட்டிருக்கிறது. ஆனால் கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், திருமணமே ஆகாமல் தனியாக வசிக்கும் பெண்கள் போன்றவர்களை ஒருவர் விடாமல் பட்டியலிட்டு அவர்களுக்கு முதலில் உதவித்தொகையை உறுதி செய்துவிட்டு மற்றவர்களுக்கு பிறகு விரிவு படுத்தயிருக்கலாம். இதில் இருக்கும் நடைமுறை சிக்கல், இதுபோன்றவர்களுக்கு ரேசன் கார்டில் பெயர் இல்லாமல் இருப்பது, இருந்தாலும் கணவர் வீட்டில் ஆதரவு இல்லாமல் இருப்பது போன்ற சிக்கல்களால் அவர்களால் அரசின் நடைமுறைகளை தங்கள் வேலையை விட்டுவிட்டு தொடர்ந்து follow up செய்ய முடியாது. Top station ல் இரண்டு இடங்களில் நான் திமுக கொடியை மட்டுமே பார்த்தேன் வேறு எந்த அரசியல் கட்சிகளின் கொடியையும் பார்க்க வில்லை. கேரள எல்லைக்குள்ளான பகுதிகளில் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளையும் சில இடங்களில் காங்கிரஸ் கட்சியின் கொடியையும் பார்த்தாலும் தமிழ்நாட்டின் எல்லைக்குள்ளான மலைப் பகுதிகளில் திமுகவின் கொடியை மட்டுமே பார்க்க முடிந்தது. அரசியல் கட்சி தொண்டர்களின் அதிகாரம் என்பது இப்படி நம்மால் பார்க்க முடிந்த உதவி தேவைப்படுகிறவர்களுக்கு அரசின் உதவியை பெற்றுத்தருவதில்தான் இருக்கிறது. அப்படி என்னால் யாருக்காவது சிறு உதவியையாவது பெற்றுத்தர முடிந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன். வெற்றி தோல்வி எல்லாம் பிரச்சனையில்லை. தனக்கான தனிப்பட்ட காரியமாக இல்லாமல் மற்றவர்களுக்காக கேட்கப்படும் எந்த அடிமட்டத் தொண்டர்களின் உதவியையும் செயல்படுத்தும் வழிமுறையை உருவாக்க வேண்டும்.
8
94
410
36,702
வெற்றிகரமாக 100-200 யூனிட் slab rate நீக்கப்பட்டது. 1 யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் 500₹ கூடுதல்!
7
26
55
5,044
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
😹
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
1
115
606
7,823
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
Disinformation One news channel carried a video clip of DMK General Secretary Duraimurugan, claiming that he had decided not to participate in a women's wing meeting because nobody had bothered to receive him. Another channel, however, aired the full clip, which presented a different picture. In the video, a party worker approaches Duraimurugan with a message from party MP Kanimozhi. Duraimurugan is then seen explaining that there was a huge crowd and that he feared the risk of infection. The context was entirely different from the narrative being circulated. This is how disinformation works in the age of instant communication. A selectively edited clip or a misleading interpretation can travel faster than the truth. Once a narrative takes hold, few people bother to verify the facts or seek the full context.
33
134
478
29,548
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
மின் வெட்டும் அதிகம்.. மின் கட்டணம் அதிகம்.. New era ...நல்ல மாற்றம் Rs 1742 to rs 2880
693
1,766
3,940
833,637
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். "Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்! @KanimozhiDMK @DMKWomensWing
666
2,658
6,334
191,494