Belongs to Dravidian Stock,பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,அண்ணா,கலைஞர், இளையராஜா, Roger Federer

Joined May 2010
6,562 Photos and videos
🔥திராவிட நாடு🔥 C.N அண்ணாதுரை 🖤❤️ - 27-2-1949 பார்ப்பனச் சேரியா? அரசாங்க அலுவலகமா? இன்ஜினீயர் இலாக்கா சர்க்கார் வெளியிட்ட சிவில் லிஸ்ட்படி சீப் இன்ஜினியர்கள் 3 பேர். 3 பேரும் பார்ப்பனர்களே , தோழர்கள் சம்பளம்
29
212
384
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
#NewsUptate | கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படத்திற்கு 'குக்கர்' என பெயர் வைப்பு #SunNews | #MKStalin | #KaruPalaniappan
9
75
696
29,047
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
Jun 14
ஏதோ சொல்ல வர்றார் , துணிய எடு தவெக சந்தேகத்தைப் போக்கவே அமைச்சரவைல இருக்கோம், எப்ப வேணாலும் வெளிய வருவோம்.. வெளிய போறிங்கன்னு தெரிஞ்சா அவங்களுக்கு சந்தேகம் வருமே? அதைப் போக்க நாங்க அமைச்சரவையில் தொடர்வோம். . . க்ளோஸ் பண்ணிடு
41
115
2,004
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
உன் இஷ்ட மயிருக்கெல்லாம் ஆதரவு குடுக்க முடியாது. நீ வேணும்னா பதவிக்கு RSS ஏஜென்ட் கூட வேலை பாரு. பெரும்பான்மையான இஸ்லாமிய மக்கள் உங்கள நிராகரிச்சுட்டாங்க. பக்ரீத் அன்னைக்கு நீதிமன்றம் மாடு குர்பானி குடுக்க கூடாதுனு சொன்ன தீர்ப்புக்கு என்ன டா எதிர்வினை காட்டினீங்க? இப்போ வர அதை எதிர்த்து மேல்முறையீடு போனீங்களா டா? சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தான நீ? சிறுபான்மையினர் பிரச்சனைய விட பதவி தான் முக்கியம்னு நாக்க தொங்க போட்டுட்டு போனா நாங்க எதுக்கு டா கூட வரணும்....
திராவிட இயக்கங்களுக்கு பின்னால் சென்ற போதிலும் ஆட்சியில் பங்கு அளிக்கவில்லை.. த.வெ.க. ஆட்சிக்கு சிறுபான்மையினர் ஆதரவு அளிக்க வேண்டும் - அமைச்சர் ஷாஜகான் #TVK | #Shahjahan | #IUML | #DMK | #PolimerNews
8
190
538
17,599
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
Replying to @ambattur
3
57
314
4,591
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
மலையாள மேட்டர் படங்கள்ல ஹீரோயினா நடிச்ச ரேஷ்மா,மரியா,அபிலாஷா இவங்க டாப்லெஸ் சீன் படத்துல இருக்கும். ஆனா ஷகிலாவோட டாப்லெஸ் இருக்காது.அவங்க தான் மலையாள சினிமா ஃபீல்ட்ல உச்சத்துல இருந்தாங்க.படத்துல குளிச்சாலும் ஃபர்ஸ்ட்நைட் கொண்டாடுனாலும் மழைல நனைஞ்சாலும் அவங்க டிரஸ்சோட தான் இருப்பாங்க.தன்னோட மார்கெட் டவுன் ஆகுற வரைக்கும் அவங்க அதிகபட்சமா உள்பாவடையோட மட்டும் தான் படத்துல வருவாங்க.ஒரு விஷயம் ரொம்ப அரிதா கிடைக்குற வரைக்கும் தான் அதுக்கு டிமாண்ட் இருக்கும்,ஆடியன்ஸ்க்கும் அந்த பொருள் மேல மோகம் இருக்கும். இதே கான்செப்ட்ல தான் விஜய் இயங்கிட்டு இருக்கான்.பொது சமூகத்தோட நேரடி பார்வைல படாம தன் குரலை அடிக்கடி கேட்ட விடாம தன்னை ஒரு சின்னதம்பி குஷ்பு மாதிரி தன்னை தானே அடைகாத்து பாத்துக்குறான்.தினமும் நாலு மக்களோட பழகுனா மீடியா முன்னாடி பேசினா நம்ம பேச்சை கேட்டு கேட்டு மக்களுக்கு நம்ம முகம்,குரல் போர் அடிச்சு போயிருமோனு பயம் இருக்கும்.இப்போதைக்கு ஒரு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை மான் கி பாத் மாதிரி கேமரா முன்னாடி எழுதி குடுத்ததை ஏத்த இறக்கமா மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சுட்டு ஒப்பேத்தலாம்ங்குறது தான் அதிகபட்ச செயல்திட்டமா வைச்சிருப்பான்.