Proud Tamil | CSK Forever 💛 | DMK 🖤❤️ | Thalaiva mode ON | Dravidian blood, yellow soul

Joined March 2010
336 Photos and videos
Master blaster 🔥

3
Mahes retweeted
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். "Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்! @KanimozhiDMK @DMKWomensWing
586
2,347
5,565
166,521
🤭🔥

1
Mahes retweeted
தீர்ந்து போன சக்தி கிட்டயே திருடுறியே.. நீ எவ்வளவு "காஞ்சு போன" சக்தியா இருப்ப 🤣🤣🤣 மொரட்டு அடி 🔥🔥🔥
41
1,981
5,244
70,798
Mahes retweeted
கல்வி அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்

7
170
284
2,831
Mahes retweeted
முதலமைச்சர் ~ மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளில வருவான்... அதிகாரிகள் ~ விதவிதமா சரக்கு இருக்கு முன்னாடி... சின்ன பிள்ளைங்க கிட்ட போயி பாடுற பாட்டா இது 🤡
4
165
296
6,624
Mahes retweeted
கடந்த நான்கு நாட்களில் தவெக நிர்வாகிகள் 2 பேர் கட்சி பெண்ணை காரில் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து பின்பு அந்த பெண் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தவெக சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட செயலாளர் எல்லாம் அந்த பெண்ணிடம் சமரசம் பேசி வேலை வாங்கி தருவதாக சொல்லி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திட்டம் போட்ருக்காங்க பொள்ளாச்சி வழக்கு போல சேலத்தில் தவெக நிர்வாகி 50க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டுகிறான் சென்னையில் கணவனை இழந்த ஒரு பெண்ணை தமிழக வெற்றி கழக நிர்வாகி தினமும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கான் இதெல்லாம் கடந்த நான்கு நாட்களில் நடந்தவை. மதன் கௌரி மாதிரியான அட்டைப்புழுக்கள் அதிகாரத்தை உறிஞ்சி வாழ்வதற்காக எந்த பக்கம் வேண்டுமானாலும் ஒட்டுவார்கள் . இந்த அட்டை புழு கடைசியாக ஒட்டிய இடம் தான் விஜய். ஏண்டா இவ்ளோ நடந்து இருக்கு.. அமெரிக்கா ரஷ்யா எலான்மஸ்க்கு மயிர் மஸ்குனு கதை மயிர் அடிச்சுட்டு இருக்க. எங்க அண்ணன் வந்தா எல்லாம் கழட்டிடுவாரு.. நாஸ்டர்டாமஸ் வந்து எல்லாத்தையும் திருத்திடுவாருனு தினம் தினம் சேனலில் பரப்பரை செஞ்சான்.இன்னைக்கு போய் ஒளிஞ்சிகிட்டான்.
3
127
242
3,118
Mahes retweeted
#BREAKING | பெண்ணை வீட்டில் வைத்து பூட்டிய தவெக நிர்வாகி மீது வழக்குப் பதிவு! #SunNews | #Thanjavur | #TVK
15
593
950
18,685
Mahes retweeted
உங்களுக்கு ஒண்ணுன்னா நான் முன்னாடி வந்து நிப்பேன்" அப்படின்னு மேடைக்கு மேடை வாய் கிழியப் பேசிட்டு, இன்னைக்கு தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிற கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்துல கண் மூடி, வாய் பொத்தி சொகுசு சோபாவில் உட்கார்ந்து குறட்டை விட்டு கொண்டிருக்கும் 'டம்மி' சி.எம் விஜய் அவர்களே, உங்களுக்குக் கொஞ்சமாவது வெட்கமா இருக்கா இல்லையா? மேடையில் மட்டும் அம்புட்டு வீர வசனம் பேசிட்டு, இன்னைக்கு உங்க ஆட்சியில், உங்க கட்சியினர் நடத்தும் பாலியல் கொடூரர்களை வெட்கமில்லாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களே, இதுதான் நீங்க கொடுக்கிற லட்சணமான ஆட்சியா? தேர்தல் நேரத்துல உங்க வெற்றிக்கு ஓடோடி வந்து பாடுபட்ட ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கு. அந்தப் பெண் கதறித் துடிச்சு நீதி கேட்கும்போது, நியாயம் வாங்கித் தர வேண்டிய நீங்களே உங்க பதவியைக் காப்பாத்திக்கணும்ங்கிறதுக்காக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ-வை வச்சு அந்தப் பெண்ணை மிரட்டுறீங்களா? இதையெல்லாம் செஞ்சுகிட்டு, இன்னும் பெண் பாதுகாப்பு பற்றி பேச உங்க வாய் கூசலையா.? நாட்டில் என்ன நடந்தா நமக்கென்ன, நமக்குத் தேவை பதவியும் நாற்காலியும் மட்டும்தான்னு கேவலமான அரசியலை நடத்திக்கிட்டு, உங்க ஆட்சியில் நடக்கும் பாலியல் குற்றங்களைத் தங்களுக்குச் சாதகமாக மூடிமறைக்க நினைக்கும் உங்களின் இந்தத் துரோகப் போக்கை தமிழ்நாட்டு பெண்கள் கவனிச்சுட்டு தான் இருக்காங்க. அரசியல் அதிகாரத்தை வச்சுப் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுற அந்த எம்.எல்.ஏ மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்.? இல்லை என்றால், பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கத் துப்பில்லை என்று பொதுவெளியில் ஒப்புக்கொண்டுவிட்டு, பேசாமல் பட்டினப்பாக்கத்திற்கு ஓடி ஒளியுங்கள் விஜய். #யார்_அந்த_மேலிடம்
2
170
221
2,813

1
Mahes retweeted
Po da vijay is enough! 😂 #TVK

பொய்நிதி, 😅 போலிநிதி, 😂 ரகசிய நிதி,🤣 திரிபுவாத நிதி, 😀 ஸ்டிக்கர் நிதி, 😃 ஸ்பீக்கர் நிதி, 😄 தப்புத்தாள நிதி, 😁 பொறாமைநிதி, 😆 புலம்பல் நிதி, 🤣 புளுகுநிதி😂 @Udhaystalin @mkstalin
20
527
2,572
77,994
What has happened to our once well-educated, progressive state is heartbreaking. TN deserves better than this total disaster Instead of focusing on education and real development, he’s pushing astrology nonsense and a fake PR front , What a pathetic downfall!
87
289
1,143
37,085
உங்க தலைவரே 🤭

1
Mahes retweeted
மது போதையில் கார் ஓட்டி பொது மக்களை அச்சுறுத்திய TVK நிர்வாகி. மடக்கி பிடித்த மக்கள். நைசாக தப்ப வைத்த TVK அரசு
5
161
277
4,043
Mahes retweeted
இப்ப தவக்கன்ஸ் எல்லாம், 3 நாள் முன்னமே நாங்க இவர கட்சில இருந்து கழட்டி விட்டோம், யார்னாலும் எங்க லேட்டஸ்ட் சோழன் கிட்ட இருந்து தப்பிக்க முடியாதுன்னு 🔥🔥 விடுவானுங்க!
#BREAKING | பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது #SunNews | #Salem | #TVK | #சட்டம்ஒழுங்கு
2
49
71
2,109
தலைமை செயலகத்திலேயே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இவர்களா தூய சக்தி.? #ADMK_VNR
11
438
654
9,798
Mahes retweeted
The BJP should learn from TVK!
30
357
1,179
39,348
என்ன கருமம் டா இது 🤮
படிக்க விடக்கூடாதுனு முடிவு பண்ணிட்டானுங்க சங்கி அஜண்டா படி.. என்ன எழவு ஸ்பீச் டா இது @TVKVijayHQ 🤦🤦 #TVKFails
1
40
Mahes retweeted
படிக்க விடக்கூடாதுனு முடிவு பண்ணிட்டானுங்க சங்கி அஜண்டா படி.. என்ன எழவு ஸ்பீச் டா இது @TVKVijayHQ 🤦🤦 #TVKFails
54
717
1,705
46,795
In every other sexual assault case a TVK person is the accused! It is reported that in some cases the accused were being protected by a MLA, evidences tampered in other- இதற்கும் திமுக, போதை தான் காரணமா? Why is CM not speaking about this!
16
280
787
15,264