அப்புடி அவன் கம்பர்ட் ஜோன்ல பிளே பண்ண விடவே கூடாது. விடாம அடிச்சுட்டே இருக்கனும்,சுத்தி இருக்க எல்லாரும் பதில் சொல்லி வம்பிழுத்து டைவர்ட் பண்ண முயற்சி பண்ணினாலும் கார்னர் பண்ணி விஜய்யை மட்டும் கேள்வி கேட்டுட்டே இருக்கனும்.எம்ஜிஆர் கூட மூனு தடவை அடிவாங்குற வரைக்கும் தான் விசிலடிச்சு என்ஜாய் பண்ணுவாங்க,நாலாவது குத்தும் வாங்கிட்டு அமைதியா இருந்தா என்னடா இது,டம்மி பீஸ் ஆகிருச்சானு தான் ரசிகன் நினைப்பான். நாளுக்கு நாள் குடுக்குற நெருக்கடில அந்த ரெண்டுமாச இடைவெளிய குறைச்சு 15நாளுக்கு ஒருதடவையாவது வாயை திறக்க வைக்கனும். விஜய் பேச பேச அப்பட்டமா அம்பலப்படுவான்.பைரவாவையே வழிச்சு திண்ண அவனோட கோர் ஓட் போங்க் அவனை விட்டு என்னைக்கும் போகாது,மாற்றம் தேடும் மாங்கா மடையனுக ஒரு 50லட்சம் பேரை நிச்சயமா மனமாற்றம் செய்ய முடியும்.அதுக்கு விஜய்யை அவனோட அரசியல் கம்பர்ட் ஜோனை விட்டு வெளிய இழுத்துட்டு வந்து அடிக்கனும். அவனுக செட் பண்ற நேரேட்டிவ்க்கு பதில் சொல்லிட்டு இருக்க கூடாது.இந்த கேள்விக்கு இந்த குற்றச்சாட்டுக்கு விஜய் நேரடியா என்ன பதில் சொன்னார்னு எல்லாரையும் எதிர்பார்க்க வைக்கனும்.விஜய்யை பொதுவெளியில் சகஜமா புழங்க விட்டாலே தன்னுடைய கவர்ச்சியை இழந்து விடுவான்.
46
368
1,065
72,381
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
My mom is a dialysis patient. She went to d centre & returned home twice w/o gettng dialysis done cos of power cut. She has to go back d followng day fr dialysis. Dis had nvr happnd in d last govt. Do u know hw much she is going thru @Actor_Mahendran badhilsolluda eite scoundrel?
Replying to @Actor_Mahendran
@Actor_Mahendran இந்த மாதிரி அறிவு இருக்கிறதால தான் நீ சினிமாவுல மிகப்பெரிய ஹீரோவா இருக்கிற டா பும்ட..
75
1,104
3,685
126,311
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
Sari sari....
A little girl lost her life and just two scenes later they're dancing and celebrating. No wonder Vijay Anna rejected this weak baseless script 👌
29
1,490
7,025
231,858
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
அறிவிக்கப்படாத மின்சார விலை ஏற்றம்... மாற்றம்👌
82
539
894
41,259
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
இவன்லாம் எலக்சன்ல நின்னுருந்தா வின் பண்ணி மினிஸ்டர் ஆகிருப்பான்.. நல்லவேள நடக்கல ❤️

92
592
2,239
32,346
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
#NewsUpdate | பாஜகவுக்கு சாதகமாக செயல்படும் ராகுல் காந்தி.. பினராயி விஜயன் குற்றச்சாட்டு! #SunNews | #RahulGandhi | #PinarayiVijayan
30
517
1,570
20,139
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
கலைஞர் ஏன் ஒரு அரசியல் ஞானி என்பதற்கு அவரின் தேர்தல் வெற்றிகள் சொல்லும். கலைஞர் 13 தேர்தல்களில் தோல்வியே காணவில்லை. 1957 - குளித்தலை, 1962- தஞ்சாவூர், 1967,1971- சைதாப்பேட்டை, 1977,1980- அண்ணா நகர், 1989,1991- துறைமுகம், 1996,2001,2006- சேப்பாக்கம், 2011,2016 - திருவாரூர். யோசித்தால் மூன்று முறைக்கு மேல ஒரு தொகுதியிலே நிக்கல சென்னைக்கு உள்ளே. சென்னையில் உள்ள மக்களின் நிலவரத்தை அவர் கணித்து இருக்கிறார். urbanization மற்றும் expectation அதிகமாகி கொண்டே வரும் மக்களுக்கு, மேலும் நாம் ஒரு கட்சியின் தலைவர், நம்மால் ஒரு தொகுதி உள்ளே மட்டுமே வேலை செய்ய முடியாது என்று புரிந்து இருக்கிறார். அதனால் தான் சென்னைக்குள் திரும்ப திரும்ப வேற தொகுதி மாறி இருக்கார்.கலைஞர் மக்களை நம்பவில்லை, ஆனால் மக்களை கணித்தார்.
15
160
719
38,662
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். "Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்! @KanimozhiDMK @DMKWomensWing
664
2,634
6,289
189,064
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
AIக்கு பொறந்தவனுங்களே.. கார், பைக் நகர்த்தாம ரோடு போட்டீங்களாடா..
11
74
199
58,880
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
ஜோசியக்கார்
35
540
2,498
44,628
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
1,146
5,088
9,972
574,333
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
ஐயா மானிக்கம், உங்க மொதலாளி @TVKVijayHQ ஒத்துக்கிட்டாராம். ரீல் அந்து போச்சி.. 😂😂
தமிழ்நாட்டின் மீது மத்திய பாஜக அரசின் பாரபட்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய திட்டமாகும். ஆனால் இந்தத் திட்டத்தில்கூட தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது. 2022–23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ₹9,743 கோடி வழங்கிய மத்திய அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒதுக்கீட்டைக் குறைத்து, 2025–26 ஆம் ஆண்டில் வெறும் ₹7,585 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளில் ₹2,000 கோடிக்கும் அதிகமான குறைப்பு. இதுவே போதாதென்று புதிய VB-GRAM சட்டத்தின் மூலம் மேலும் ஒரு அநீதியை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ளது. மத்திய அரசு வழங்கும் ₹7,585 கோடியைப் பயன்படுத்தவே தமிழ்நாடு தனது சொந்த நிதியில் இருந்து ₹5,056 கோடி பங்களிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு சுமார் ₹1,000 கோடி மட்டுமே பங்களித்து வந்த நிலையில், இப்போது கூடுதலாக ₹4,000 கோடிக்கும் மேற்பட்ட சுமை தமிழ்நாட்டின் தோள்களில் ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாட்டிற்கு அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, திரும்ப வழங்க வேண்டிய நிதியைக் குறைத்து, அதற்கும் மாநிலத்திடமே அதிக பங்களிப்பு கோருவது எந்த வகையான கூட்டாட்சித் தத்துவம்? மொழிக் கொள்கையில் பாரபட்சம். கல்வி நிதியில் பாரபட்சம். வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம். தேசிய திட்ட ஒதுக்கீடுகளில் பாரபட்சம். இப்போது ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலும் பாரபட்சம். தமிழ்நாட்டில் பாஜக ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பிறகும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்ற பாடத்தை மோடி அரசு இன்னும் கற்றுக்கொள்ளவில்லை போல் தெரிகிறது. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் @ChouhanShivraj எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும், உண்மை எண்கள் வேறு கதையைச் சொல்கின்றன. தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்படுகிறது; அதே நேரத்தில் மாநிலத்தின் மீது நிதிச் சுமை அதிகரிக்கப்படுகிறது. இது வளர்ச்சிக்கான அரசியல் அல்ல. இது கூட்டாட்சிக்கான அரசியல் அல்ல. இது தமிழ்நாட்டை தண்டிக்கும் அரசியல். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரை மட்டுமே தேர்ந்தெடுத்த மக்கள், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் அரசியலுக்கு எதிராக என்ன தீர்ப்பு வழங்குவார்கள் என்பதை 2029 தேர்தல் மீண்டும் நிரூபிக்கும். தமிழ்நாடு தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காது. #VBGRAMG #MGNREGS @MoRD_GoI
3
169
349
8,260
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
அந்த பொண்ணுக்கு வயசே 21 தான்..25 வயது பூர்த்தி செய்தால் தான் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியும். அது சரி இதெல்லாம் தெரிய குறைந்தபட்சம் அறிவு வேண்டுமே.
டிவிகேல இருந்திருந்தா, கோவையில் ஜெய்ச்சு, தொழில் துறை மந்திரி ஆகி ரீல்ஸ் போடுட்டு இருந்திருக்கலாம் தலைகீழாக தான் குதிப்பான் இந்த கோட்டை சாமினு இப்படி, வீதிக்கு வர வெச்சுட்டிங்க
31
448
2,089
110,669
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
🔥
2
349
808
10,031
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
கடந்த 5 வருடங்களாக சரியாக ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்ட மேட்டூர் அணை, இந்த வருடம் நீர் மட்டம் குறைவால் நாளை திறக்கப்பட மாட்டாது. அடப்பாவி திமுககாரனுங்களா.. Dam ல இருந்த தண்ணீர இப்படி அநியாயமா எல்லாரும் பக்கெட்ல அள்ளிட்டு போயிட்டீங்களேடா.🤧
31
1,193
3,670
44,774
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
Jun 10
கரூர்ல 41 பேர் செத்ததுக்கே பதறாத கட்சி current வராததுக்கு எல்லாமா பதறும்? இவனுங்க திமுக மேல பழி சுமத்த இதைத் திட்டமிட்டே செய்யக்கூடிய அளவு பக்கா criminals.
47
306
1,025
18,132